புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
2 Posts - 20%
heezulia
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
237 Posts - 31%

72 Posts - 10%
T.N.Balasubramanian
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 6:47 am

First topic message reminder :

சுப்ரமணியபுரம், பசங்க‌ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்றிலிருந்து தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்களாம். பாலியல் தொல்லைக்குள்ளான அந்த பெண்ணிற்கு 65 வயதாம்.கேட்கவே விநோதமாக இருக்கும் இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடிந்தகரையை அறிந்தவர்கள் கமிஷனர் ஜார்ஜை அறிந்திருப்பார்கள். இடிந்தகரை அடக்குமுறை என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய அளவிற்கு கமிஷனர் ஜார்ஜ் அறியப்பட்டவர்.

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Heky
ஜேம்ஸ் வசந்தன் தமிழில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்பட்ட போதிலும் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை இல்லை. ஜேம்ஸ் வசந்தன் அவருடைய தோற்றம் போலவே மிகவும் மென்மையானவர், அப்படிப்பட்டவர் அல்ல என்று அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதிர்ச்சிகரமாகவும் சந்தேகமாகவும் இருந்ததால் விசாரித்த பத்திரிக்கை நண்பர்கள், தெரிந்த கொண்ட‌ உண்மைகள் அதை விட அதிர்ச்சியாக இருந்ததாக‌ சொல்கிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு வாங்குகிறார். பக்கத்தில் ஏற்கனவே வீடு வாங்கி குடியிருக்கும் ராதா வேணு பிசாத் என்ற 65 வயதுக்கும் மேற்பட்ட மலையாளப் பெண் ஒருவர் குடியிருக்கிறார். அவர் ஜேம்ஸ் வசந்தன் வாங்கிய வீட்டை குறிவைத்து இந்த வீட்டை என் மகனுக்காக வாங்க நினைக்கிறேன். நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். ஜேம்ஸ் வசந்தன் நான் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்க ‘’இந்த ஏரியாவில் என்னை மீறி நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்த்து விடுகிறேன் என்று மிரட்டுகிறார் ராதா வேணு பிரசாத்.
ராதா வேணு பிரசாத்தின் மகன் லண்டன் ஹை கமிஷனில் உயரதிகாரியாம், மேலும் இந்த முதிர்ந்த பெண்மணியின் உறவினர் கேரளாவில் ஐஏஸ் அதிகாரியாக உள்ளார். இவருக்கும் சென்னை கமிஷனர் ஜார்ஜ்ஜுக்கும் நட்பும் இருந்திருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. ஆனால் மலையாளிகள் எளிதில் காரியம் சாதித்து விட முடியும். காரணம் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஒரு மலையாளி.
லண்டன் ஹை கமிஷனின் இருக்கும் ராதாவின் மகன் ஜார்ஜ்டம் தொலைபேசி ஜேம்ஸ் வசந்தனை கைது செய்யுமாறு கேட்கிறார்கள். அதன் பேரில் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்கிறார் ஜார்ஜ். சுமார் 60 காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று தீவிரவாதி போல சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
இந்நேரம் இது போன்ற நிகழ்வு கேரளாவிலோ, கர்நாடகத்திலோ, நடந்திருந்தால் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் அலறியிருக்கும், நாம் இருப்பது ‘தமிழ்நாட்டில்’ அல்லவா, அதிகபட்சம் போனால் நம் தொலைக்காட்சிகள் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருந்தது ‘ஜீன்ஸ் பேண்டா’, ‘காட்டன் பேண்டா’ என்று ஆய்வுகள் நடக்கலாம். ஜார்ஜ் போன்ற அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், மலையாளிகள், தங்கள் இனத்தவர்களுக்காக‌ தமிழர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செயல்படலாம்.

- கார்த்தி தமிழன்
நன்றி - தமிழ்நியூஸ் 24x7.காம் 

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Aug 07, 2013 7:32 pm

இப்பதான் கூட வேல பாக்கிற மலயாளிய போன்ல சேட்டா அப்படின்னு பேசிட்டு வந்து இந்த பதிவ பாத்தா லூசு பய என்றல்லவா வருகிறது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Aug 07, 2013 9:28 pm

:அடபாவி: 

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Pஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Oஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Sஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Iஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Tஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Iஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Vஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Eஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Emptyஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Kஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Aஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Rஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Tஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Iஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Cஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 K
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Aug 08, 2013 4:37 pm

வேதனையான நிதர்சனம் என்ன கொடுமை சார் இது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 08, 2013 8:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி: :அடபாவி: :அடபாவி: 

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Uஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Tஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Uஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Oஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Aஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Eஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 08, 2013 10:13 pm

செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன் இவரா அப்படி என்று நம்ப முடியாமல். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். எத்தனை நாகரிகமான மனிதர் என்று. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவிகளை நாட்டுப்புற கலைநிகழ்ச்சிக்காக அயல் நாடுகளுக்கெல்லாம் அழைத்துச் சென்றவர். அப்போதெல்லாம் கோணாத மனம் இப்போதா!!!அதிர்ச்சி :அடபாவி: 

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Aஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Aஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Tஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Iஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Rஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Aஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 08, 2013 10:15 pm

ஆதிரா அதான் சொத்துத் தகராறுன்னு சொல்லி இருக்காங்களே அப்புறம் ஏன் இவ்ளோ அதிர்ச்சி?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 08, 2013 10:17 pm

யினியவன் wrote:ஆதிரா அதான் சொத்துத் தகராறுன்னு சொல்லி இருக்காங்களே அப்புறம் ஏன் இவ்ளோ அதிர்ச்சி?
அது இப்பதான் படிக்கிறேன். அன்று ஹெட் லைன் படித்தது. அப்பரம் ஒன்றும் தெரியவில்லை. ஈகரைக்கு வந்தால்தான் செய்திகள் தெரிய வருகிறது யினி.

அது சரி கொஞ்ச நாளா அஃப்ஸ்காண்ட் ஆயிட்டீங்களே...  நீங்க....? மன்னிக்கனும் எங்க போனீங்க?:அய்யோ, நான் இல்லை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 08, 2013 10:20 pm

Aathira wrote:அது இப்பதான் படிக்கிறேன். அன்று ஹெட் லைன் படித்தது. அப்பரம் ஒன்றும் தெரியவில்லை. ஈகரைக்கு வந்தால்தான் செய்திகள் தெரிய வருகிறது யினி.

அது சரி கொஞ்ச நாளா அஃப்ஸ்காண்ட் ஆயிட்டீங்களே...  நீங்க....? மன்னிக்கனும் எங்க போனீங்க?:அய்யோ, நான் இல்லை 
டீக்கடையில் தினத்தந்தி படிச்சு உலக செய்திகளை ஆத்துர ஆதிரா அந்த க்ரூப்பா நீங்க? புன்னகை

என் மேல ஒரு மல்லு அம்மா கேசு போட்டு உள்ள தள்ளிட்டாங்க - அதான் வரல புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Aug 09, 2013 7:16 am

யினியவன் wrote:
Aathira wrote:அது இப்பதான் படிக்கிறேன். அன்று ஹெட் லைன் படித்தது. அப்பரம் ஒன்றும் தெரியவில்லை. ஈகரைக்கு வந்தால்தான் செய்திகள் தெரிய வருகிறது யினி.

அது சரி கொஞ்ச நாளா அஃப்ஸ்காண்ட் ஆயிட்டீங்களே...  நீங்க....? மன்னிக்கனும் எங்க போனீங்க?:அய்யோ, நான் இல்லை 
டீக்கடையில் தினத்தந்தி படிச்சு உலக செய்திகளை ஆத்துர ஆதிரா அந்த க்ரூப்பா நீங்க? புன்னகை

என் மேல ஒரு மல்லு அம்மா கேசு போட்டு உள்ள தள்ளிட்டாங்க - அதான் வரல புன்னகை
எங்கள் ஈகரைத் தளத்தை டீக்கடையுடன் ஒப்பிட்ட தங்ங்ங்ங்ங்களை சுட்டுத்தள்ளூ!

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Fri Aug 09, 2013 9:31 am

சினிமா.தொலைக்காட்சி நண்பர்கள் தனக்கு துன்பம் வரும்போது மட்டும் அழுதால் போதாது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக