புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
429 Posts - 48%
heezulia
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
29 Posts - 3%
prajai
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_m10லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 10:23 am

அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் மிகப் பெரிய நகரம் டெட்ராய்ட். 1960களிலும் 1970களிலும் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார நகரம் இது. உலக கார்களின் தலைநகரமும் கூட. ஆனால், டெட்ராய்டை திவாலான நகரமாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு செய்திருக்கிறார் அம்மாநில கவர்னர் ரிக் ஸ்னைடெர்.

இந்த நகரத்தில் இருந்த முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸுக்கு நிதிப்பிரச்னை வந்தபோது அமெரிக்க அரசு உதவியது. அன்றைய அரசு, “எது ஜெனரல் மோட்டார்ஸுக்கு நல்லதோ அது அமெரிக்காவுக்கும் நல்லது’ என்றது. அந்தளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பலம் சேர்த்த இந்நகரம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. வாழும் மனிதர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தில் இருந்து எழுபதாயிரமாகக் குறைந்திருக்கிறது. எழுபத்தெட்டாயிரம் தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன.

டெட்ராய்டை, திவால் நகரமாக மாநில கவர்னர் அறிவிக்க வேண்டியதன் காரணம், நகர நிர்வாகத்திநன் கடன் சுமை 1800 கோடி டாலர் அளவுக்கு மூழ்கி இருப்பதுதான். அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக வலிமையானவை. பெரிய தொழில் நகரங்களில் வசூலிக்கப்படும் வரிகளிலிருந்தே அந்த நகரச் செலவுகள், மக்களின் சமூகப் பாதுகாப்பு, நலிந்தோர், சீனியர் சிட்டிசன் ஓய்வு ஊதியம்... போன்றவற்றை உள்ளாட்சி நிர்வாகம் செய்யும், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இன்று டெட்ராய்ட் நகருக்கு வரிவருமானம் இல்லை. எனவே, நிர்வாகத்தால் சம்பளம், ஓய்வு ஊதியம் எதுவும் கொடுக்க முடியவில்லை. அவ்வகையில் கொடுக்க வேண்டியது மட்டுமே 900 கோடி டாலர். மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துகளை விற்க வேண்டுமானால் அந்த மாநகரம் திவால் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம்.

அரசின் சொத்துகளை விற்று மேற்கண்ட செலவினங்களைச் சமாளிக்க அனுமதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார் கவர்னர். அதில் ஒரு டாலருக்கு ஒரு சென்ட் வீதம் கடன்காரர்களுக்கு (நூறில் ஒரு பங்கு) திருப்பியளிக்க வேண்டும் என்பது ஹைலைட் குறிப்பு. ஆனால், மிக்சிகன் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்மேரி, “இந்த மனு சட்ட விரோதமானது. இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கை’ என்று சொல்லி மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். மாநில நிர்வாகம், மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் ஒரு மாநிலம் இபபடிக் கேட்பது இது தான் முதல்முறை.
ஏன் தொழிற்சாலைகள் மூடப் பட்டன?

காரணம், 1994லும் 2044லும் அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய தொழிற்கொள்கைகள். அந்தக் கொள்கை வட-அமெரிக்காவில் இயங்கும் எந்தத் தொழில் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை அண்டை நாடுகளில் தயாரித்து, அமெரிக்கத் தயாரிப்பு என்று சொல்லி உலகெங்கும் விற்கலாம் என்றது. மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் தொடங்கின. காரணம், அங்கு தயாரிப்புச் செலவுகள் மிகக் குறைவு. மெல்ல முழு உற்பத்தியை அங்கே மாற்றின. இதை அரசாங்கம் தடுக்கவில்லை. இன்று அமெரிக்காவில் ஓடும் கார்களில் எழுபது சதவிகிதம் மெக்ஸிக்கோவில் தயாராகி ரயிலில் அமெரிக்காவுக்கு வந்தவை என்கிறது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை.
“நகரத்தின் நிதிப் பிர்னையைப் புரிந்துகொண்டு மக்கள், நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். சிக்கல்கள் சரியானவுடன் டெட்ராய்ட் நகரை மீண்டும் எழுப்ப அரசு முடிந்தளவு உதவி செய்யும்’ என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று.

நன்றி - கல்கி - ஆதித்யா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 10:38 am

பயம் பயம் பயம் அப்போ அங்கு வாழும் மக்கள் மேலும் இந்த கடன் சுமை வருமா? அல்லது அவங்க எல்லோரும் வேறு நகரங்களுக்கு போய்விடுவார்களா? அல்லது அவங்களே அதாவது அங்குள்ள மக்கள் எல்லோரும் 'திவால்' என்று அறிவிக்கப்பட்டு விடுவாங்களா? யாராவது விளக்குங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 05, 2013 10:43 am

சூப்பருங்க அமெரிக்காவின் பல நகரங்கள் இன்னும் ஏழ்மையான நிலையிலேயே இருக்கின்றன.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 05, 2013 1:05 pm

இதே நிலைமை சென்னைக்கும் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்..!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 1:50 pm

என் சந்தேகத்துக்கு யாரும் பதில் சொல்லலையே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 5:22 pm

இங்க இருந்து கொண்டு போன பணமெல்லாம் எங்கப்பா

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Mon Aug 05, 2013 5:36 pm

1994லும் 2044லும் அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய தொழிற்கொள்கைகள் இதுதான் திவாலாக ஆக காரணம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Aug 06, 2013 6:07 am

krishnaamma wrote:பயம் பயம் பயம் அப்போ அங்கு வாழும் மக்கள் மேலும் இந்த  கடன் சுமை வருமா? அல்லது அவங்க எல்லோரும் வேறு நகரங்களுக்கு போய்விடுவார்களா? அல்லது அவங்களே அதாவது அங்குள்ள  மக்கள் எல்லோரும் 'திவால்' என்று அறிவிக்கப்பட்டு  விடுவாங்களா? யாராவது விளக்குங்களேன் புன்னகை

எனக்கும் இது சந்தேகம் தான்

லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Mலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Uலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Tலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Hலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Uலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Mலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Oலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Hலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Aலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Mலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Eலேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக