புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
Page 1 of 1 •
திருவொற்றியூர்.ஆக. 2 / எண்ணூரில் இருந்து திருவான்மியூருக்கு நேற்று இரவு மாநகர பேருந்து (1சி) சென்றது. ஓட்டுனர் கலையரசன் ஓட்டினார். 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்து தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் லோடு சைக்கிளில் பினாயில் பாட்டில்களை தள்ளிச் சென்ற வியாபாரி காலடிப் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மீது மோதி நின்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகளும் பொது மக்களும் டிரைவர் கலையரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் அங்கு வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் குடி போதையில் தள்ளாடிய படி பதில் கூற முடியாமல் உளறினார். இதையடுத்து கலையரசனை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று விட்டனர். பின்னர் பயணிகள் வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.
போதையில் ஓட்டுனர் ர் பேருந்தை கனரக வாகனங்களில் மோதி இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.
இதுபற்றி பயணிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஓட்டுனரும் போதையில் உள்ளாரா? இல்லையா? என்பதை அறிந்து பேருந்தில் ஏற முடியுமா? பயணிகளின் உயிர்களுக்கு டிரைவர் தான் பாதுகாப்பு. இதுபற்றி துளியும் சிந்திக்காமல் போதையில் ஓட்டுனர் பேருந்தை ஓட்டிச் சென்றதை நினைத்தால் பயமாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அரசே மதுக்கடைகளை நடத்தும் பொழுது ஒரு அரசு ஊழியர் குடிக்கக் கூடாது எனக் கூற மக்களுக்கு என்ன தகுதி உள்ளது! மாண்புமிகு அம்மா அவர்கள் இவர்கள் மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் மனம் நிம்மதியடைகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொல்லபேரு இப்படித்தான் ஓட்டுராங்க. இது ஒன்னும் தப்பா தெரியல. சிவா அவர்கள் கூறியது போல் மக்களின் சந்தோசத்திற்கு உருவாக்கபட்ட டாஸ்மாக்கில் அதுவும் அரசு ஊழியர் ஒருவர் சரக்கு அடித்துவிட்டு அரசு பேருந்தை ஓட்டுவது எந்தவிதத்திலும் தவறு இல்லை.விபத்து நடந்தால் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாமே.
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ராஜு சரவணன் wrote:கொல்லபேரு இப்படித்தான் ஓட்டுராங்க. இது ஒன்னும் தப்பா தெரியல. சிவா அவர்கள் கூறியது போல் மக்களின் சந்தோசத்திற்கு உருவாக்கபட்ட டாஸ்மாக்கில் அதுவும் அரசு ஊழியர் ஒருவர் சரக்கு அடித்துவிட்டு அரசு பேருந்தை ஓட்டுவது எந்தவிதத்திலும் தவறு இல்லை.விபத்து நடந்தால் உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?பெற்றுக்கொள்ளலாமே.
அவங்க சந்தோசத்துக்காக மத்தவங்க சாகனுமா? இழப்பீடை வைத்து என்ன பண்றது ராஜூ .
நியாயமான கருத்து தான், ஒரு அரசு ஊழியர் அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பேருந்து ஓட்டலாம் தானே அதுபோல தான் இதுவும் அரசு மதுக்கடையில் தானே அவர் குடித்தார் கள்ள சாராயமா குடித்தார் .....சிவா wrote:அரசே மதுக்கடைகளை நடத்தும் பொழுது ஒரு அரசு ஊழியர் குடிக்கக் கூடாது எனக் கூற மக்களுக்கு என்ன தகுதி உள்ளது! மாண்புமிகு அம்மா அவர்கள் இவர்கள் மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் மனம் நிம்மதியடைகிறேன்!
இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை & ஈகரையில் பதிவு செய்த சாமி ஆகியோர் மீது தமிழக அரசின் மக்கள் நல திட்டத்தை (டாஸ்மாக்) எதிர்த்து கருத்துக்கள் கூறியதற்காக தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இதெல்லாம் சாதாரணமான ஒன்றாக மாறி விட்டது இன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
» சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
» மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|