புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
73 Posts - 77%
heezulia
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
238 Posts - 76%
heezulia
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 3%
prajai
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
2 Posts - 1%
Barushree
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_m10குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா :

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jul 31, 2013 1:00 pm

குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Tamil-Daily-News_70348322392

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட காரில் சென்றார். அடர்ந்த வனப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள், மான் கூட்டங்களை பார்த்து ரசித்தார். பின்னர் தெப்பக் காட்டில் உள்ள யானை முகாமுக்கு வந்த அவருக்கு 22 யானைகள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூர்த்தி என்ற மக்னா யானைக்கும் முதுமலை என்ற யானைக்கும் காவேரி என்ற 2 வயது குட்டி யானைக்கும் பழம், வெல்லம் மற்றும் மூலிகை உணவுகளை முதல்வர் ஜெயலலிதா ஊட்டினார்.

அப்போது, அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து குட்டி யானை காவேரி மிரண்டது. முதல்வர் மீது துதிக்கையால் இடித்தது. இதில், அவர் சற்று தடுமாறினார். பரபரப்படைந்த காவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர். பாகன்கள் குட்டி யானையின் துதிக்கையை பிடித்துக் கொண்டனர். சுதாரித்துக் கொண்ட முதல்வர், சிரித்தபடியே அங்கிருந்து சென்றார்.

-- தினகரன்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 1:04 pm

சிரி சிரி சோகம் 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 31, 2013 1:48 pm

ஓட்டுப் போட்ட நமக்கெல்லாம் ஓய்வு இல்லையா ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 1:53 pm

ஜாஹீதாபானு wrote:ஓட்டுப் போட்ட நமக்கெல்லாம் ஓய்வு இல்லையா ?
அதான் ஓய்வு எடுக்க நிறைய திட்டம் இருக்கே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 2:34 pm

யானையை ஒண்ணும் கோபித்துக்கொள்ளவில்லையா ஜெயலலிதா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 31, 2013 4:03 pm

krishnaamma wrote:யானையை ஒண்ணும் கோபித்துக்கொள்ளவில்லையா ஜெயலலிதா ? புன்னகை

நியமான கேள்வி .....இந்நேரம் என்ன பரிகாரம் என்று விசாரித்துயிருப்பார்கள்

பழிவாங்கும் உணர்வு உள்ளவர்தான் ...அதற்காக யானையை  மோதி தள்ள முயற்சி செய்ய மாட்டார்  என்று நம்புவோம்.( அய்யயோ அவதுறு வழக்கு பாய்ந்துவிடுமோ )

ஆனால் ர .ர சும்மா இருக்க வேண்டுமே .... ஆகவே யானைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுகொள்கின்றேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 5:01 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:யானையை ஒண்ணும் கோபித்துக்கொள்ளவில்லையா ஜெயலலிதா ? புன்னகை

நியமான கேள்வி .....இந்நேரம் என்ன பரிகாரம் என்று விசாரித்துயிருப்பார்கள்

பழிவாங்கும் உணர்வு உள்ளவர்தான் ...அதற்காக யானையை  மோதி தள்ள முயற்சி செய்ய மாட்டார்  என்று நம்புவோம்.( அய்யயோ அவதுறு வழக்கு பாய்ந்துவிடுமோ )

ஆனால் ர .ர சும்மா இருக்க வேண்டுமே .... ஆகவே யானைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுகொள்கின்றேன் .

சிரி சிரி 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 5:14 pm

ஒரு வேளை யானைக் குட்டி அதன் உறவினர் என நினைத்து பாசத்தில் முட்டி இருக்கலாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 5:18 pm

பாலாஜி wrote:
பழிவாங்கும் உணர்வு உள்ளவர்தான் ...அதற்காக யானையை  மோதி தள்ள முயற்சி செய்ய மாட்டார்  என்று நம்புவோம்.( அய்யயோ அவதுறு வழக்கு பாய்ந்துவிடுமோ )

சுதந்திர நாடுதான்.. ம்... ம் ...

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 6:21 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:யானையை ஒண்ணும் கோபித்துக்கொள்ளவில்லையா ஜெயலலிதா ? புன்னகை

நியமான கேள்வி .....இந்நேரம் என்ன பரிகாரம் என்று விசாரித்துயிருப்பார்கள்

பழிவாங்கும் உணர்வு உள்ளவர்தான் ...அதற்காக யானையை  மோதி தள்ள முயற்சி செய்ய மாட்டார்  என்று நம்புவோம்.( அய்யயோ அவதுறு வழக்கு பாய்ந்துவிடுமோ )

ஆனால் ர .ர சும்மா இருக்க வேண்டுமே .... ஆகவே யானைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுகொள்கின்றேன் .

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Mகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Uகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Tகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Hகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Uகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Mகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Oகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Hகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Aகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Mகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Eகுட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக