புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_m10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10 
6 Posts - 67%
heezulia
அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_m10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_m10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_m10அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 6:56 am

சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவற்புக் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்த யோசனையில் இறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் வார்டுக்கு ஒன்று என்று சுமார் 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது.
அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Yy02
இந்நிலையில் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஒரு குழுவினர் பரிசீலனையில் இறங்கியுள்ளனர். இந்த திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்து,. அவர் ஒப்புதல் கொடுத்த பின்னர் ரூ.1க்கு அம்மா உணவகத்தில் மூலிகை டீ விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

நன்றி - தமிழ்நியூஸ் 24x7.காம் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 07, 2013 9:43 am

காலை எழுந்தவுடன் மூலிகை தேநீர்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் டாஸ்மாக் பானம்
என்று வழக்கப் படுத்தி கொள்ளு தமிழா ன்னு

அம்மா சொல்றாங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 9:52 am

யினியவன் wrote:காலை எழுந்தவுடன் மூலிகை தேநீர்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் டாஸ்மாக் பானம்
என்று வழக்கப் படுத்தி கொள்ளு தமிழா ன்னு

அம்மா சொல்றாங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த படமும் எனக்கு தெரியலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 10:32 am

krishnaamma wrote:
யினியவன் wrote:காலை எழுந்தவுடன் மூலிகை தேநீர்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் டாஸ்மாக் பானம்
என்று வழக்கப் படுத்தி கொள்ளு தமிழா ன்னு

அம்மா சொல்றாங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த படமும் எனக்கு தெரியலை சோகம்
 
சரிபண்ணியாச்சு அம்மா புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Aug 07, 2013 12:20 pm

மூளையை முடக்கும் நீர் ஒரு புறம்
மூலிகை நீர் ஒரு புறம் ...

நல்லா இருக்கே இவங்க பானம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 07, 2013 12:42 pm

பூவன் wrote:மூளையை முடக்கும் நீர் ஒரு புறம்
மூலிகை நீர் ஒரு புறம் ...


நல்லா இருக்கே இவங்க பானம்
சூப்பருங்க சூப்பர் தம்பி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 12:48 pm

அப்படியே சரக்கு அடிக்கும் குடிமகன்களுக்கு போதையிறக்கும் மூலிகை பானமும் கொடுத்தால், இன்னும் டாஸ் வருமானம் கூடுமே புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 07, 2013 1:14 pm

ராஜு சரவணன் wrote:அப்படியே சரக்கு அடிக்கும் குடிமகன்களுக்கு போதையிறக்கும் மூலிகை பானமும் கொடுத்தால், இன்னும் டாஸ் வருமானம் கூடுமே புன்னகை
ஏத்தி இறக்கி ஏத்தி இறக்கி , விளையாடிக்கிட்டு இருந்தா அரசுக்கு பலமடங்கு வருமானம் கிடைக்கும் , நல்ல ஐடியா டெக்லஸ்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 07, 2013 1:24 pm

செய்யலாமே



அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Thank-you015
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 07, 2013 1:26 pm

ayyamperumal wrote:செய்யலாமே
அடிக்கடி வரவும் செய்யலாமே புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக