புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
61 Posts - 80%
heezulia
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
397 Posts - 79%
heezulia
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10உலக நாடுகள் (28) - Page 3 Poll_m10உலக நாடுகள் (28) - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாடுகள் (28)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 12:28 pm

First topic message reminder :

ஆசியா (Asian Countries )




ஆசிய நாடுகளின் பட்டியல்.


நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
1. ஆப்கானிஸ்தான் காபூல் 652 16.56 12
2. பஹ்ரெய்ன் மனாமா 0.7 0.43 73
3. பங்களாதேஷ் தாகா 144 122.0 33
4. பூடான் திம்பு 47 1.40 12
5. புரூனேய் பந்தர் சேரி பெகவான் 6 0.27 95
6. கம்போடியா நாம்பென் 181 12 48
7. சீனா பெய்ஜிங் 9,537 1,143 70
8. சைப்ரஸ் நிகோசியா 9 0.7 89
9. இந்தியா புது டெல்லி 3,288 1,014 52
10. இந்தோனேஷியா ஜகார்த்தா 1,905 183 74
11. ஈரான் தெஹரான் 1,648 58.10 51
12. ஈராக் பாக்தாத் 438 17.90 89
13. இஸ்ரேல் டெல் அவிவ் 22 5.20 95
14. ஜப்பான் டோக்கியோ 378 124 99
15. ஜோர்டான் அம்மான் 89 3.2 75
16. கஜகஸ்தான் அல்மாଭஆடா 2,717 16.70 99
17. குவைத் குவைத் 18 2.10 70
18. கிர்கிஸ்தான் பிஷ்கெக் 199 4.40 99
19. லாவோஸ் வியன்டியன் 237 4.10 44
20. லெபனான் பெய்ரூட் 10 2.76 77
21. மலேசியா கோலாலம்பூர் 330 18.60 73
22. மாலத்தீவு மாலே 0.3 0.214 83
23. மங்கோலியா உலன் படோர் 1,565 2.30 92
24. மியான்மார் யாங்கூன் 677 41.6 71
25. நேபாளம் காட்மாண்டு 140 19.4 26
26. வடகொரியா ப்யாங்யோங் 120 22.4 95
27. ஓமன் மஸ்கட் 314 2.2 20
28. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் 796 114 30
29. பிலிப்பைன்ஸ் மணிலா 300 60.9 86
30. கதார் தோஹா 1.4 0.4 60
31. ரஷ்யா மாஸ்கோ 17,075 148.0 99
32. சவூதி அரேபியா ரியாத் 2,150 15.4 51
33. ஸ்ரீலங்கா கொழும்பு 66 17.3 87
34. சிங்கப்பூர் சிங்கப்பூர் 63 2.7 86
35. தென்கொரியா சியோல் 99 43.3 88
36. சிரியா டமஸ்கஸ் 185 12.6 60
37. தைவான் தைப்பே 36 20.6 92
38. தாஜிகிஸ்தான் துஷான்பே 143 5.4 99
39. தாய்லாந்து பாங்காக் 513 57.6 91
40. துருக்கி அங்காரா 779 59.8 74
41. துர்க்மெனிஸ்தான் ஆஷ்காபாத் 488 3.7 99
42. ஐக்கிய அரபு கூட் டாட்சி (ஊ.ஆ.ஏ.) அபுதாபி 84 1.9 53
43. உஸ்பெகிஸ்தான் தாஷ்கெண்ட் 447 20.7 99
44. வியட்நாம் ஹோଭசிଭமின் நகரம் 330 69.3 94
45. ஏமன் சனா 528 13.3 30


ஆக்கம்: viggie


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:33 pm

தென் ஆப்ரிக்கா - புள்ளி விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர் தென் ஆப்ரிக்கக் குடியரசு
Republic of South Africa
இருக்குமிடம் கிழக்கு ஆப் ரிக்கா,
பூகோள குறியீடு 29 00 தெற்கு, 24 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 1,219,912 சதுர கி.மீ.
மொத்த நிலம் 1,219,912 சதுர கி.மீ.
கடற்கரை 0 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) ரன்ட் (ZAR)
அண்டை நாடுகள் (எல்லை) போட்ஸ்வானா 1,840 கி.மீ., லெசோதா 909 கி.மீ., மோஷம்பியா 491 கி.மீ., நமீபியா 855 கி.மீ., ஸ்வாசிலாந்து 430 கி.மீ., ஜிம்பாவே 225 கி.மீ.
தலைநகர் பிரிட்டோரியா
சில துளிகள்:

ஜனத்தொகை 43,586,097 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 32.01% (ஆண் 7,023,639; பெண் 6,928,559)

15 - 64: 63.11% (ஆண் 13,264,654; பெண் 14,244,484)

65க்கு மேல்: 4.88% (ஆண் 798,914; பெண் 1,325,847) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.26% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 21.12 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 16.77 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 60.33 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 48.09 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:34 pm

தென் ஆப்ரிக்கா - புள்ளி விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர் தென் ஆப்ரிக்கக் குடியரசு
Republic of South Africa
இருக்குமிடம் கிழக்கு ஆப் ரிக்கா,
பூகோள குறியீடு 29 00 தெற்கு, 24 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 1,219,912 சதுர கி.மீ.
மொத்த நிலம் 1,219,912 சதுர கி.மீ.
கடற்கரை 0 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) ரன்ட் (ZAR)
அண்டை நாடுகள் (எல்லை) போட்ஸ்வானா 1,840 கி.மீ., லெசோதா 909 கி.மீ., மோஷம்பியா 491 கி.மீ., நமீபியா 855 கி.மீ., ஸ்வாசிலாந்து 430 கி.மீ., ஜிம்பாவே 225 கி.மீ.
தலைநகர் பிரிட்டோரியா
சில துளிகள்:

ஜனத்தொகை 43,586,097 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 32.01% (ஆண் 7,023,639; பெண் 6,928,559)

15 - 64: 63.11% (ஆண் 13,264,654; பெண் 14,244,484)

65க்கு மேல்: 4.88% (ஆண் 798,914; பெண் 1,325,847) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.26% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 21.12 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 16.77 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 60.33 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 48.09 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:35 pm

ஐரோப்பா புள்ளி விபரங்கள்:

நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
1. அல்பேனியா டிரானே 29 3.3 75
2. அன்டோரா அன்டோரா-லா-வில்லெ 0.5 0.05 99
3. ஆர்மீனியா ஏரேவன் 30 3.4 99
4. ஆஸ்திரியா வியன்னா 84 7.8 98
5. அஜர்பைஜான் பாகு 87 7.1 99
6. பெலாரூஸ் மின்ஸ்க் 208 10.3 99
7. பெல்ஜியம் ப்ரஸ்ஸெல்ஸ் 31 10.02 98
8. போஸ்னியா
ஹெர்ஸிகோவினா
சாராஜெவோ 51 4.36
9. பல்கேரியா சோபியா 111 8.47 91
10. குரோசியா ஜாக்ரெப் 56 4.8
11. செக் ப்ராக் 79 10.4 99
12. டென்மார்க் கோபன்ஹேகன் 43 5.16 99
13. எஸ்டோனியா டல்லின் 45 1.6 99
14. பின்லாந்து ஹெல்சிங்க்கி 338 5 99
15. பிரான்ஸ் பாரிஸ் 544 57.5 99
16. ஜார்ஜியா டிபிலிஸி 70 5.5 99
17. ஜெர்மனி பெர்லின் 357 79.75 100
18. கிரீஸ் ஏதென்ஸ் 132 10.26 92
19. ஹங்கேரி புடாபெஸ்ட் 93 10.34 98
20. ஐஸ்லாந்து ரெய்க்ஜாவிக் 103 0.3 99
21. அயர்லாந்து டப்ளின் 70 3.5 99
22. இத்தாலி ரோம் 301 56.4 98
23. லாட்வியா ரிகா 64 2.6 99
24. லீச்டென்ஸ்டெய்ன் வடூஜ் 0.16 0.03 100
25. லிதுவேனியா வில்னியஸ் 65 3.7 99
26. லக்ஸம்பர்க் லக்ஸம்பர்க் 2.6 0.4 100
27. மாசிடோனியா ஸ்கோப்ஜி 25 2.1
28. மால்டா வல்லெட்டா 0.3 0.4 84
29. மால்டோவா கிளினெவ் 34 4.4 99
30. மொனாகோ மொனாகோ 0.015 0.03 99
31. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டேம்
தி ஹேக்
42 15.1 99
32. நார்வே ஆஸ்லோ 324 4.3 99
33. போலந்து வார்ஸா 313 38.0 98
34. போர்ச்சுக்கல் லிஸ்பன் 92 9.86 84
35. ருமேனியா புகாரெஸ்ட் 238 23.2 98
36. சான்மெரினோ சான்மெரினோ 0.06 0.023 97
37. ஸ்லோவாக் ப்ராடிஸ்லாவா 49 5.3 99
38. ஸ்லோவேனியா லுஜுபுல்ஜானா 20 1.9
39. ஸ்பெயின் மாட்ரிட் 492 39.0 94
40. ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் 450 8.6
41. ஸ்விட்சர்லாந்து பெர்ன் 41 6.8 99
42. உக்ரைன் கீவ் 604 51.9 99
43. பிரிட்டன் லண்டன் 229 53.9 99
44. வாடிகன் நகரம் வாடிகன் நகரம் 0.0004 0.001 100
45. யுகோஸ்லாவியா பெல்கிரேட் 102 10.3



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:38 pm

ஆஸ்திரியா - புள்ளி விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர் ஆஸ்திரிய குடியரசு
Republic of Austria
இருக்குமிடம் ஐரோப்பாவின் நடுவில், இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் வடக்கில்
பூகோள குறியீடு 47 20 வடக்கு, 13 20 கிழக்கு
மொத்தப் பரப்பு 83,858 சதுர கி.மீ.
மொத்த நிலம் 82,738 சதுர கி.மீ.
கடற்கரை 1,120 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) ஆஸ்திரியன் சில்லிங் (ATS); ஐரோ (EUR)
அண்டை நாடுகள் (எல்லை) செக் குடியரசு 362 கி.மீ., ஜெர்மனி 784 கி.மீ., ஹங்கேரி 366 கி.மீ., இத்தாலி 430 கி.மீ.
தலைநகர் வியன்னா
சில துளிகள்:





ஜனத்தொகை 8,150,835 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 16.57% (ஆண் 691,925; பெண் 658,375)

15 - 64: 68.05% (ஆண் 2,802,019; பெண் 2,744,536)

65க்கு மேல்: 15.38% (ஆண் 478,498; பெண் 775,482) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.24% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 9.74 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 9.8 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 4.44 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 77.84 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:38 pm

பிரான்ஸ் - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் பிரெஞ்ச் குடியரசு
French Republic
இருக்குமிடம் மேற்கு ஐரோப்பா, இங்கிலீஷ் கால்வாய் கிழக்கே, ஸ்பெயின் & பெல்ஜியத்திற்கு இடையில்
பூகோள குறியீடு 46 00 வடக்கு, 2 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 547,030 சதுர கி.மீ.
மொத்த நிலம் 545,630 சதுர கி.மீ.
கடற்கரை 1,400 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) பிரெஞ்ச் பிரான்க் (FRE); ஐரோ (EUR)
அண்டை நாடுகள் (எல்லை) ஆன்டொரா 56.6 கி.மீ., பெல்ஜியம் 620 கி.மீ., ஜெர்மனி 451 கி.மீ., இத்தாலி 488 கி.மீ., லுக்சிம்பெர்ஜ் 73 கி.மீ., மொனாகோ 4.4 கி.மீ., ஸ்பெயின் 623 கி.மீ., சுவிட்சர்லாந்து 573 கி.மீ.
தலைநகர் பாரீஸ்
சில துளிகள்:





ஜனத்தொகை 59,551,227 (ஜீலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 18.68% (ஆண் 5,698,604; பெண் 5,426,838)

15 - 64: 65.19% (ஆண் 19,424,018; பெண் 19,399,588)

65க்கு மேல்: 16.13% (ஆண் 3,900,579; பெண் 5,701,600) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.37% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 12.1 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 9.09 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 4.46 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 78.9 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:39 pm

ஜெர்மனி - புள்ளி விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர் பெடரல் ஜெர்மானிய குடியரசு
Federal Republic of Germany
இருக்குமிடம் மத்திய ஐரோப்பா, பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலின் எல்லை, நெதர்லாந்து & போலந்து, டென்மார்க்கின் தெற்குபகுதி
பூகோள குறியீடு 51 00 வடக்கு, 9 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 357,021 சதுர கி.மீ.
மொத்த நிலம் 349,223 சதுர கி.மீ.
கடற்கரை 7,798 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) டெஸ்ட்சி மார்க் (DEM); ஐரோ (EUR)
அண்டை நாடுகள் (எல்லை) ஆஸ்திரியா 784 கி.மீ., பெல்ஜியம் 167 கி.மீ., செக் குடியரசு 646 கி.மீ., டென்மார்க் 68 கி.மீ., பிரான்ஸ் 451 கி.மீ., லுக்சிம்பெர்ஜ் 135 கி.மீ., நெதர்லாந்து 577 கி.மீ., போலந்து 456 கி.மீ., சுவிட்சர்லாந்து 334 கி.மீ.
தலைநகர் பெர்லின்
சில துளிகள்:





ஜனத்தொகை 83,029,536 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 15.57% (ஆண் 6,635,328; பெண் 6,289,994)

15 - 64: 67.82% (ஆண் 28,619,237; பெண் 27,691,698)

65க்கு மேல்: 16.61% (ஆண் 5,336,664; பெண் 8,456,615) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.27% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 9.16 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 10.42 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 4.71 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 77.61 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:40 pm

பிரிட்டன் - புள்ளி விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர் கிரேட் பிரிட்டன் & வடக்கு அயர்லாந்து
United Kingdom of Great Britain and Northern Ireland
இருக்குமிடம் மேற்கு ஐரோப்பா, அட்லாண்டிக் கடலின் வடக்கு, பிரான்ஸின் வடமேற்கு
பூகோள குறியீடு 54 00 வடக்கு, 2 00 மேற்கு
மொத்தப் பரப்பு 244,820 சதுர கி.மீ.
மொத்த நிலம் 241,590 சதுர கி.மீ.
கடற்கரை 3,230 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) பிரிட்டீஸ் பவுண்ட் (GBP)
அண்டை நாடுகள் (எல்லை) அயர்லாந்து 360 கி.மீ.
தலைநகர் லண்டன்
சில துளிகள்:





ஜனத்தொகை 59,647,790 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 18.89% (ஆண் 5,778,415; பெண் 5,486,114)

15 - 64: 65.41% (ஆண் 19,712,932; பெண் 19,304,771)

65க்கு மேல்: 15.7% (ஆண் 3,895,921; பெண் 5,469,637) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.23% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 11.54 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 10.35 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 5.54 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 77.82 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:40 pm

அமெரிக்கா
American Countries






நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
வட அமெரிக்கா
1. கனடா ஒட்டாவா 9,970 27.3 99
2. ஐக்கிய அமெரிக்க குடியரசு (U.S.A.)
வாஷிங்டன் 9,373 252 99
மத்திய அமெரிக்கா
1. ஆன்டிகுவா & பார்புடா செ. ஜான்ஸ் 0.4 0.065 90
2. பஹாமாஸ் நஸ்ஸௌ 14 0.25 90
3. பார்படோஸ் ப்ரிட்ஜ் டவுன் 0.4 0.25 99
4. பெலிஸ் பெல்மோபான் 23 0.19 91
5. கோஸ்டாரிகா சான் ஜோஸ் 51 3.03 94
6. கியூபா ஹவானா 110 10.7 96
7. டொமினிகா ரோஸியாங் 0.75 0.10 80
8. டொமினிகன் குடியரசு சான்டோ டொமிங்கோ 40 7.3 77
9. எல் சால்வடார் சான் சால்வடார் 21 5.05 72
10. கிரனெடா செ. ஜார்ஜ்ஸ் 0.3 0.09 95
11. குவாதமாலா குவாதமாலா 109 9.7 55
12. ஹெய்தி போர்ட்-ஆப்-ப்ரின்ஸ் 28 5.7 38
13. ஹோண்டுராஸ் டெகுசிகல்பா 112 5.3 59
14. ஜமைகா கிங்ஸ்டன் 11 2.4 96
15. மெக்சிகோ மெக்சிகோ 1,958 84.4 90
16. நிகாரகுவா மனகுவா 130 3.87 88
17. பனாமா பனாமா 77 2.4 88
18. செ. கிட்ஸ் & நெவிஸ் பாஸ்ஸெடெர்ரி 0.26 0.041 90
19. செ. லூசியா காஸ்ட்ரீஸ் 0.6 0.153 78
20. செ. விண்செண்ட் & கிரெனெடைன்ஸ் கிங்ஸ்டவுன் 0.4 0.107 85
21. ட்ரினிடாட் & டுபாகோ போர்ட்-ஆப்-ஸ்பெயின் 5 1.3 96
தென் அமெரிக்கா
1. அர்ஜென்டினா ப்யூனஸ் அயர்ஸ் 2,767 32.69 95
2. பொலிவியா சுக்ரி, லா பாஸ் 1,099 7.1 74
3. பிரேஸில் பிரேஸிலியா 8.512 155.6 78
4. சிலி சாண்டியாகோ 757 13.3 94
5. கொலம்பியா போகோடா 1,141 33.4 88
6. ஈக்வடார் க்விடோ 280 9.65 82
7. கயானா ஜார்ஜ் டவுன் 215 0.99 96
8. பராகுவே அஷன்ஷியான் 407 4.4 88
9. பெரு லிமா 1,285 21.6 85
10. சூரினாம் பராமரிபோ 164 0.4 90
11. உருகுவே மாண்டிவிடியோ 176 3.1 95
12. வெனிசுயேலா காராகஸ் 912 19.2 87


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:41 pm

ஐக்கிய அமெரிக்க குடியரசு (USA)
U.S.A.


யு.எஸ்.ஏ - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் ஐக்கிய அமெரிக்க குடியரசு
United States of America
இருக்குமிடம் வட அமெரிக்கா, வட அட்லாண்டிக் சமுத்திரம் மற்றும் வட பசுபிக் சமுத்திரத்தின் எல்லை, கனடா, மெக்ஸிகோ
பூகோள குறியீடு 38 00 வடக்கு, 97 00 மேற்கு
மொத்தப் பரப்பு 9,629,091 சதுர கி.மீ.
மொத்த நிலம் 9,158,960 சதுர கி.மீ.
கடற்கரை 470,131 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) US டாலர் (USD)
அண்டை நாடுகள் (எல்லை) கனடா 8,893 கி.மீ., க்யூபா 29 கி.மீ., மெக்ஸிகோ 3,326 கி.மீ.
தலைநகர் வாஷிங்டன்
சில துளிகள்:
மக்கள்தொகை 27 கோடி.

முதலில் குடியேறியவர்கள் ஆசிய மக்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்)என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து தற்போது குடியேறுபவர்களை இந்திய அமெரிக்கர்கள் என்று அழைக்கிறார்கள்.
உலகிற்கே பெரிய அண்ணன் ஆகக்கூடிய வலிமை கொண்ட நாடு. தனி நபர் GDP $31,500.
விவசாயத்தில் 2.6% தொழிலாளிகளே ஈடுபட்டாலும், தேவைக்கும் அதிகமாக விவசாயம் செய்யும் நாடு.
கொதிக்கும் பாலைவனம், எப்போதும் பனிமூடிய ஆர்க்டிக் பிரதேசம், மணற்பாங்கான ஹவாய் தீவுகள் என மிக வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது.
ஜனத்தொகை 278,058,881 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 21.12% (ஆண் 30,034,674; பெண் 28,681,253)

15 - 64: 66.27% (ஆண் 91,371,753; பெண் 92,907,199)

65க்கு மேல்: 12.61% (ஆண் 14,608,948; பெண் 20,455,054) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.9% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 14.2 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 8.7 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 6.76 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 77.26 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:42 pm

செயிண்ட லூசியா
St.Lucia

செயிண்ட் லூஸியா - புள்ளி விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர் செயிண்ட் லூஸியா
Saint Lucia
இருக்குமிடம் கரிபியன், கரிபியன் கடல் மற்றும் வட அட்லாண்டிக் கடலின் தீவுகள், டிரினிடேட் மற்றும் டோபாகோவின் வடக்கு
பூகோள குறியீடு 13 53 வடக்கு, 60 68 மேற்கு
மொத்தப் பரப்பு 620 சதுர கி.மீ.
மொத்த நிலம் 610 சதுர கி.மீ.
கடற்கரை 10 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) கிழக்கு கரிபியன் டாலர்(XCD)
அண்டை நாடுகள் (எல்லை)
தலைநகர் காஸ்டிரியஸ்


அறிமுகம்:

பசுமையான கரீபியத் தீவு. பேக்கேஜ் டூர்களுக்கு ஏற்ற ரிசார்ட்டுகள் நிறைந்த தீவு நாடு. ஏராளமான சுற்றுலா கம்பெனிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து சுற்றுலாக் குழுக்களை அழைத்து வருகின்றன. ஆனாலும் இந்தத் தீவின் பெரும்பகுதி அதன் இயல்பு கெடாமல் கிராமியத்தனமாகவே இருக்கிறது. இதன் தெற்குப் பகுதி இரண்டு எரிமலை முகடுகளுடன் கம்பீரத் தோற்றம் தருகிறது. இந்த எரிமலைகள் கடைசியாக வெடித்தது 1766ல்.

வெறும் 44கி.மீ. X 23கி.மீ. அளவே கொண்ட இந்த தீவிற்கு இரண்டு விமான தளங்கள் உள்ளன. இங்கிருந்து போர்டோ ரிகோ, மியாமி, நியூயார்க், டொரோண்டோ, லண்டன் ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. அருகிலுள்ள கரீபியத் தீவு நாடுகளுக்கும் விமான சேவைகள் உண்டு.

தலைநகர் கஸ்ட்ரீஸிலிருந்து மார்டீனிக்கில் உள்ள போர்ட்-டீ-பிரான்ஸ்க்கு படகு சேவை உண்டு. சொந்தப் படகில் பயணிப்பவர்கள் நான்கு சிறு துறைமுகங்களில் இறங்கலாம். கப்பல்கள் கஸ்ட்ரீஸ் துறைமுகத்தில் மட்டும் நிற்கும்.

கொஞ்சம் வரலாறு:

அகழ்வாராய்ச்சியில் ஆரவாக் இனத்தவர்கள் இங்கு க ଡ଼'அ4.மு. 1000 ଭ 500 வாக்கில் குடியமர்ந்தார் கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி. 800களில் இடம் பெயர்ந்த கரீபியர்கள், ஆரவாக் இனத்தவர்களை வென்று இங்கு குடியேறினார்கள்.



கொலம்பஸ் புது உலகில் சென்ற நான்கு பயணங்களின் பாதையை விட்டு செயிண்ட் லூஸியா மிகவும் விலகி இருக்கிறது. அநேகமாக ஸ்பானிஷ் நாட்டுக்காரர்களால் கி.பி.1500 வாக்கில் இத்தீவை முதலில் கண்டறிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1605ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் முதல் குடியேற்றம் கரீபியர்களால் விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் 1638ல் செயிண்ட் கிட்ஸ் தீவிலிருந்து ஆங்கிலேய காலனிக்காரர்கள் இங்கு குடியேற முயற்சித்தார்கள். அந்தக் குடியேற்றவாசிகள் பெரும்பாலும் கொல்லப்படவே இரண்டு ஆண்டுகளில் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.



ஆங்கிலேயர்கள் சென்றபின், பிரெஞ்சுக்காரர்கள் குடியேறி கரீபியர்களுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றார்கள். அவர்கள் 1746ம் ஆண்டு 'சௌஃப்ரியர்' எனும் தீவின் முதல் நகரத்தை நிர்மாணித்து, பிளான்டேஷன் தோட்டங்களை உருவாக்கினார்கள். 1778ல் பிரிட்டிஷ் படைகள் தீவை வென்று குரோஸ் எனும் சிறு தீவில் கடற்படை தளம் அமைத்தது. இது வடக்கே உள்ள பிரெஞ்சுத் தீவுகள் மீது போர் தொடுக்க பயன் படுத்தப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் செயிண்ட் லூஸியா பலமுறை கைமாறிய பின் 1814ல் பாரீஸ் ஒப்பந்தம் மூலம் பிரிட்டிஷ் வசம் வந்தது. இடைப்பட்ட 150 வருடங்களில் 14 முறை செயிண்ட் லூஸியா கைமாறியிருந்தது.



பிரிட்டிஷ் வசம் வந்தாலும் ப்ரெஞ்சு பழக்கவழக்கங்களே இன்றும் தொடர்கின்றன. 1842ல் தான் ப்ரெஞ்சு மொழிக்குப் பதிலாக ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. இங்கு ப்ரெஞ்சு சார்ந்த படோயிஸ் (Patois) என்ற மொழியே பரவலாக பேசப்படுகிறது. 1967ல் தன்னாட்சியும், பின்னர் 1979ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் ஒரு உறுப்பினராக முழு சுதந்திரமும் பெற்றது.



சுதந்திரம் பெற்றது முதல் சுற்றுலா முக்கியத்துவம் பெற்று நாட்டின் வருவாய்க்கு முக்கிய தொழிலாக இருக்கிறது.




ஜனத்தொகை 158,178 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 32.13% (ஆண் 25,951; பெண் 24,874)


15 - 64: 62.59% (ஆண் 48,568; பெண் 50,430)

65க்கு மேல்: 5.28% (ஆண் 3,120; பெண் 5,235) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 1.23% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 21.8 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 5.36 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 15.22 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 72.57 வருடங்கள்


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக