புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_m10கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........ Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Aug 02, 2013 12:03 pm

டெல்லி: கொலம்பியா நாட்டில் நடைபெற்ற 54வது கணித ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 1959ம் ஆண்டு ருமேனியாவில் தொடங்கப் பட்ட கணித ஒலிம்பிக் போட்டிகள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உலக அளாவில் நடத்தப்படும் கணிதப் போட்டியாகும். ஆரமப்த்தில் வெறும் 7 நாடுகளின் பங்களிப்போடு மட்டுமே தொடங்கப்பட்ட இப்போட்டியில் தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகள் வரை கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாட்டில் நடத்தப்படும் இப்போட்டியின் விதிமுறைகளையும், , மரபுகளையும் கணித ஒலிம்பிக் போட்டியின் ஆலோசனை வாரியம் கவனித்துக் கொள்கிறது. இந்தாண்டிற்கான 54வது கணித ஒலிம்பிக் போட்டி, கொலம்பியா நாட்டில் சாண்டா மார்தா என்ற இடத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், 97 நாடுகளில் இருந்து மொத்தம் 528 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், இந்தியாவில் இருந்து 6 மாணவர்கள் பங்கேற்றனர். இம்மாணாவர்களுக்கான அனைத்து செலவுகளையும் மும்பையில் உள்ள டாட்டா ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி நிறுவனம் வழங்கியது. இந்த 54வது கணித ஒலிம்பிக் போட்டியில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்ககலப் பதக்கங்களையும் இந்திய மாணவர்கள் பெற்றனர். இம்மாணவர்களில், கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கிக் சஹா, டெல்லியைச் சேர்ந்த சுபம் சின்ஹா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், பிலாயைச் சேர்ந்த பல்லவ் கோயல், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரணாப் நுதி மற்றும் புனாவைச் சேர்ந்த அனீஷ் பிரசாத் செவேகரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இவர்களுடன் சென்ற மற்றொரு மாணவரான பூனாவைச் சேர்ந்த சைத்தன்யா தபு என்பவர் எந்தப் பதக்கங்களையும் பெறவில்லை.

ஒன் இந்தியா தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக