புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_m10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_m10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_m10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_m10 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 09, 2013 11:38 pm

 செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே .. Rain_ot_ocean_beach

சொல்லெடுத்து தொடுத்து  வந்தேன்
சொல்லாத  சொல்லை சொல்லிடவே
செல்லெல்லாம் செயல் இழந்து  
செயல் எல்லாம்  செய்வதை  மறந்து  
செய்வது  அறியாமல்  நின்றேனே ....

செதுக்கிய  சிற்பம் போலவே
செங்குறுதியில்  செதுக்கிய  உன்னை
சொல்லிடும் சொல்லேல்லாம் கூட
செல்லமாய் பாடிடவே சொல்லெடுத்து  வந்தனவோ ?

செங்காற்று வீசி  வார
செம்மன்னும் பறந்து  வர
செவ்வானம்  திரண்டு வர
செங்கதிர்  எல்லாம் தலை  கவிழ
செல்லமாய்  சிணுங்கிடும்  
செவ்வானம் தூறல்  போல  
செவந்த கண்களும் தூறுதே
செந்நீரில் கண்ணீரும் கலந்தே .....

செந்நீரில் செழித்த உன்  
செம்மை காதலை  எண்ணியே
சென்றதெல்லாம் சென்றது என
செல்லும்  வழி  அறியாமல்  
செல்லும் செந்நீரோடு கண்ணீரும்  கலந்தே!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 09, 2013 11:49 pm

சொல்லெடுத்து சென் நீரோடு சோகம் கலந்து கண்ணீர் வழி
கரைக்கும் வலி ரொம்பத்தான் ஓவருன்னாலும் கவிதை நன்று
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 10, 2013 4:08 am

செவத்த பெண் உன் மனதில்
செல்லமாய் வருவாள் உன் கனவில்
செய்தி தருவாள் நிதம் இரவில் என
சென்ற உன் வாழ்வில்
சொல்லாமல் சென்றாளோ ஒரு நொடியில்

பாவம் பாஸ் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 10, 2013 9:07 am

யினியவன் wrote:சொல்லெடுத்து சென் நீரோடு சோகம் கலந்து கண்ணீர் வழி
கரைக்கும் வலி ரொம்பத்தான் ஓவருன்னாலும் கவிதை நன்று
அண்ணா நன்றிங்கனோ ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 10, 2013 9:21 am

ச வரிசையில் பாடல் அமைத்த விதம் அருமை கவிஞரே கேக்கவே இனியவன்மையாக இருந்தது. காதலுக்கு இவ்வளவு சப்போர்ட்டா. பாராட்டுக்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 10, 2013 10:44 am

அசுரன் wrote:ச வரிசையில் பாடல் அமைத்த விதம் அருமை கவிஞரே கேக்கவே இனியவன்மையாக இருந்தது. காதலுக்கு இவ்வளவு சப்போர்ட்டா. பாராட்டுக்கள்
ஐயா உக்கார்ந்து யோசிச்சீங்களா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 1:05 pm

அருமை பூவன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 10, 2013 2:05 pm

ஜாஹீதாபானு wrote:அருமை பூவன்
நன்றி பாட்டி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக