புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
107 Posts - 49%
heezulia
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
7 Posts - 3%
prajai
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
2 Posts - 1%
Barushree
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
234 Posts - 52%
heezulia
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_m10அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 10:56 am

அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி O3f1
பெரும்பான்மையான மக்களின் மனதில் தேடுபொறிகள் என்றாலே நினைவுக்கு வருவது Google தான். தற்போது இந்த தளத்தை முக்கிய அங்கமாக கொண்ட செய்தி ஓடிக்கொண்டிருப்பது யாருக்காவது தெரியுமா?. இன்று அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கும் 29 வயதான முன்னாள் CIA நுட்ப பொறியாளர் எட்வர்ட் ஸ்நோவ்டன் (Edward Snowden) செய்தியால் தான் கூகிள் தற்போது சரமாரி குற்றசாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.
உலக நாடுகளில் கணணி பயனாளர்களின் தகவல்களை பணம் பெற்றுக்கொண்டு அமெரிக்காவின் NSA((The National Security Agency) வுக்கு கூகிள் நிறுவனம் விற்ற செய்தி எட்வர்ட் ஸ்நோவ்டனின் அமெரிக்கா இணைய உளவு வேலைகளை பற்றிய தனது பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. ஆம் நீங்கள் கூகிள் தளத்தில் மேற்கொள்ளும் தேடல்கள், உங்களைப்பற்றிய விவரங்கள், மின்னஞ்சல் விவரங்கள் போன்றவை இன்றும் கூகிள் நிறுவனத்தால் திருடப்பட்டு உளவு நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிலையில் இருக்கலாம். கூகிள் பயனாளர்களின் ரகசியங்களை பாதுகாக்கும் சரியான தளம் இல்லை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
இப்போது கூகிள் தேடுபொறிக்கே சவால் விடும் மற்றுமொரு தேடுபொறி உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுதான் DuckDuckGo எனும் கலப்பின(Hybrid) தேடுபொறி. இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இது தேடப்படும் விவரங்களை சுமார் 50 வகையான மூலங்கள் வழியாக தருகிறது(யாஹூ, BOSS விக்கிபீடியா ,வோல்ப்ரம், பிங் மற்றும் பல).
இந்த தேடுபொறியின் தனித்துவம் என்ன தெரியுமா? கூகுள் போன்றில்லாமல் இணைய பயனாளர்களின் தகவல்கள் , ரகசியங்கள் ஆகியவை பாடுகாக்கபடுகின்றன. இதில் பயனாளியின் எந்த ஒரு நடவடிக்கையும் பதியபடுவதில்லை. இதுவே ஒரு நம்பிக்கையான தளத்தின் தனித்தன்மைகள். இந்த தளம் மக்கள் மத்தியில் அமெரிக்காவின் NSA உளவில் தொடர்புடைய கூகுள் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையின் விளைவாக தற்போது பயன்படுத்தும் இணைய தேடல்களில் 50% தேடல்கள் இந்த (DuckDuckGo) இணையதளம் மூலமாகவே நடைபெறுவதாக தெரிகிறது.
இந்த தளம் பயனாளர்களின் IP முகவரி, கூகீஸ் பற்றிய எந்த ஒரு தகவலையும் சேமித்து வைப்பதில்லை. அதேபோல் பயனாளர்கள் புகுபதிகை(Login) செய்து தான் இந்த தளத்தை பயன்படுத்தவேண்டும் என்ற எந்தவொரு கட்டுபாடுகளும் இல்லை. இதே  DuckDuckGo  நிறுவனத்திடமும் அமெரிக்காவின் NSA பயனாளர்களின் தகவல்களை கோரியுள்ளது, ஆனால் அந்நிறுவனமோ அதை செய்யக்கூடிய வகைகொண்ட கட்டமைப்பு தங்களிடம் இல்லை என்று நழுவி கொண்டதாக தெரிகிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 07, 2013 11:06 am

அப்படியே தொடர்ந்தால் நல்லது - அம்புட்டு பேரையும் கூகிலில் இருந்து இங்கு இழுத்துட்டு அப்புறம் வித்துட்டாணுங்கன்னா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 11:25 am

யினியவன் wrote:அப்படியே தொடர்ந்தால் நல்லது - அம்புட்டு பேரையும் கூகிலில் இருந்து இங்கு இழுத்துட்டு அப்புறம் வித்துட்டாணுங்கன்னா?

யாரையும் நம்ப கூடாது தல... புன்னகை 

எல்லாமே பிராடு பசங்க. என்ன அந்த பிராடுக்கு இந்த பிராடு பரவாயில்லை என்று மனச தேத்திக்கவேண்டியது தான் ஒரே வழி புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Aug 07, 2013 4:21 pm

Anonymos தகவலின் படி நீங்கள் ஒரு சில வார்த்தைகளை உங்கள் விசைப் பலகையில் அடிக்கும் போதே NSA உங்களின் மொத்த ஜாதகத்தையும் அறிந்து விடுவார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Aug 07, 2013 4:25 pm

இனிமே வாத்து பின்னாடி போக வேண்டியதுதான்!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 4:46 pm

SajeevJino wrote:Anonymos  தகவலின் படி நீங்கள் ஒரு  சில வார்த்தைகளை உங்கள் விசைப் பலகையில் அடிக்கும் போதே NSA உங்களின் மொத்த ஜாதகத்தையும் அறிந்து விடுவார்கள்
 
பாஸ் duckduckgo ஒரு Anonymos தேடுபொறி அதில் அவர்களின் pirvacy என்ற பகுதியில் அந்த தளத்தின் செயபாடுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் கொடுக்கபட்டுள்ளது. அதை படித்து பாருங்கள். ஒரு சிறிய எடுத்துகாட்டு 

- பயன்படுத்தும் உலவியில்(Browser) கூகிள் கொண்டு ஏதாவது தேடிப்பாருங்கள் (ex:பணிமனை)
- அதே சொல்லை (பணிமனை) கொண்டு duckduckgo வில் தேடிபாருங்கள்.
- கூகிள் தேடலில் கிடைக்கும் முடிவுகள் duck இல் கிடைக்கும் முடிவுகளை விட குறைவாக இருக்கும்.
- உலவியை மூடிவிட்டு திரும்ப திறந்து உலவியில் முகவரி பட்டையில் பணிமனை என்று அடித்துபாருங்கள்.
- நீங்கள் முன்பு தேடிய கூகிள் ஹிஸ்டரி லிங்க் தான் முகவரி பட்டையில் தானாக வரும்.
- Duck இல் தேடிய ஹிஸ்டரி லிங்க் வராது.

இதுவே உங்கள் குக்கிஸ் மற்றும் தேடல் வரலாறு DuckDuckGo- வால் சேமிக்கபடவில்லை என்பதற்க்கு ஆதாரம். 

மேலும் விவரங்களுக்கு - http://security.stackexchange.com/questions/12664/why-would-someone-trust-duckduckgo-or-other-providers-with-a-similar-privacy-pol

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 4:52 pm

இந்த தேடுபொறியில் கிடைக்கும் தகவல்கள் பல கூகிள் தேடலில் கிடைக்கவில்லை. மேலும் இது நம் இருப்பிடத்தை மட்டும் (கூகிள் போல்) சார்ந்த தகவல்கள் மட்டுமில்லாமல் உலகத்தில் மூளை முடுக்குகளில் நாம் தேடும் சொல் கொண்ட அனைத்து தகவல்களையும் அள்ளிகொண்டுவருகிறது. நான் இதை தான் பல மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன்.

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Wed Aug 07, 2013 5:28 pm

யினியவன் wrote:அப்படியே தொடர்ந்தால் நல்லது - அம்புட்டு பேரையும் கூகிலில் இருந்து இங்கு இழுத்துட்டு அப்புறம் வித்துட்டாணுங்கன்னா?
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Aug 07, 2013 6:19 pm

ராஜு சரவணன் wrote:
SajeevJino wrote:Anonymos  தகவலின் படி நீங்கள் ஒரு  சில வார்த்தைகளை உங்கள் விசைப் பலகையில் அடிக்கும் போதே NSA உங்களின் மொத்த ஜாதகத்தையும் அறிந்து விடுவார்கள்
 
பாஸ் duckduckgo ஒரு Anonymos தேடுபொறி அதில் அவர்களின் pirvacy என்ற பகுதியில் அந்த தளத்தின் செயபாடுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் கொடுக்கபட்டுள்ளது. அதை படித்து பாருங்கள். ஒரு சிறிய எடுத்துகாட்டு 

- பயன்படுத்தும் உலவியில்(Browser) கூகிள் கொண்டு ஏதாவது தேடிப்பாருங்கள் (ex:பணிமனை)
- அதே சொல்லை (பணிமனை) கொண்டு duckduckgo வில் தேடிபாருங்கள்.
- கூகிள் தேடலில் கிடைக்கும் முடிவுகள் duck இல் கிடைக்கும் முடிவுகளை விட குறைவாக இருக்கும்.
- உலவியை மூடிவிட்டு திரும்ப திறந்து உலவியில் முகவரி பட்டையில் பணிமனை என்று அடித்துபாருங்கள்.
- நீங்கள் முன்பு தேடிய கூகிள் ஹிஸ்டரி லிங்க் தான் முகவரி பட்டையில் தானாக வரும்.
- Duck இல் தேடிய ஹிஸ்டரி லிங்க் வராது.

இதுவே உங்கள் குக்கிஸ் மற்றும் தேடல் வரலாறு DuckDuckGo- வால் சேமிக்கபடவில்லை என்பதற்க்கு ஆதாரம். 

மேலும் விவரங்களுக்கு - http://security.stackexchange.com/questions/12664/why-would-someone-trust-duckduckgo-or-other-providers-with-a-similar-privacy-pol

உலகில் இருக்கும் எல்லா இணைய தளங்களும் கூகுளுடன் அல்லது சில செர்வர்களுடன் இணைப்பிலேயே இருக்கும் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று அடுத்தவரால் கண்காணிக்கப் பட வில்லை என்றாலும் அந்த தளத்தை நிர்வகிப்பவரால் எப்படியும் கண்காணிப்பிற்கு உள்ளாகிறீர்கள்..

ஒரு தளத்தின் நிர்வாகியால் உங்கள் IP ஐ காணும் பட்சத்தில் NSA வாலும் முடியும்

IP ஐ மறைக்கும் மென்பொருள் நிறுவி இருந்தாலும் NSA வால் நம்மை கண்காணிக்க இயலும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக