புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை
முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.
தேவையானவை:
500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )
செய்முறை :
பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.
குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

வாழைக்காய் பொடி போட்ட கறியமுது !
தேவையானவை :
வாழைக்காய் 1/2 கிலோ
All Purpose powder 2 ஸ்பூன்
உப்பு
எண்ணை தேவையான அளவு
கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
செய்முறை:
வாழைக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
நறுக்கின வாழைக்காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
இப்போது பெருங்காயம் போடணும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
அருமையான 'வாழைக்காய் பொடி போட்ட கறியமுது' ரெடி.

எண்ணை கத்தரிக்காய் கறியமுது !
தேவையானவை :
சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP தேவையான அளவு
உப்பு
எண்ணை
செய்முறை :
கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள்.
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
இந்த கறியமுது வதங்க நேரம் ஆகும் என்றாலும் ரொம்ப நால்லா இருக்கும்.
எண்ணை அதிகம் இருப்பது போல இருந்தால் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்குங்கோ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP தேவையான அளவு
உப்பு
எண்ணை
செய்முறை :
கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள்.
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
இந்த கறியமுது வதங்க நேரம் ஆகும் என்றாலும் ரொம்ப நால்லா இருக்கும்.
எண்ணை அதிகம் இருப்பது போல இருந்தால் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்குங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த சாம்பார் ரொம்ப நல்லா இருக்கும். பெரும்பாலும் எல்லோருக்குமே பிடிக்கும். இதற்க்கு துணையாக உருளைக்கிழங்கு பொடிமாஸ் இல்லாவிட்டால் எத ரூபத்திலும் உருளை நல்லா இருக்கும். இல்லாவிட்டால் அப்பளம் பொரித்து வைத்தாலும் போதும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இப்போ செய்முறை யை பார்போம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அரைத்துவிட்ட சாம்பார்
தேவையானவை :
வெந்த துவரம் பருப்பு 1 கப்
சின்ன வெங்காயம் 1 கப்
புலி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் அல்லது புளித்தண்ணீர் 2 கப்
தக்காளி தேவையானால் 1
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
1/2 ஸ்பூன் சர்க்கரை ( தேவையானால் )
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வருத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
APP 2 - 3 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு
செய்முறை:
ஒரு வாணலி il எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கும்போதே கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு அத்துடன் மஞ்சள் பொடி, தக்காளி போடவும்.
தக்காளி வதங்கினதும் புளி பேஸ்ட் அல்லது புளி தண்ணீர் விட்டு நன்கு கிளறவும்.
கொஞ்சம் கொதித்ததும் APP வெந்தய பொடி துருவின தேங்காய் உப்பு எல்லாம் போட்டு நன்கு கிளறி கொதிக்க விடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
குறிப்பு: புளி பேஸ்ட் உபயோகித்தால் கொதிக்க விடும் நேரம் குறையும். இதே குழம்பை முருங்கைக்காய் போட்டும் செயலாம்.
அல்லது முருங்கைக்காய் + சின்ன வெங்காயம் சேர்த்துப்போட்டும் செயலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இப்போ செய்முறை யை பார்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அரைத்துவிட்ட சாம்பார்
தேவையானவை :
வெந்த துவரம் பருப்பு 1 கப்
சின்ன வெங்காயம் 1 கப்
புலி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் அல்லது புளித்தண்ணீர் 2 கப்
தக்காளி தேவையானால் 1
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
1/2 ஸ்பூன் சர்க்கரை ( தேவையானால் )
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வருத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
APP 2 - 3 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு
செய்முறை:
ஒரு வாணலி il எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கும்போதே கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு அத்துடன் மஞ்சள் பொடி, தக்காளி போடவும்.
தக்காளி வதங்கினதும் புளி பேஸ்ட் அல்லது புளி தண்ணீர் விட்டு நன்கு கிளறவும்.
கொஞ்சம் கொதித்ததும் APP வெந்தய பொடி துருவின தேங்காய் உப்பு எல்லாம் போட்டு நன்கு கிளறி கொதிக்க விடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
குறிப்பு: புளி பேஸ்ட் உபயோகித்தால் கொதிக்க விடும் நேரம் குறையும். இதே குழம்பை முருங்கைக்காய் போட்டும் செயலாம்.
அல்லது முருங்கைக்காய் + சின்ன வெங்காயம் சேர்த்துப்போட்டும் செயலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த கூட்டுக்கு அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும்
இந்த கூட்டு செய்வதற்க்கு பெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்ற காய்களை உபயோகிக்கலாம்.
தேவையானவை :
துவரம் பருப்பு 100 கிராம்
மேலே சொன்ன காய் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
APP 3 - 4 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை
உப்பு
கறிவேப்பிலை
தாளிக்க கடுகு
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
செய்முறை:
மேலே சொன்ன ஏதாவது ஒரு காய் 1/4 கிலோ எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'புளிப்பு கூட்டு ' ரெடி![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
துவரம் பருப்பு 100 கிராம்
மேலே சொன்ன காய் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
APP 3 - 4 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை
உப்பு
கறிவேப்பிலை
தாளிக்க கடுகு
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
செய்முறை:
மேலே சொன்ன ஏதாவது ஒரு காய் 1/4 கிலோ எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'புளிப்பு கூட்டு ' ரெடி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு !
தேவையானவை :
சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP தேவையான அளவு
புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள். கூடாது கூடாது கூடாது
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
புளி பேஸ்ட் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
கத்தரிக்காய்கள் வதங்க நேரம் ஆகும், எனவே பொறுமையாக , மெதுவாக கிளறிவிடுங்கள்.
எண்ணை அதிகம் இருந்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் இந்த குழம்பு
நல்ல ருசியாகவும் இருக்கும்.
வெளி இல் வைத்திருந்தாலே 2 நாள் வைத்துக்கொள்ளல்லாம் இதை![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP தேவையான அளவு
புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள். கூடாது கூடாது கூடாது
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
புளி பேஸ்ட் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
கத்தரிக்காய்கள் வதங்க நேரம் ஆகும், எனவே பொறுமையாக , மெதுவாக கிளறிவிடுங்கள்.
எண்ணை அதிகம் இருந்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் இந்த குழம்பு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல ருசியாகவும் இருக்கும்.
வெளி இல் வைத்திருந்தாலே 2 நாள் வைத்துக்கொள்ளல்லாம் இதை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல சுவைமிகு பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 4 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி முத்து
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:நான் ஏதோ talk powder நு நிநெச்சேன்
talk powder ஆ??????????????????? புரியலையே
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:கரப்பான் பூச்சியா பிறந்தாலும் கிருஷ்ணாம்மா வீட்டுல பிறக்கணும்krishnaamma wrote:இல்ல இனியவன் 'குழி கரண்டி' தான் அதுவும் வெள்ளியினியவன் wrote:அம்மா அவங்க பாட்டி சொல்லை தட்டுரதில்ல - இன்னும் துடப்பம் தானாம்![]()
![]()
![]()
![]()
எங்க வீட்டுக்குள்ளே கரப்பு, பல்லி, எறும்பு எதுக்கும் அனுமதி இல்லை
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|