புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_lcapகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_voting_barகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..!

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2013 11:55 am

First topic message reminder :

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Beggar

ஓட்ஸ் கஞ்சி குடிப்பதாலேயே தன்னுடைய ஒரு நாள் உணவுத் தேவையை குறைந்தபட்சம் 50-ல் இருந்து அதிகப்பட்சம் 120 ரூபாய்க்குள் முடித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.. இது அவரைப் பொறுத்தவரையில் சரிதான். ஏனெனில் அவர்தான் மூன்று வேளையும் ஓட்ஸ் கஞ்சியே குடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரே..!? ஆனால் நாமெல்லாம் அப்படியா..?

எனக்கு ஒரு நாளைக்கு எனக்கு ஆகக் கூடிய உணவுக்கான செலவுகளை பாருங்கள்..!

பேச்சிலர் என்பதால் அதிகம் சமைப்பதில்லை. லீவு நாட்களில் மட்டும் அவ்வப்போது சமையல் உண்டு. எலெக்ட்ரிக் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிடுவேன்..! பருப்பு பொடி பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். நல்லெண்ணெய் உண்டு.. இதனை மிக்ஸ் செய்து முதல் தவணை சோற்றை உள்ளே தள்ளிவிடுவேன். அடுத்த ரவுண்டுக்கு பக்கத்து வீட்டில், கீழ் வீட்டில் டீசண்டான முறையில் பிச்சையெடுத்து வாங்கும் கொஞ்சூண்டு ரசம். ஒருவேளை ரசம் இல்லையெனில் தயிர் பாக்கெட்..! இதுதான் அந்த லீவு நாளின் மூணு வேளைக்கும்..!

ஒரு பாக்கெட் பருப்புப் பொடியின் விலை 18 ரூபாய். அரிசி ஒரு கிலோ 45 ரூபாய். ஏதோ கலரா இருக்கு. நீங்களே பார்த்துக் கொடுங்கன்னு கேட்டுக்குவேன். நமக்கு அரிசில கல்லு பொறுக்கக் கூடத் தெரியாது..! அப்புறம் தயிர் பாக்கெட். 8 ரூபாய். ஒரு பாக்கெட் பருப்புப் பொடி பயன்படுத்துவதைப் பொறுத்து ஒரு வாரத்திற்கும் வரும்.. ஒரு மாதத்திற்கும் வரும்.. தயிர் பாக்கெட் அதிகப்பட்சம் 6 முறைகள் என்றால் 48 ரூபாய்.. ஆக மொத்தம் வீட்டில் சமைத்துச் சாப்பிடும் அதிகப்பட்சம் 6 நாட்களுக்கு மட்டுமே மொத்தம் 119 ரூபாய்.

இனி வெளியில் தின்னு தீர்ப்பதை கணக்கு பார்ப்போம்.. காலையில் ஹோட்டலில் சாப்பிடுவது 2 இட்லி, ஒரு தோசை, ஒரு காபி.. அதிகப்பட்சம் 50 ரூபாய். மதியம் ஐ.டி. ஏழைகள் அதிகமிருக்கும் தரமணி ஏரியாவில் இருக்கும் ஆந்திரா மெஸ் சாப்பாடு.. மதியம் கண்டிப்பாக ஆம்லெட் உண்டு. ஆக அதோடு சேர்த்து 60 ரூபாய். இரவு 3 புரோட்டா 1 ஆம்லெட். அல்லது 3 கல்தோசை 1 ஆம்லெட்.. இதுவும் 50 ரூபாய் வந்துவிடும்.. ஆக.. கடையில் சாப்பிடும் எனது ஒரு நாள் செலவு 160 ரூபாய். 31 நாளில் வீட்டில் சாப்பிடும் 6 நாட்களைக் கழித்து மிச்சமிருக்கும் 25 நாட்களுக்கு இந்தச் செலவு என்றால் ஒரு மாதத்திற்கு கொட்டிக்கிறதுக்காக மட்டுமே நான் செலவழிக்கும் தொகை 4000 ரூபாய். இதில் வீட்டில் சாப்பிடுவதற்கான தொகையையும் சேர்த்தால் 4119. இதன் மூலமாக ஒரு நாளின் எனது தின்னும் செலவு தோராயமாக 132 ரூபாய் வருகிறது..!

பத்ரி சொன்னதுபோல ஓட்ஸ் கஞ்சி உடலுக்கு நல்லது என்றாலும் அதனை செய்து தருவதற்கு அவருக்கு மனைவி இருக்கிறார்.. குடும்பச் சூழல் இருக்கிறது.. அதனால் அவரால் சுருக்கமாக வைத்துக் கொண்டு அனுபவிக்க முடிகிறது.. என்னை போன்ற பேச்சுலர்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி பிடிக்காமல் மற்றவைகளை சாப்பிட நினைப்பவர்களின் கதி என்னாவது..? நாங்களெல்லாம் நாட்டில் இருக்கவே கூடாதா என்ன..?

அரசுகளை நடத்தும் கூமுட்டைகள் என்றைக்காவது சொந்தக் காசில் சாப்பிட்டிருப்பார்களா..? இது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்குள் சாப்பிட முடியும் என்று சொல்லும் அறிவாளிகள், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து எங்களைப் போன்றவர்களுடன் இருந்து சாப்பிட்டுப் பார்க்கலாமே..?

அரசியலுக்கு வந்ததில் இருந்து கடைசியாக கட்டையில்போய் சுடுகாட்டில் எரியும்வரையில் அரசு செலவிலேயே தின்னுக் கொழுத்த திமிர் பிடித்தவர்கள்தான்... தம் மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு நாட்டு மக்களைப் பற்றியே கவலைப்படாமல் எழுதுவதும், பேசுவதுமாக இருக்கிறார்கள்.

6 நாட்களுக்கு 119 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் நான் காலம் முழுக்க வெறும் பருப்பு சாதம், தயிர் சாதமே சாப்பிட்டுவிட்டு சாக வேண்டியதுதானே..? குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு சாப்பிடு.. இன்னமும் குறையும் என்பார்கள்.. குறையவில்லை. ஆனால் குறைத்துக் கொள்கிறார்கள் மக்கள். இதுதான் உண்மை..!

தனி நபர் வருமானம் குறையும்போது ஒவ்வொரு தனி மனிதனும் முதலில் செய்யும் சிக்கன நடவடிக்கையே வெளியில் சாப்பிடுவதை நிறுத்துவது.. காபி குடிப்பதை நிறுத்தவது.. மாலை சிற்றுண்டியை நிறுத்துவதுதான்.. இப்படி தனது சாப்பாட்டு ஆசையைக்கூட நிராசை செய்துவிட்டு சிக்கனம் பிடிக்கிறான் என்பது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ஓசியில் தின்னே கொழுத்து போயிருக்கும் அரசியல் அயோக்கியர்களுக்கு புரியாது.. தெரியாது..!

ஒரு வேளைக்கே வெறும் 30 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் அனைத்து மக்களும் இப்போது கையேந்தி பவனில்தான் சாப்பிட வேண்டும்.. இப்போதே சரவணபவனில் ஒரு காபி 35 ரூபாய் என்கிறார்கள். ஒரு தோசை 60 ரூபாய் என்கிறார்கள். இதெல்லாம் எதற்காக தெரியுமா..? கொஞ்சம் விலையைக் குறைத்தால் அழுக்கு உடைகளுடன், குளிக்காத உடலுடன், உழைத்த களைப்புடன் உண்மையாகவே மனிதர்களாக வாழும் ஒரு தொழிலாளர் கூட்டமும் சரவண பவனுக்குள் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் காசைப் பற்றியே கவலைப்படாமல் பச்சைத் தண்ணிக்குக்கூட கடன் அட்டையை எடுத்து வீசும் ஒரு பணக்காரக் கூட்டம் அசூயைபடும். அதன் பிறகு அவர்கள் சரவண பவனுக்குள் வர மாட்டார்கள். சங்கோஜப்படுவார்கள் என்பதால்தான் பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு அந்த ஹோட்டலில் விலைகள் கூடிக் கொண்டே போகின்றன..

மிடில் கிளாஸ் அம்பிகளும், அண்ணாச்சிகளும் அங்கே போய் தின்பதையே ஒரு கவுரமாக நினைத்து பணத்தைக் கொட்டுகிறார்கள். இது அவர்களைவிட ஏழ்மை நிலையில் இருக்கும் மற்ற மக்களுக்கு அவர்கள் செய்யும் பச்சைத் துரோகம் என்பது மட்டும் அவர்களுக்குப் புரியவில்லை..! அவர்களுக்கு இது ஸ்டேட்டஸ் பிரச்சினை..! ஆனால் இதே பணக்காரக் கூட்டம் செத்துப் போன பிணமாய் சென்னையைச் சுற்றியிருக்கும் எந்தவொரு சுடுகாட்டிற்கு போனாலும், முன்பு எரியூட்டப்பட்ட ஒரு பிச்சைக்காரனின் சாம்பல் ஒட்டியிருக்கும் அதே தகரப் பெட்டியில்தான், இவர்களது சாம்பலும் ஓட்டித்தான் கிடைக்கப் போகிறது என்பதையும் உணர்ந்தவர்களில்லை..!

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போகுது மேட்டர்.. ரிட்டர்ன் டூ மேட்டர்..!

ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு என்ன சாப்பிட முடியுமாம்..? அரிசி விக்கிற விலைல.. பருப்பு விக்குற விலைல.. எண்ணெய் விக்குற விலைல.. அட.. கிராமப்புறங்களில் அடுப்பூதி சமைக்கும் வீடுகளில்கூட.. ஒரு வீட்டுக்கு 4 பேர் என்று வைத்து கொண்டால்கூட.. மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்க முடியும்.. இப்போது அரசாங்கமும் இதனைத்தான் சொல்கிறது..!

வெறும் கஞ்சி குடிச்சாவது வாழுடா.. அது உன் தலைவிதி.. உனக்காச்சும் கஞ்சி கிடைக்குது.. இந்தக் கஞ்சியும் கிடைக்காதவன் நாட்டுல நிறைய பேரு இருக்கான். அவன்தான் எங்களைப் பொறுத்தவரையிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவன் என்கிறார்கள்.. இந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் சத்தியமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள்தான் எல்லா ஊரிலும் பிச்சையெடுக்கிறார்கள்.. கோவில் வாசலில் அமர்ந்திருக்கிறார்கள். நடு ரோட்டில் சிக்னல்களில் கைக்குழந்தையோடு வந்து பசிக்குது என்கிறார்கள்..! நடக்க முடியாமல் குண்டி தேய கைகளில் குஷ்டத்துடன் வந்து காசு கொடு என்கிறார்கள்.. இந்த பாவப்பட்டவர்கள்தான் நிசமாகவே கஞ்சிக்கும் வழியில்லாமல் சாகிறார்கள்.. இவர்களுக்குத்தான் இந்த அரசுகள் இப்போது மானியம் வழங்கி அவர்களைக் காப்பாற்றப் போகிறது போலிருக்கு..! மொதல்ல அந்த கஞ்சிக்கு செத்தவங்களுக்கு அடையாள அட்டையைக் கொடுத்திட்டு அப்புறமா அவங்களுக்கான காசை கொடுங்கப்பா.. இல்லைன்னா உங்க அரசியல் கூட்டாளி நாய்களே இதுலேயும் புகுந்து ஆட்டையைப் போட்டுட்டு போயிருவானுக..!

இந்த நாடும், ஆள்பவர்களும் நாசமாப் போய்த் தொலையட்டும்..!

--
உண்மை தமிழன் வலை பூ

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 10, 2013 1:41 pm

அய்யோ, நான் இல்லை

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Mகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Aகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Dகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Hகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 U

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 1:56 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Knee-to-head-knockout போதுமா மகாராணி
போதும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
என்ன ஒரு சந்தோஷம் .. இப்படி ஆடுங்க ..கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Big-dancing-banana-smiley-emoticon
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Smiley

ஓகேவா.
ஏன் மாமி வயசான காலத்தில இது தேவையா .......
வயசானா ஆடக் கூடாதுணு சட்டமா என்ன?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 11, 2013 12:41 am

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:30 ரூபாய்ல எப்படி சாப்பிட முடியும்?

விறகு அடுப்புல சமைச்சா கூட 30 ரூபாய்ல கஞ்சி கூட குடிக்க முடியாது
பாரத பிரதமர் சொல்றாரு .. அவர என்ன செய்யலாம் ?
அவர குனிய வச்சு குத்துங்க
முதல்ல அவர சமைச்சு காட்டச் சொல்லுங்க
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Mகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Uகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Tகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Hகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Uகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Mகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Oகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Hகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Aகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Mகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 Eகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 11, 2013 12:44 am

மைய அரசு: கஞ்சி குடிச்சு சாவ சொல்றாங்க
மாநில அரசு: தண்ணி அடிச்சு சாவ சொல்றாங்க

யாரு சொல்றத கேட்டு நாங்க சாவரது?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Aug 11, 2013 8:07 am

பிச்சை எடுத்து பிழைத்தால் ஒரு சாராசரி மனிதனுக்கு காசேதான் தேவையி்ல்லை.

வாங்க நம்ம பிச்சை எடுத்து கவுரவ பிச்சை வாங்கும் அரசியல்வாதிகளுக்கு பிச்சை போடுவோம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Aug 11, 2013 10:46 am

குளிக்க ,குடிக்க தண்ணி இல்லை கொண்டாட கூத்தாட தண்ணி .....
குடிக்க கூல் இல்லாதவர் தள்ளாட்டம் ஒரு புறம் , கூல்ட்ரிங்க்ஸ் கூட ஹாட்டிரிங்க்ஸ் கொண்டு தள்ளாடுபவர் மறுபுறம் ....
இதை எல்லாம் கண்டு ஆடும் கள்ளஓட்டு வாங்கிய கயவர் ஒரு புறம் , கண்டதை காணாததை கண்ட மாறி காசக்கும் காரியம் படைப்பவர் ஒரு புறம் ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 11, 2013 3:27 pm

எண்ணத்தை சொல்ல ? சோகம் நம் நாடு எங்கே போகிறது? அது தான் நிறைய per வெளிநாடுகளில் போயி செட்டில் ஆகிவிடராங்க..............என்ன இருக்கு இங்கே வந்து டு என்கிறார்கள் சோகம் ஆனால் இங்கு இருக்கும் மண்ணின் மைந்தர்கள் பாடு????????????????????????ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக