புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_m10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_m10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_m10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_m10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_m10 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 11, 2013 7:33 am

First topic message reminder :

வாழ்க்கை என்பதே இயற்கை நமக்களித்த கொடைதான். ஆனால், நம்மில் பெரும்பான்மையினர் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற இயற்கையின் துணையின்றி நம் புலன்களின் செயல்பாடு நிறைவுறாது. எத்தனை முறை வெட்டிவிட்டாலும் துளிர்க்கும் மரங்களைப் போன்றதே நினைவும். மரங்களைப் பற்றி பலருடைய நினைவிலும் தேங்கியிருக்கும் அத்தகையதான நினைவுகளைத் தொகுத்து, வாசிப்பவரையும் அந்நினைவுகளோடு பிணைப்பதான ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறது ‘மதுமிதா’ தொகுத்திருக்கும் ‘மரங்கள்’ தொகுப்பு.  மரங்கள் தொடர்பான 30 படைப்பாளிகளின் நினைவோட்டங்களை ரசனையாகவும், அழகியலோடும் பதிவு செய்திருக்கிறது இந்தத் தொகுப்பு.

இயற்கை நமக்கு நிகரற்ற செல்வங்களைத் தந்துள்ளது. தமிழின் தொன்மையான மரபு சார்ந்த இலக்கியங்களிலும் இயற்கை குறித்த பங்களிப்புகள் நிறைய இருக்கின்றன. குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் என ஐந்திணைகளை வகுத்து அவற்றிற்கான பதிவுகளில் மரங்களையும் இடம்பெறச் செய்த சிறப்பு வாய்ந்தது நம் தமிழின் பண்பாடு. இத்தொகுப்பில், மரங்களின் மீதான நம் கவனம் ரசனை சார்ந்தது என்பது மட்டுமின்றி புதிய பல தொன்மத் தகவல்களை நினைவுகளில் மீளச்செய்வதாகவும் இருக்கின்றது.

மரங்கள் எப்படி நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு உறவாகவே கலந்திருக்கிறது என்பதை ஆழ்வார் பாசுரங்களின் வழியாகவும், புறநானுறு, சிறுபாணாற்றுப்படை, நற்றிணை என சங்க இலக்கியத்திலிருந்தும் மேற்கோளிட்டு பகிர்ந்திருப்பதை படிக்கின்ற போது நம் தொன்ம பழக்க வழக்கங்களின் மீதான காதல் இன்னமும் கூடுகிறது.

பறவை எச்சத்தில் சிறு வித்தாகிக் கிளைக்கும் பெருமரங்கள், அம்மரங்களைக் குறித்த மனம் / மதம் சார்ந்த நம்பிக்கைகளும் எப்படி மரங்களை நம் வழிபாட்டுக்குரியவையாக தகவமைத்துக் கொள்கிறது என்பது காலம் நமக்கு உணர்த்துகின்ற ஒரு ஆச்சர்யம். உணவாக, உணர்வாக, மருத்துவம் சார்ந்த பயன்பாடாக என மரத்தின் பன்முக பயன்பாடுகளைக் பற்றிய பல புதிய செய்திகளை அறிய முடிகிறது.

மண வீட்டில் பந்தக்காலுக்கு ஆலங்கிளையை வைத்தல், ஆல இலையின் நடுக்காம்பை நாக்கை வழித்து சுத்தம் செய்ய பயன்படுத்துவது, இலுப்பை பழுத்த காலத்தில் வவ்வால் ஒலியெழுப்பி போடும் குதியாட்டம், கிளிக்குகந்த வேப்பம்பழம், நாகலிங்க மரம், இலுப்பை, மஞ்சணத்திப் பழம், வாயிலிருந்து சாறு தெறிக்க ‘நறுக்’ ‘நறுக்’கென்று பச்சை ஆல இலையைக் கொறிக்கும் வெள்ளாடு, பூவரச இலையை உருட்டிச் செய்த சிறு நாயனம், கனன்ற தீப்பிழம்பாய் மண்ணில் கிடந்து மணமெழுப்பியபடியிருக்கும் பனம் பழங்கள், முகஞ்சுளித்துச் சுவைத்த புளியம் பிஞ்சு, தோட்டத்தில் பூத்திருந்த வாழை மடலில் இட்டுச் சாப்பிட்ட தயிர் சாதம், உடலெங்கும் பச்சைக் கொங்கை பூத்த மாமரங்கள், வேய்ங்குழலில் எழு நாதம், பேய்க்கதைகளை சுமந்திருக்கும் புளியமரம், நெட்டிலிங்க மரம், ஒதிய மரம், தனிமையைச் சுட்டும் நெடிதுயர்ந்த ஒற்றைப் பனைமரம், ஆலமரத்தில் அறையப்பட்ட ஆணியோடு ஒளிந்திருக்கும் பல மர்மக் கதைகள், கோணியின் அடைத்து உருசெய்து கட்டி விடப்பட்ட கன்றுக்குட்டிகள், ஊஞ்சலாடிய கொய்யா மர நினைவுகள், பிரமிப்பு தரும் அடிபெருத்த முதுமரங்கள், காதலில் பெயர் கீறிய தழும்பேறிய மரங்கள், காற்றில் கையிலாடும் மேகமாய் வெடித்துப் பரவும் பஞ்சு மரங்கள், பால்யத்தில் விதவிதமாய் எண்ணம் தந்து மனமுவந்த மனோரஞ்சித மலர்கள்… எத்தனை.. எத்தனை..

இதையெல்லாம் நாம் இழந்திருக்கிறோமா என்றால் ஆமாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும். நாம் எதையுமே வைத்துச் சீராட்டத் தெரியாதவர்களாய் இருக்கின்றோம். கிடைத்த பெருங்கொடையும், நிகரற்ற செல்வமுமான இயற்கையை நாம் கொண்டாடத் தவறியிருக்கிறோம்.

துளிர்த்து, வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிந்து, உதிர்ந்து மீண்டும் ஒரு சுழற்சியாக தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும் மரங்களை மனித வாழ்க்கைக்கு பெரும் உதாரணமாய் சொல்லலாம். ஐம்பூதங்களையும் சமாளித்து தன்னை நிறுவிக்  கொள்கிற மரங்களின் மனோதிடம்தான் மரங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி.

மரங்களைக் குறித்த இப்பதிவுகளில் பொதுவாக நான் கண்ட ஒரு அம்சம் இருக்கிறது. நினைவுகளைப் புனைந்த பலரும் பால்யத்தில் மரங்களை ரசித்தும், அதனோடு உறவாடியும், சுவைத்தும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக பாவித்திருந்த மரங்களை, வளர்ந்த பிறகு நினைவுகளில் மட்டுமே சேகரம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தில் மனதில் மிதந்து கொண்டிருக்கும் மரங்களின் சுகங்களை பற்றியபடி நினைவுகளில் ஊஞ்சாலாடியபடி சுகித்திருக்கவே அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

நாஞ்சில்நாடன், ஞானக்கூத்தன், தோப்பில் முகமது மீரான், சா.கந்தசாமி, பிரபஞ்சன், அ.முத்துலிங்கம், கொ.மா.கோதண்டம், கலாப்ரியா, பாவண்ணன், வண்ணதாசன், மதுமிதா, வைத்தீஸ்வரன், இரா.முருகன், தமிழ்நதி, ஆல்பர்ட், ச.விஜயலட்சுமி, எஸ்.சங்கரநாராயணன், ப்ரியா தம்பி, ந.தேவி, ச.விஜயலட்சுமி, பெஞ்சமின் லேபோ, தி.சுபாஷிணி, எஸ்.உமா மகேஸ்வரி, அதிகாலை நவீன், பொன்னீலன், கல்யாண்குமார், கி.அ.சச்சிதானந்தம், பூ.அ.ரவீந்திரன், ப்ரியா ராஜ், ராஜ்ஜா என முப்பது படைப்பாளிகள் இத்தொகுப்பில் பங்களித்துள்ளனர். வெவ்வேறு களங்களில் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களை உணர்ந்த இவர்களின் நினைவுகளில் மரங்களைப் பற்றிய நினைவுகளை சேகரம் செய்ய சிரத்தையெடுத்திருக்கும் தொகுப்பாளர் மதுமிதாவின் பாராட்டுக்குரியது. தமிழ் பரப்புக்கு அப்பால் இப்படியான படைப்புகள் மொழி பெயர்ப்பு செய்து எடுத்துச் செல்லப்பட்டால் கூடுதல் கவனமும், அங்கீகாரமும் அடையலாம். அதற்கான முழுமையும், நிறைவும் உள்ள தொகுப்பு இது.

மரங்கள் – நினைவிலும் புனைவிலும், தொகுப்பாசிரியர் : மதுமிதா, வெளியீடு : சந்தியா பதிப்பகம்.
நன்றி-மதுமிதா ப்ளாக்ஸ்பாட்

நம்ம மதுமிதா வெளியிட்ட புத்தகமோன்னு நினைச்சிட்டேன்.!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Aug 11, 2013 11:11 am

யினியவன் wrote:
Aathira wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
கடனாளியோ - ஒடுறீங்க? புன்னகை
இப்படி வம்பா கேட்டால் எப்படி , இப்படி தான் ஓடுவாங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 11, 2013 11:16 am

பூவன் wrote:
யினியவன் wrote:
Aathira wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
கடனாளியோ - ஒடுறீங்க? புன்னகை
இப்படி வம்பா கேட்டால் எப்படி , இப்படி தான் ஓடுவாங்க
எங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்காங்க.... இனிமே.....

 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 A மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 A மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 T மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 H மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 I மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 R மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 A மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Empty
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Aug 11, 2013 11:23 am

Aathira wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
Aathira wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
கடனாளியோ - ஒடுறீங்க? புன்னகை
இப்படி வம்பா கேட்டால் எப்படி , இப்படி தான் ஓடுவாங்க
எங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்காங்க.... இனிமே.....
என்னை கண்டால் ஒடுபவர் இவரு தான் அக்கா ,புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 11, 2013 11:24 am

பூவன் wrote:
Aathira wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
Aathira wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
கடனாளியோ - ஒடுறீங்க? புன்னகை
இப்படி வம்பா கேட்டால் எப்படி , இப்படி தான் ஓடுவாங்க
எங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்காங்க.... இனிமே.....
என்னை கண்டால் ஒடுபவர் இவரு தான் அக்கா ,புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
சியர்ஸ் அன்பு மலர் சியர்ஸ் 

 மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 A மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 A மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 T மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 H மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 I மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 R மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 A மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'! - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 11, 2013 11:29 am

பூவன் wrote:என்னை கண்டால் ஒடுபவர் இவரு தான் அக்கா ,புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
கண்ணீரில் இல்லை இல்லை கவிதையில் வழுக்கி விழுந்துடுவேன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Aug 11, 2013 11:37 am

யினியவன் wrote:
பூவன் wrote:என்னை கண்டால் ஒடுபவர் இவரு தான் அக்கா ,புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
கண்ணீரில் இல்லை இல்லை கவிதையில் வழுக்கி விழுந்துடுவேன் புன்னகை
இந்த ஃபெயில் ,பாஸ் மார்க் கண்ணீரில் விழுந்தால் வாழ்க்கை கப்பல் ஓடும் ,
இந்த டாஸ்மாக் தண்ணீரில் விழுந்தால் தான் முழுகும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 11, 2013 11:40 am

ஓட்டை ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே

நதிநீரில் மூழ்கா ஓடம் கண்ணீரினில் மூழ்குவது ஏனோ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Aug 11, 2013 11:43 am

யினியவன் wrote:ஓட்டை ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே

நதிநீரில் மூழ்கா ஓடம் கண்ணீரினில் மூழ்குவது ஏனோ?

சில நேரம் விதி புயல் வீசினால் ,கதி கலங்கும் இந்த கப்பலும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 11, 2013 11:55 am

வீதியில் போகும் தாவணிக் கனவினால்
விதிப் புயல் சதியாய் வீசத்தானே செய்யும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Aug 11, 2013 12:02 pm

யினியவன் wrote:வீதியில் போகும் தாவணிக் கனவினால்
விதிப் புயல் சதியாய் வீசத்தானே செய்யும்

வீதியில் போகும் கனவல்ல இந்த ........ ......... ...
விதியால் சதியானது இந்த ...... ............ ..............

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக