புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற இதுவரை எந்த ஒரு நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.
என்ஜின் இழப்பு - 62.4%
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் 62% எரிபொருள் ஆற்றல் இஞ்ஜின் மூலம் வீணாக்கபடுகிறது. தற்போதுள்ள என்ஜின்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை மூழுமையாக இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடிய திறன் கிடையாது. எஞ்சினுள் ஏற்படும் உராய்வு, காற்றை இழுக்க/தள்ள மற்றும் பாகங்களின் நிறை போன்ற காரணிகளால் பெருமளவு வெப்ப ஆற்றல் வீணாகிறது. மாறுபட்ட வால்வு நேர இயக்கம் , டர்போசார்ஜிங், நேரடி எரிபொருள் செலுத்தம் மற்றும் உருளை முடக்கம் போன்ற மேம்பட்ட நுட்பவியல் என்ஜின்கள் மூலம் ஒரளவிற்க்கு வெப்ப இழப்பு குறைக்கபடுகிறது. இந்தவகையில் டீசல் என்ஜின்கள் பெட்ரோல் எஞ்சின்களை காட்டிலும் சுமார் 30-35% திறன் அதிகம் கொண்டவை.
வெறும (Idle) இழப்புகள் - 17.2 சதவிகிதம்
நகர்ப்புறங்களில் வாகனத்தை ஓடும் போது ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளில் (Traffic) வெறுமனே எஞ்சின் ஓடுவதால் குறிப்பிட்ட அளவு ஆற்றல் வீணாகிறது. வெறுமனே ஓடும் எஞ்சினை அனைத்து வைத்தும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது எஞ்சினை இயக்கும் மேம்பட்ட நுட்பவியல் சாதனங்கள் மூலம் இந்த இழப்பும் சிறு அளவு மட்டுமே குறைக்கமுடியும்.
உதிரி பாகங்களால்( Accessories) இழப்புகள் - 2.2 சதவிகிதம்
ஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங், கண்ணாடியில் வைப்பர்கள் போன்ற பாகங்கள் தனக்கு வேண்டிய ஆற்றலை என்ஜினில் இருந்து தான் எடுத்துக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் 2.2% இழப்பை மேம்பட்ட சாதனங்கள் மூலம் 1% அளவு குறைக்க முடியும்.
ஓட்டவழி (DriveLine) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
என்ஜினில் இருந்து இயக்க ஆற்றல் வாகனத்தின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லும் போது இந்தவகை இழப்பு ஏற்படுகிறது.
காற்றியக்கவியல் தடை (Aerodynamic Drag) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
சாதாரணமாக வாகனம் தனது ஆற்றலை வைத்து தான் காற்றை கிழித்து கொண்டு செல்கிறது. வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது காற்றினால் ஏற்படும் தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் தேவை குறைவாகவும் , வேகம் அதிகரிக்கும் போது தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் அதிகமாகவும் தேவைப்படுகிறது. மேலும் வாகனத்தின் கட்டமைப்பு வடிவமும் இந்த ஆற்றல் இழப்பில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த இழப்பை சரிசெய்ய வாகனத்தின் முகப்பு வடிவம் காற்றினால் ஏற்படும் தடையை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுமார் 20% இருந்து 30% இழப்பு சரிசெய்யபடுகிறது.
உருள்தடுப்பு (Rolling Resistance) இழப்புகள் - 4.2 சதவிகிதம்
வாகனத்தின் நிறையினால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு மூலம் கணிசமான அளவு ஆற்றல் விராயமாகிறது. சக்கரங்களின் டயர்களில் உள்ள குழிவரிகளில்(Tread) சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஒரளவிற்க்கு இதை சமாளிக்கலாம்.
தடை(Break) இழப்புகள் - 5.8 சதவிகிதம்
வாகனத்தை இருக்கும் இடத்தில் இருந்து நகர்த்தும் போது வாகனத்தின் நிலைம(Inertia) நிறையை மீட்டு தான் நகர ஆரம்பிக்கும், அவ்வாறு மீட்டு நகவதற்க்கு அதிகளவு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் விரயம் வாகனத்தில் நிறைக்கு(Weight) ஏற்றவாறு அமையும். குறைவான நிறைக்கொண்ட வாகனங்களில் இந்த இழப்பு குறைவாகவும், அதிகளவு நிறைக்கொண்ட வாகனங்களில் இழப்பு அதிகமாகவும் இருக்கும். எனவே மேம்படுத்தபட்ட நுட்பவியல் மூலம் வாகனத்தின் நிறையை குறைத்து இழப்பை ஓரளவு சரிகட்டலாம்.
இப்போது தெரிகிறதா உலகத்தில் இருக்கும் எரிபொருள் வளம் எவ்வாறு வீனடிக்கபடுகிறது என்று. என்ஜினில் மட்டுமே 62% எரிபொருள் ஆற்றல் வீணாகிறது. இதைமட்டுமாவது குறைத்தால் நமக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம். இப்படி மாதம் மாதம் ஏறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றதை முழுவதுமாக குறைக்கலாம். அதை சார்ந்த அனைத்து பொருள்களின் விலையும் கட்டுபாட்டில் இருக்கும். யார் கண்டா ஒருவேளை மக்களை வாங்க வைத்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேலைவர்க்கத்தினர் இழப்பை சரிசெய்யும் நுட்பம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளனரோ என்னவோ (பல்பு கதைபோல)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:ராஜா wrote:"டெக்லஸ்" நீங்க தான் உங்க டெக்லா ப்ரெய்ன உபயோகபடுத்தி ஏதாவது கண்டுபிடிக்கணும்ராஜு சரவணன் wrote:தற்போதுள்ள நிலையில் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் நுட்பம் சிறிய அளவில் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. பெரிய(Mass) அளவில் பயன்படுத்த இன்னமும் சரியான கண்டுபிடிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் சூரியனின் வெப்ப ஆற்றலை மீன்சாரமாக மாற்றி பயன்பெறலாம்.
இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.
நம்மலாள வீட்டுல இருக்குற கரண்டிய கூட கண்டுபுடிக்க முடியல... இதுல போயி புதுசா .... அதுவும் என்னை ..... ரொம்ப பெருமையா இருக்கு..... தல
கரண்டி பறக்கும் போது கரண்ட் எடுக்கலாம் ? முயற்சி பண்ணுங்க பாஸ்
அது கரண்டிய எறிந்தவங்க தானே கவலை படணும் , நம்ம தலை அவ்வளவு ஸ்ட்ராங்க் அதான் தலையில் பட்டதும் கரண்டி பறந்து போயிடுச்சுராஜு சரவணன் wrote:நம்மலாள வீட்டுல இருக்குற கரண்டிய கூட கண்டுபுடிக்க முடியல... இதுல போயி புதுசா .... அதுவும் என்னை ..... ரொம்ப பெருமையா இருக்கு..... தல
தல .. தலை ஒரே குயப்பமா இருக்கு பாஸ்
இது மற்றவன் சொன்னது போல கரண்டு தயாரிக்கும் போது 100MW ஆனால் விநியோக நிலையத்திற்கு வரும் பொது 15 mw ..எங்கேமிஸ் ஆகுதுன்னு தான் தெரியல
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:இது மற்றவன் சொன்னது போல கரண்டு தயாரிக்கும் போது 100MW ஆனால் விநியோக நிலையத்திற்கு வரும் பொது 15 mw ..எங்கேமிஸ் ஆகுதுன்னு தான் தெரியல
சரியாக சொன்னீர்கள்... மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாம் அதை இழப்பில்லாமல் பயன்படுத்த இன்னும் நிறைய ஆராய்ச்சிகள்/கண்டுபிடிப்புகள் செய்ய வேண்டும்
ராஜு சரவணன் wrote:
சரியாக சொன்னீர்கள்... மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாம் அதை இழப்பில்லாமல் பயன்படுத்த இன்னும் நிறைய ஆராய்ச்சிகள்/கண்டுபிடிப்புகள் செய்ய வேண்டும்
முதலில் ஜலதோஷத்திற்கு மருந்து கண்டுபிடிக்க சொல்லுங்கள் அதன் பிறகு மீதியை பார்த்துக் கொள்ளலாம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- GuestGuest
SajeevJino wrote:ராஜு சரவணன் wrote:

அமெரிக்க கண்டு பிடிது இருக்குமே அண்ணே .. உங்களுக்கு தெரிந்து இருக்குமே ..
SajeevJino wrote:ராஜு சரவணன் wrote:
சரியாக சொன்னீர்கள்... மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாம் அதை இழப்பில்லாமல் பயன்படுத்த இன்னும் நிறைய ஆராய்ச்சிகள்/கண்டுபிடிப்புகள் செய்ய வேண்டும்
முதலில் ஜலதோஷத்திற்கு மருந்து கண்டுபிடிக்க சொல்லுங்கள் அதன் பிறகு மீதியை பார்த்துக் கொள்ளலாம்
இது நம்முடைய இயலாமையை காட்டும் வரிகள் பாஸ்.
சொத்துக்கே வழி இல்லையாம் கொப்பளிக்க பன்னீர் கேட்குதாம் என்று ஊர்களில் சொல்வார்கள், நீங்கள் சொல்வது அப்படி தான் இருக்கிறது
ராஜு சரவணன் wrote:
இது நம்முடைய இயலாமையை காட்டும் வரிகள் பாஸ்.
சொத்துக்கே வழி இல்லையாம் கொப்பளிக்க பன்னீர் கேட்குதாம் என்று ஊர்களில் சொல்வார்கள், நீங்கள் சொல்வது அப்படி தான் இருக்கிறது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|