புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- GuestGuest
First topic message reminder :
ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி #
இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க..
ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்..
கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா..
அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்..
விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா
சூர்யா : இந்தியாவை கூகுள் மேப்புல பார்த்துருப்ப..அட்லஸ் மேப்புல பார்த்துருப்ப..ஏன் நோக்கியா மேப்புல கூட பார்த்துருப்ப..எல்லைக்கு பக்கத்துல பார்த்துருக்கியா.. குள்ள பசங்களா.. நான் எகிறி அடிக்காமையே எட்டு டன் வெயிட்டுடா.. பார்க்குறியா.. பார்க்குறியா..
T . R . : டேய் சீனா நீ தாண்ட கூடாது எல்லை
சிம்பு தாண்டா என் புள்ள.. மறுபடியும் காலை வைக்காத எல்லையைத்தாண்டி.. மாலை போட்டு ஊதிடுவோம் உனக்கு சங்குதாண்டி
விஜயகாந்த் : யார்ரா அவன் சீனா.. நாய் நாய்.. அவன் எல்லை தாண்டுனா எனக்கு என்னடா.. மந்திரிங்க கட்சி விட்டு கட்சி தாண்டுறத எவனாச்சும் கேட்டிங்களாடா..ஆங்..
சரத்குமார் : புரட்சி தலைவி அவர்கள் பிரதமராக இருந்திருந்தால்இன்று அந்த சீனா படைக்கு சிம்ம சொப்பனமாக சீறிவரும் காளையாக இருந்திருப்பார்..
கலைஞர் : சீனாக்கார்களே சீனாக்கார்களே... நீங்கள் என்னை சைனா பஜாரில் கடை போட சொன்னாலும் நான் கலங்க மாட்டேன்.. பேட்டரி வித்து பொழைத்து கொள்வேன்
நாட்டாமை விஜயகுமார் : எலேய்.. யாருலேஅவன் சீனாகாரன் .. அவன படிதாண்டுன குத்ததுக்காக அவன இந்த 18 பட்டிலேருந்தும்ஒதுக்கி வைக்குறேன்ல .. எலேய் பசுபதி எடுரா வண்டிய.
பவர் ஸ்டார் : கொல கொலையா முந்திரிக்கா வெளிய போங்கடா கத்திரிக்கா.
மானாட மயிலாட கலா மாஸ்டர் : சீனாக்காரா இங்க வா.. இந்தா இந்த 100ரூபா வெச்சுக்கிட்டு திரும்பி போய்டு..
PM :
( அவரு என்னிக்கு பேசிருக்காரு )
ராமதாஸ் : அங்க பாருலே.. அவன் காது துடிக்குதுலே.. அவன் நம்ம சாதிக்காரன்லே
திருமா: ஐயா தலைவர் அவர்கள் சொல்வது போல சைனா பஜாரில் கடை வைக்க நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்..
அண்மை செய்தி : பிரபலங்கள் பொங்கியதைகேட்ட சீனாகாரர்கள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி தற்கொலை முயற்சி செய்வதாக நம்முடைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்..
சன் செய்திகளுக்காக எல்லையில் இருந்து பரிமளா குப்புசாமி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
==
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
முகநூல்

ஜாஹீதாபானு wrote:புரட்சி wrote:ஜாஹீதாபானு wrote:புரட்சி wrote:ஜாஹீதாபானு wrote:அருமை புரட்சி
கூப்பிடிங்களா அக்கா ?
இப்புடித் தான் கூப்பிடுவாங்களா எள்ளூனா எண்ணையா இருக்கிங்களே
உங்களுடய சொல் நடை புரியவில்லயே .. மகா ராணி
புரிஞ்சிக்கிற வயசு வரும்போது புரியும் விடுங்க
ஆமா ஏன் என்னை இப்போ மகராணினு சொன்னிங்க
தீடீர்னு தோணியது சொல்லி விட்டேன் ...
- GuestGuest
ரா.ரா3275 wrote:ஹாஹா...சூப்பர் கலாட்டா புரட்சி..அதி்லயும் சிங்கம் டயலாக்
பி்ரதமர் ஆப்பு பிரமாதம்...
ஐ ஜாலி ரா ரா அண்ணன் வந்து விட்டார் .. இனி எத்தன பேர் தலை உருள போகுதோ ..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
புரட்சி wrote:ரா.ரா3275 wrote:ஹாஹா...சூப்பர் கலாட்டா புரட்சி..அதி்லயும் சிங்கம் டயலாக்
பி்ரதமர் ஆப்பு பிரமாதம்...
ஐ ஜாலி ரா ரா அண்ணன் வந்து விட்டார் .. இனி எத்தன பேர் தலை உருள போகுதோ ..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:புரட்சி wrote:ரா.ரா3275 wrote:ஹாஹா...சூப்பர் கலாட்டா புரட்சி..அதி்லயும் சிங்கம் டயலாக்
பி்ரதமர் ஆப்பு பிரமாதம்...
ஐ ஜாலி ரா ரா அண்ணன் வந்து விட்டார் .. இனி எத்தன பேர் தலை உருள போகுதோ ..
ரா ரா அண்ணா ரா ரா ரா ரா ரா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:ரா.ரா3275 wrote:புரட்சி wrote:ரா.ரா3275 wrote:ஹாஹா...சூப்பர் கலாட்டா புரட்சி..அதி்லயும் சிங்கம் டயலாக்
பி்ரதமர் ஆப்பு பிரமாதம்...
ஐ ஜாலி ரா ரா அண்ணன் வந்து விட்டார் .. இனி எத்தன பேர் தலை உருள போகுதோ ..
ரா ரா அண்ணா ரா ரா ரா ரா ரா
நூ போர்ா..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:ரா.ரா3275 wrote:புரட்சி wrote:ரா.ரா3275 wrote:ஹாஹா...சூப்பர் கலாட்டா புரட்சி..அதி்லயும் சிங்கம் டயலாக்
பி்ரதமர் ஆப்பு பிரமாதம்...
ஐ ஜாலி ரா ரா அண்ணன் வந்து விட்டார் .. இனி எத்தன பேர் தலை உருள போகுதோ ..
ரா ரா அண்ணா ரா ரா ரா ரா ரா
நூ போர்ா..
நா யாக்க அண்ணா போரு ...
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5