புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_m10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_m10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_m10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_m10என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 11 Aug 2013 - 20:22

ரம்ஜான் ஸ்பெஷலாக தலைவா ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால்தலைவாவோ தமிழகம் தவிர மற்றஇடங்களில் ரிலீஸ் ஆனது. வரிவிலக்கு காரணம் காட்டி படம் ரிலீசாகவில்லை. ஆனால்உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். இது கேள்விப்பட்ட விஜய் அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்திக் கேட்டதும் துடித்துப் போய்விட்டேன். வாழ வேண்டியஒரு இளம் தளிர் இன்று சருகாகிக் கிடக்கிறது. என்வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன். விஷ்ணு குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிப்பது உண்மை என்றால் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நடக்கக்கூடாது என்பதை அன்போடும், கண்டிப்போடும் உங்கள் சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன்’. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
Tamilnews 24/7



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun 11 Aug 2013 - 20:33

தற்கொலை செய்து கொண்டவன் ஒரு முட்டாள்.

வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Postவாசுகி Sun 11 Aug 2013 - 20:38

நாடுக்காக எவனும் சாகாதீங்க...அறிவு எங்க போச்சோ ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun 11 Aug 2013 - 23:51

நடிகனின் பின்னாடியை புடிச்சுகிட்டு சுத்துற நம்பர் ஓன் கூட்டம் நம்ம கூட்டம் தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 12 Aug 2013 - 0:31

அவனோட ஆத்மா ரிலீஸ் ஆயிடுச்சே!!!

முட்டாள், மாக்கான், மடையன், மட்டி...




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 12 Aug 2013 - 0:37

ராஜு சரவணன் wrote:நடிகனின் பின்னாடியை புடிச்சுகிட்டு சுத்துற நம்பர் ஓன் கூட்டம் நம்ம கூட்டம் தான்.
இந்த நிலை என்று தான் மாருமோ ?




என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Mஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Uஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Tஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Hஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Uஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Mஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Oஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Hஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Aஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Mஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! Eஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 12 Aug 2013 - 12:34

நடிகர்களின் பின்னால் அலைந்து வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என்று
சூப்பருங்க தமிழக இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய தியாகி விஷ்ணுகுமார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 12 Aug 2013 - 12:41

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 12 Aug 2013 - 12:45

உயிரை விட தலைவா படம் தான் அவருக்கு பெருசு போல அதிர்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 12 Aug 2013 - 13:27

இதுக்கெல்லாம் உயிரை விடுறவன் சாகுறதே மேல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக