புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
56 Posts - 50%
heezulia
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு
நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_m10நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 13, 2013 11:04 am

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றனர்.

போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்தியவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இச்சம்பவத்தில் 44 பேர் பலியானதாக போர்னோ மாவட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிருஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஆட்சி முறையை அமைக்க வேண்டும் என்று போராடி வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அவ்வப்போது கிருஸ்துவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தி பிராத்தனையில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இதேபோல், பழைமைவாதம் பேசும் முஸ்லிம்களையும் அவர்கள் ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Aug 13, 2013 1:13 pm

மசூதியையும் விட்டுவைக்கவில்லை இவர்கள் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Mநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Uநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Tநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Hநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Uநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Mநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Oநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Hநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Aநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Mநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Eநைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 1:16 pm

அச்சச்சோ.................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 13, 2013 1:37 pm

சோகம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Aug 13, 2013 2:00 pm

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் நைஜெர் அரசு போக்கோ ஹரம் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் புரிந்து அவர்களை ஒடுக்கியது

மறுபடியும் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது வருத்ததிற்குரியது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 13, 2013 2:09 pm

Muthumohamed wrote:மசூதியையும் விட்டுவைக்கவில்லை இவர்கள் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
உங்கள் ஆதங்கம் புரிகிறது சிரி 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக