புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
83 Posts - 55%
heezulia
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_m10பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 31, 2013 4:37 pm

ஒரு நண்பர். விகடனில் வட்டியும் முதலும்( பழைய பதிவு)
என்கிற தலைப்பில் நண்பர் ராஜூ முருகன் எழுதியதிலிருந்து  ஒரு பகுதி -


இந்திய மக்களை படிப்பது அதி பயங்கரமான அனுபவங்களைத் தருகிறது.


1) ஒரு பக்கம் ப்ளாட்பாமில் குடும்பம் நடத்தி,பிள்ளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் 
இன்னொரு பக்கம் எக்ஸ்பிரஸ் அவெனியூவில் பக்கெட் சிக்கன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


2) ஓட்டுக்கு காசு வாங்குகிறார்கள். இலவசத்துக்கு முட்டி மோதுகிறார்கள்.
ஈழப் பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது - வைகோவைத்  தோற்கடிக்கிறார்கள்.


3) வடிவேலுவிலிருந்து, குண்டு ஆர்த்தி வரை யார் வந்தாலும் கூட்டம் காட்டுகிறார்கள். 
கருத்து கணிப்புகளை,  அடித்து நொறுக்கி - வாக்குகளை மாத்தி குத்துகிறார்கள்.


4) அன்பே  சிவத்தையும், ஆரண்ய காண்டத்தையும் காலி பண்ணுகிறார்கள்- 
திருப்பாச்சியை ஹிட்டாக்குகிறார்கள்.அதே டெம்போவில் திருப்பதி எடுத்தால் - மொட்டை அடிக்கிறார்கள்.


5) ஈழப்பிரச்சினைக்கு உச்சு கொட்டிக்கொண்டே ஐ.பி.எல். பார்க்கிறார்கள்.
அண்ணா ஹஜாரே போராட்டத்திற்கு மெழுகுவத்தி ஏற்றி விட்டு ஆர்டி ஓ ஆபீசில் லஞ்சம் கொடுக்கிறார்கள்.


6) தன் குழந்தையை ப்ரீகேஜியில் சேர்க்க ஒரு லட்சம் டொனேஷன் கொடுக்கிறார்கள். 
உணவகங்களில் மேஜை துடைக்கும் சிறார்களை  திட்டி மிரட்டுகிறார்கள்.


7) மதுக்கடைகளிலும் கூட்டம் 
தியான மையங்களிலும் கூட்டம் 
நகைக்கடைகள் எங்கும் கூட்டம். 
ஆனால் - யாரை, எப்போது கேட்டாலும் 
ஒரே பணக்கஷ்டம் பாஸ் என்கிறார்கள்.


8) நேர்மை, நியாயம், கோபம், அன்பு, பேசும் எழுத்துக்கும், சினிமாவுக்கும், பேச்சுக்கும் கொந்தளிக்கிறார்கள் அழுகிறார்கள்.
ஆனால் எதிர் ப்ளாட்டில் நடக்கும் வெட்டுக் குத்தை மொபைல் பேசியபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தெருவில் ஒரு சத்தம் கேட்டால் கதவை சாத்திக் கொள்கிறார்கள்.


9) திருட்டு விசிடி  பார்க்கிறார்கள் ! நித்யானந்தா சிடிக்கு அலைகிறார்கள்.


10) யாருக்கும், எதுவும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் சேர்த்த காசை மருத்துவமனைக்கு கொண்டு போய் அழுகிறார்கள்.
சமூகத்தின் பெரும் அவலங்களையும், அபத்தங்களையும் நொடியில் கடந்து சென்று விடுகிறார்கள்.

 மின்னஞ்சல்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 4:42 pm

சூப்பருங்க இப்படி கட்டுரையை படித்து விட்டு சூப்பர் சூப்பர் என்று பாராட்டி விட்டு ..கனகா பேட்டியை படிக்க போய் விடுகிறார்கள் ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

தமிழா தமிழா என்ன கொடுமை சார் இது 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 31, 2013 4:43 pm

எல்லாமே நல்லா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 31, 2013 4:57 pm

புரட்சி wrote:சூப்பருங்க இப்படி கட்டுரையை படித்து விட்டு சூப்பர் சூப்பர் என்று பாராட்டி விட்டு ..கனகா பேட்டியை படிக்க போய் விடுகிறார்கள் ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

தமிழா தமிழா  என்ன கொடுமை சார் இது
 
அப்படி நடிகர்களிடம் என்ன தான் இருக்கு.... 6 கை 2 தலையா....  என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 4:58 pm

ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:சூப்பருங்க இப்படி கட்டுரையை படித்து விட்டு சூப்பர் சூப்பர் என்று பாராட்டி விட்டு ..கனகா பேட்டியை படிக்க போய் விடுகிறார்கள் ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

தமிழா தமிழா  என்ன கொடுமை சார் இது
 
அப்படி நடிகர்களிடம் என்ன தான் இருக்கு.... 6 கை 2 தலையா....  என்ன கொடுமை சார் இது

அததான் அண்ணே நானும் கேட்குறேன் ... சொல்ல மாட்டேங்கிரணுக .. .. என்ன கொடுமை சார் இது 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 31, 2013 5:19 pm

புரட்சி wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:சூப்பருங்க இப்படி கட்டுரையை படித்து விட்டு சூப்பர் சூப்பர் என்று பாராட்டி விட்டு ..கனகா பேட்டியை படிக்க போய் விடுகிறார்கள் ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

தமிழா தமிழா  என்ன கொடுமை சார் இது
 
அப்படி நடிகர்களிடம் என்ன தான் இருக்கு.... 6 கை 2 தலையா....  என்ன கொடுமை சார் இது

அததான் அண்ணே நானும் கேட்குறேன் ... சொல்ல மாட்டேங்கிரணுக .. .. என்ன கொடுமை சார் இது 
 
அதாவது நம்மை நம்பி வாழ்பவர்களிடம் நாம் பயந்து ஓடி பிறகு அவர்களையே குல தெய்வங்களாக கும்பிடும் மானபக்குவதில் நாம் இருக்கிறோம்.
- சினிமாகாரர்கள்
- அரசியல்வாதிகள் 
- டாஸ்மாக் பணியாளர்கள்.
- கோவில் பூசாரிகள்
- பேருந்து ஊழியர்கள்
- கழிவறை ஊழியர்கள்
.................
.................
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதற்க்கு நாம் சொல்லிக்கொள்ளும் பெயர் அனுசரிப்பு.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 6:19 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 




பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Mபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Uபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Tபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Hபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Uபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Mபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Oபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Hபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Aபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Mபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Eபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 6:20 am

புரட்சி wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:சூப்பருங்க இப்படி கட்டுரையை படித்து விட்டு சூப்பர் சூப்பர் என்று பாராட்டி விட்டு ..கனகா பேட்டியை படிக்க போய் விடுகிறார்கள் ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

தமிழா தமிழா  என்ன கொடுமை சார் இது
 
அப்படி நடிகர்களிடம் என்ன தான் இருக்கு.... 6 கை 2 தலையா....  என்ன கொடுமை சார் இது

அததான் அண்ணே நானும் கேட்குறேன் ... சொல்ல மாட்டேங்கிரணுக .. .. என்ன கொடுமை சார் இது 

நான் சினிமா பார்ப்பதே இல்லை




பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Mபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Uபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Tபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Hபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Uபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Mபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Oபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Hபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Aபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Mபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Eபிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக