புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே! நண்பிகளே!
உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?
உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
நண்பர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

தம்பி
என் அவதாரை நான் தேர்ந்து எடுக்க வில்லை. தேர்ந்தெடுத்தது என் மூதாதையர்களின் மரபணுக்கள்.
//உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?//
கேள்வியைப் பாருங்க......... நல்லா கேக்குறாங்க டீட்டெயிலு
நான் பிறந்தது என் விருப்பால் இல்லை
. .

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆதிரா செம குஷாலா இருக்காங்க போலிருக்கு - அவங்ககிட்ட படிச்சவங்க பாஸ் பண்ணி இருப்பாங்களோ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:என் அவதாருக்கான காரணம். ஒரு முறை நடிகர் அஜித்தை துபாயில் சந்திக்க நேர்ந்தது. வெகுநேரமாக அவருக்காக நான் காத்திருந்தேன். அப்போது அசல் சூட்டிங் நடந்துக்கொண்டிருந்த வேளை. ஷாட் முடிந்ததும் அவரே வந்து என்னிடம் கைகுலுக்கி பேசினார். கொஞ்சம் கூட பந்தா இல்லை. பிறகு புகைபடம் எடுத்துக்கொண்டோம். சிறிது நேரம் பேசிவிட்டு சென்றேன். அவரின் பந்தா இல்லாத அழகான முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் இந்த அவதார்
அசுரன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:தம்பி
என் அவதாரை நான் தேர்ந்து எடுக்க வில்லை. தேர்ந்தெடுத்தது என் மூதாதையர்களின் மரபணுக்கள்.
//உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?//
கேள்வியைப் பாருங்க......... நல்லா கேக்குறாங்க டீட்டெயிலு
நான் பிறந்தது என் விருப்பால் இல்லை
. .
நல்ல விளக்கம்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
இப்பொழுது என் புகைப்படத்தைத்தான் அவதாராக வைத்துள்ளேன். இதற்கு காரணம் என்னிடம் பழகுபவர்கள் என் அவதாரில் என் புகைப்படம் இருப்பதால் சிவாவுடன் மிகவும் நெருக்கமாக நாம் பழகுகிறோம் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
இதற்கு முன் நான் பயன்படுத்திய அவதார் திரு பிரபாகரன் புகைப்படம். என்னைக் கவர்ந்த தமிழ்த் தலைவர்.
[You must be registered and logged in to see this link.]
இதற்கு முன் நான் பயன்படுத்திய அவதார் திரு பிரபாகரன் புகைப்படம். என்னைக் கவர்ந்த தமிழ்த் தலைவர்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
நான் கூட பிரபாகரன் படத்தைப் பார்த்து நீங்கணு நினைச்சு சொல்லிட்டு மொக்கை வாங்கினேன்சிவா wrote:இப்பொழுது என் புகைப்படத்தைத்தான் அவதாராக வைத்துள்ளேன். இதற்கு காரணம் என்னிடம் பழகுபவர்கள் என் அவதாரில் என் புகைப்படம் இருப்பதால் சிவாவுடன் மிகவும் நெருக்கமாக நாம் பழகுகிறோம் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
இதற்கு முன் நான் பயன்படுத்திய அவதார் திரு பிரபாகரன் புகைப்படம். என்னைக் கவர்ந்த தமிழ்த் தலைவர்.
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை சிபிஐல சொல்லி போட்டுக் குடுக்கலஜாஹீதாபானு wrote:நான் கூட பிரபாகரன் படத்தைப் பார்த்து நீங்கணு நினைச்சு சொல்லிட்டு மொக்கை வாங்கினேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
அப்படிலாம் காட்டிக் குடுக்க மாட்டேன்யினியவன் wrote:நல்ல வேளை சிபிஐல சொல்லி போட்டுக் குடுக்கலஜாஹீதாபானு wrote:நான் கூட பிரபாகரன் படத்தைப் பார்த்து நீங்கணு நினைச்சு சொல்லிட்டு மொக்கை வாங்கினேன்
நிறைய பேருக்கு ஏன் எனது அவதார் இப்படி உள்ளது என தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும் என தெரியும் ஒரு சில நலன் விரும்பிகளும் தனிமடலில் " என்ன இப்படி வைதுள்ளீர்கள் இது உங்களை பற்றைய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்"என சொன்னார்கள். சிலர் கேட்காவிட்டாலும் மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்
எனது அவதாரை பற்றிய ரகசியத்தை சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது
நான் ஈகரையில் உறுப்பினராக சேர்ந்த பொது ஒரு ஒற்றை ரோஜா தான் எனது அவதாராக இணைதிருந்தேன். அதன் பிறகும் அவ்வப்போது பூக்களின் படம் தான் எனது அவதாராக இருந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் காலை வழக்கம் போல ஈகரைக்கு உள்நுழைந்தேன். எனது அவதாரும் , பயனர் பெயருக்கும் முன் ஒரு தொப்பியும் (ஹி ஹி ) இருக்க கண்டேன். யார் இப்படி பண்ணியது என பார்த்தால். நான் பெரிதும் மதிக்கும் எனது அன்பு சகோதரன் பண்ணிய திருவிளையாடல் என அறிந்துகொண்டேன். நம்மை இந்த அளவிற்கு மதிக்கிறாரே என்று பெருமிதமாகவும் இருந்தது அதே நேரத்தில் மற்றவர்கள் தலைக்கனம் பிடித்தவன் என நினைப்பார்களே என்ற எண்ணமும் இருந்தது. தனிமடலில் ஏன் இப்படி மாற்றியுள்ளீர்கள் தல "எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது " பழைய படி அவதாரை மாற்றபோகிறேன் என சொன்னேன். அதற்கு "இது நான் விருப்பப்பட்டு உங்களுக்காக உருவாகிக்கிய அவதார் , இதை மாற்றக்கூடாது என அன்புக்கட்டளை" வந்தது.
அதன் பிறகு இன்றுவரை ஏன் இந்த ஈகரையில் ராஜா என்று ஒருவன் இருக்கும் வரை இது தான் எனது அவதாராக இருக்கும் என மனதில் உறுதி எடுத்தேன் , அதன்படி தான் இப்போது உள்ள இந்த அவதார் இருந்து வருகிறது.
நீண்ட நாளாக எனது மனதில் இருந்ததை வெளிபடுத்த உதவிய அசுரன் அவர்களுக்கு நன்றிகள்

ஓ ஓ ஓ ........இதான் அந்த ரகசியமா?ராஜா wrote:நிறைய பேருக்கு ஏன் எனது அவதார் இப்படி உள்ளது என தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும் என தெரியும் ஒரு சில நலன் விரும்பிகளும் தனிமடலில் " என்ன இப்படி வைதுள்ளீர்கள் இது உங்களை பற்றைய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்"என சொன்னார்கள். சிலர் கேட்காவிட்டாலும் மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்
எனது அவதாரை பற்றிய ரகசியத்தை சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது
நான் ஈகரையில் உறுப்பினராக சேர்ந்த பொது ஒரு ஒற்றை ரோஜா தான் எனது அவதாராக இணைதிருந்தேன். அதன் பிறகும் அவ்வப்போது பூக்களின் படம் தான் எனது அவதாராக இருந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் காலை வழக்கம் போல ஈகரைக்கு உள்நுழைந்தேன். எனது அவதாரும் , பயனர் பெயருக்கும் முன் ஒரு தொப்பியும் (ஹி ஹி ) இருக்க கண்டேன். யார் இப்படி பண்ணியது என பார்த்தால். நான் பெரிதும் மதிக்கும் எனது அன்பு சகோதரன் பண்ணிய திருவிளையாடல் என அறிந்துகொண்டேன். நம்மை இந்த அளவிற்கு மதிக்கிறாரே என்று பெருமிதமாகவும் இருந்தது அதே நேரத்தில் மற்றவர்கள் தலைக்கனம் பிடித்தவன் என நினைப்பார்களே என்ற எண்ணமும் இருந்தது. தனிமடலில் ஏன் இப்படி மாற்றியுள்ளீர்கள் தல "எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது " பழைய படி அவதாரை மாற்றபோகிறேன் என சொன்னேன். அதற்கு "இது நான் விருப்பப்பட்டு உங்களுக்காக உருவாகிக்கிய அவதார் , இதை மாற்றக்கூடாது என அன்புக்கட்டளை" வந்தது.
அதன் பிறகு இன்றுவரை ஏன் இந்த ஈகரையில் ராஜா என்று ஒருவன் இருக்கும் வரை இது தான் எனது அவதாராக இருக்கும் என மனதில் உறுதி எடுத்தேன் , அதன்படி தான் இப்போது உள்ள இந்த அவதார் இருந்து வருகிறது.
நீண்ட நாளாக எனது மனதில் இருந்ததை வெளிபடுத்த உதவிய அசுரன் அவர்களுக்கு நன்றிகள்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» samsung c3312 போனுக்கு themes மற்றும் application ஏதேனும் உண்டா?
» குடிபழக்கம் திலிருந்து விடுபட முடியுமா ஏதேனும் மருந்து உண்டா தெரிந்தவர் சொல்லுங்கள்.....
» உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
» உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|