புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரோவா நீ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இதை போல் உங்களால் மட்டுமே சொல்ல முடியும் அருமை அருமைசாமி wrote:வெள்ளையடிக்க வேண்டாமென்று
சுவரெங்கும் சுற்றறிக்கை
குழந்தையின் கைவண்ணம்.
-வெ. சாக்கன் எழுதிய "முந்திச் செல்கிறது காலம்'
இமெயில்
இண்டர்நெட்
செல்பேசி
குறுஞ்செய்தி
என எல்லாம் நவீனமானாலும்
தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும்
தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!
- 'கவிவாணன்' எழுதிய 'அர்ப்பணிப்பு' என்கிற கவிதை
இண்டர்நெட்
செல்பேசி
குறுஞ்செய்தி
என எல்லாம் நவீனமானாலும்
தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும்
தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!
- 'கவிவாணன்' எழுதிய 'அர்ப்பணிப்பு' என்கிற கவிதை
வரதட்சணையைக்
கொடுத்த வலி
நாதஸ்வரத்திலும்
அதை வாங்கிய மகிழ்ச்சி
தவிலிலும்
கேட்பதாகப்படுகிறது
நடுத்தரக் குடும்பங்களின்
ஒவ்வொரு திருமணத்திலும்!
-கவிஞர் ஜெயபாஸ்கரன். "மனைவியானேன் மகளே' என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து "உணர்வு' என்கிற கவிதை-
கொடுத்த வலி
நாதஸ்வரத்திலும்
அதை வாங்கிய மகிழ்ச்சி
தவிலிலும்
கேட்பதாகப்படுகிறது
நடுத்தரக் குடும்பங்களின்
ஒவ்வொரு திருமணத்திலும்!
-கவிஞர் ஜெயபாஸ்கரன். "மனைவியானேன் மகளே' என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து "உணர்வு' என்கிற கவிதை-
சாலைகளில், ஓட்டல் வாசல்களில்
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!
- மேஹாஷ்.
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!
- மேஹாஷ்.
அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சாமி wrote:அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
ரொம்ப அருமை
ஆரம்பம் சூப்பர் முடிவு அசத்தல்
தந்தையின் தோளில் அமர்ந்து
திருவிழா பார்க்கும் குழந்தைக்குத்
தெரியுமோ... தெரியாதோ...
தன்னைத் தூக்கிச் சுமப்பதுதான்
தந்தையின் திருவிழா என்று!
- "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் வெளிவந்திருக்கும் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "இரு விழா' என்கிற கவிதை
திருவிழா பார்க்கும் குழந்தைக்குத்
தெரியுமோ... தெரியாதோ...
தன்னைத் தூக்கிச் சுமப்பதுதான்
தந்தையின் திருவிழா என்று!
- "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் வெளிவந்திருக்கும் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "இரு விழா' என்கிற கவிதை
சுகம்
குப்புறப்படுத்து
குழந்தை
உறங்கும்போது
சுகமாக
இருந்தது -
தலையணைக்கு!
-எச்.சி. சரண்யா
குப்புறப்படுத்து
குழந்தை
உறங்கும்போது
சுகமாக
இருந்தது -
தலையணைக்கு!
-எச்.சி. சரண்யா
தொட்டில்
சந்தோஷத்தில்
மேலும் கீழும்
குதியாட்டம் போடுகிறது
குழந்தையைச் சுமந்த
தொட்டில்!
-எஸ்.டேனியல் ஜுலியட்
சந்தோஷத்தில்
மேலும் கீழும்
குதியாட்டம் போடுகிறது
குழந்தையைச் சுமந்த
தொட்டில்!
-எஸ்.டேனியல் ஜுலியட்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3