புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற இதுவரை எந்த ஒரு நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.
என்ஜின் இழப்பு - 62.4%
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் 62% எரிபொருள் ஆற்றல் இஞ்ஜின் மூலம் வீணாக்கபடுகிறது. தற்போதுள்ள என்ஜின்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை மூழுமையாக இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடிய திறன் கிடையாது. எஞ்சினுள் ஏற்படும் உராய்வு, காற்றை இழுக்க/தள்ள மற்றும் பாகங்களின் நிறை போன்ற காரணிகளால் பெருமளவு வெப்ப ஆற்றல் வீணாகிறது. மாறுபட்ட வால்வு நேர இயக்கம் , டர்போசார்ஜிங், நேரடி எரிபொருள் செலுத்தம் மற்றும் உருளை முடக்கம் போன்ற மேம்பட்ட நுட்பவியல் என்ஜின்கள் மூலம் ஒரளவிற்க்கு வெப்ப இழப்பு குறைக்கபடுகிறது. இந்தவகையில் டீசல் என்ஜின்கள் பெட்ரோல் எஞ்சின்களை காட்டிலும் சுமார் 30-35% திறன் அதிகம் கொண்டவை.
வெறும (Idle) இழப்புகள் - 17.2 சதவிகிதம்
நகர்ப்புறங்களில் வாகனத்தை ஓடும் போது ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளில் (Traffic) வெறுமனே எஞ்சின் ஓடுவதால் குறிப்பிட்ட அளவு ஆற்றல் வீணாகிறது. வெறுமனே ஓடும் எஞ்சினை அனைத்து வைத்தும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது எஞ்சினை இயக்கும் மேம்பட்ட நுட்பவியல் சாதனங்கள் மூலம் இந்த இழப்பும் சிறு அளவு மட்டுமே குறைக்கமுடியும்.
உதிரி பாகங்களால்( Accessories) இழப்புகள் - 2.2 சதவிகிதம்
ஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங், கண்ணாடியில் வைப்பர்கள் போன்ற பாகங்கள் தனக்கு வேண்டிய ஆற்றலை என்ஜினில் இருந்து தான் எடுத்துக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் 2.2% இழப்பை மேம்பட்ட சாதனங்கள் மூலம் 1% அளவு குறைக்க முடியும்.
ஓட்டவழி (DriveLine) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
என்ஜினில் இருந்து இயக்க ஆற்றல் வாகனத்தின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லும் போது இந்தவகை இழப்பு ஏற்படுகிறது.
காற்றியக்கவியல் தடை (Aerodynamic Drag) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
சாதாரணமாக வாகனம் தனது ஆற்றலை வைத்து தான் காற்றை கிழித்து கொண்டு செல்கிறது. வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது காற்றினால் ஏற்படும் தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் தேவை குறைவாகவும் , வேகம் அதிகரிக்கும் போது தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் அதிகமாகவும் தேவைப்படுகிறது. மேலும் வாகனத்தின் கட்டமைப்பு வடிவமும் இந்த ஆற்றல் இழப்பில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த இழப்பை சரிசெய்ய வாகனத்தின் முகப்பு வடிவம் காற்றினால் ஏற்படும் தடையை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுமார் 20% இருந்து 30% இழப்பு சரிசெய்யபடுகிறது.
உருள்தடுப்பு (Rolling Resistance) இழப்புகள் - 4.2 சதவிகிதம்
வாகனத்தின் நிறையினால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு மூலம் கணிசமான அளவு ஆற்றல் விராயமாகிறது. சக்கரங்களின் டயர்களில் உள்ள குழிவரிகளில்(Tread) சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஒரளவிற்க்கு இதை சமாளிக்கலாம்.
தடை(Break) இழப்புகள் - 5.8 சதவிகிதம்
வாகனத்தை இருக்கும் இடத்தில் இருந்து நகர்த்தும் போது வாகனத்தின் நிலைம(Inertia) நிறையை மீட்டு தான் நகர ஆரம்பிக்கும், அவ்வாறு மீட்டு நகவதற்க்கு அதிகளவு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் விரயம் வாகனத்தில் நிறைக்கு(Weight) ஏற்றவாறு அமையும். குறைவான நிறைக்கொண்ட வாகனங்களில் இந்த இழப்பு குறைவாகவும், அதிகளவு நிறைக்கொண்ட வாகனங்களில் இழப்பு அதிகமாகவும் இருக்கும். எனவே மேம்படுத்தபட்ட நுட்பவியல் மூலம் வாகனத்தின் நிறையை குறைத்து இழப்பை ஓரளவு சரிகட்டலாம்.
இப்போது தெரிகிறதா உலகத்தில் இருக்கும் எரிபொருள் வளம் எவ்வாறு வீனடிக்கபடுகிறது என்று. என்ஜினில் மட்டுமே 62% எரிபொருள் ஆற்றல் வீணாகிறது. இதைமட்டுமாவது குறைத்தால் நமக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம். இப்படி மாதம் மாதம் ஏறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றதை முழுவதுமாக குறைக்கலாம். அதை சார்ந்த அனைத்து பொருள்களின் விலையும் கட்டுபாட்டில் இருக்கும். யார் கண்டா ஒருவேளை மக்களை வாங்க வைத்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேலைவர்க்கத்தினர் இழப்பை சரிசெய்யும் நுட்பம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளனரோ என்னவோ (பல்பு கதைபோல)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எரிபொருள் வீணாகும் விதத்தை பார்த்தால் வயிறு எரிகிறது .
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா , தெரியாத தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா , தெரியாத தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இதை தடுக்க வழி இல்லையா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதை தடுக்க வழி இல்லையா
ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:இதை தடுக்க வழி இல்லையா
ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..
மிதிவண்டி இருக்கு பூவன் ஆனால் ஓட்ட தயக்கமாக இருக்கிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Muthumohamed wrote:பூவன் wrote:இதை தடுக்க வழி இல்லையா
ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..
மிதிவண்டி இருக்கு பூவன் ஆனால் ஓட்ட தயக்கமாக இருக்கிறது
இல்லைனா நடை வண்டிதான்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:Muthumohamed wrote:பூவன் wrote:இதை தடுக்க வழி இல்லையா
ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..
மிதிவண்டி இருக்கு பூவன் ஆனால் ஓட்ட தயக்கமாக இருக்கிறது
இல்லைனா நடை வண்டிதான்
அதுவரை நாம் இருந்தால் பார்க்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தற்போதுள்ள நிலையில் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் நுட்பம் சிறிய அளவில் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. பெரிய(Mass) அளவில் பயன்படுத்த இன்னமும் சரியான கண்டுபிடிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் சூரியனின் வெப்ப ஆற்றலை மீன்சாரமாக மாற்றி பயன்பெறலாம்.
இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.
இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.
"டெக்லஸ்" நீங்க தான் உங்க டெக்லா ப்ரெய்ன உபயோகபடுத்தி ஏதாவது கண்டுபிடிக்கணும்ராஜு சரவணன் wrote:தற்போதுள்ள நிலையில் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் நுட்பம் சிறிய அளவில் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. பெரிய(Mass) அளவில் பயன்படுத்த இன்னமும் சரியான கண்டுபிடிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் சூரியனின் வெப்ப ஆற்றலை மீன்சாரமாக மாற்றி பயன்பெறலாம்.
இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.
ராஜா wrote:"டெக்லஸ்" நீங்க தான் உங்க டெக்லா ப்ரெய்ன உபயோகபடுத்தி ஏதாவது கண்டுபிடிக்கணும்ராஜு சரவணன் wrote:தற்போதுள்ள நிலையில் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் நுட்பம் சிறிய அளவில் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. பெரிய(Mass) அளவில் பயன்படுத்த இன்னமும் சரியான கண்டுபிடிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் சூரியனின் வெப்ப ஆற்றலை மீன்சாரமாக மாற்றி பயன்பெறலாம்.
இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.
நம்மலாள வீட்டுல இருக்குற கரண்டிய கூட கண்டுபுடிக்க முடியல... இதுல போயி புதுசா .... அதுவும் என்னை ..... ரொம்ப பெருமையா இருக்கு..... தல
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3