புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக நாடுகள் (28)
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆசியா (Asian Countries )
ஆசிய நாடுகளின் பட்டியல்.
ஆக்கம்: viggie
ஆசியா (Asian Countries )
ஆசிய நாடுகளின் பட்டியல்.
நாடுகள் | தலைநகர் | பரப்பளவு (000 சதுர கி.மீ.யில்) | மக்கள் தொகை (மில்லியனில்) | கல்வியறிவு (சதவிகிதம்) |
1. ஆப்கானிஸ்தான் | காபூல் | 652 | 16.56 | 12 |
2. பஹ்ரெய்ன் | மனாமா | 0.7 | 0.43 | 73 |
3. பங்களாதேஷ் | தாகா | 144 | 122.0 | 33 |
4. பூடான் | திம்பு | 47 | 1.40 | 12 |
5. புரூனேய் | பந்தர் சேரி பெகவான் | 6 | 0.27 | 95 |
6. கம்போடியா | நாம்பென் | 181 | 12 | 48 |
7. சீனா | பெய்ஜிங் | 9,537 | 1,143 | 70 |
8. சைப்ரஸ் | நிகோசியா | 9 | 0.7 | 89 |
9. இந்தியா | புது டெல்லி | 3,288 | 1,014 | 52 |
10. இந்தோனேஷியா | ஜகார்த்தா | 1,905 | 183 | 74 |
11. ஈரான் | தெஹரான் | 1,648 | 58.10 | 51 |
12. ஈராக் | பாக்தாத் | 438 | 17.90 | 89 |
13. இஸ்ரேல் | டெல் அவிவ் | 22 | 5.20 | 95 |
14. ஜப்பான் | டோக்கியோ | 378 | 124 | 99 |
15. ஜோர்டான் | அம்மான் | 89 | 3.2 | 75 |
16. கஜகஸ்தான் | அல்மாଭஆடா | 2,717 | 16.70 | 99 |
17. குவைத் | குவைத் | 18 | 2.10 | 70 |
18. கிர்கிஸ்தான் | பிஷ்கெக் | 199 | 4.40 | 99 |
19. லாவோஸ் | வியன்டியன் | 237 | 4.10 | 44 |
20. லெபனான் | பெய்ரூட் | 10 | 2.76 | 77 |
21. மலேசியா | கோலாலம்பூர் | 330 | 18.60 | 73 |
22. மாலத்தீவு | மாலே | 0.3 | 0.214 | 83 |
23. மங்கோலியா | உலன் படோர் | 1,565 | 2.30 | 92 |
24. மியான்மார் | யாங்கூன் | 677 | 41.6 | 71 |
25. நேபாளம் | காட்மாண்டு | 140 | 19.4 | 26 |
26. வடகொரியா | ப்யாங்யோங் | 120 | 22.4 | 95 |
27. ஓமன் | மஸ்கட் | 314 | 2.2 | 20 |
28. பாகிஸ்தான் | இஸ்லாமாபாத் | 796 | 114 | 30 |
29. பிலிப்பைன்ஸ் | மணிலா | 300 | 60.9 | 86 |
30. கதார் | தோஹா | 1.4 | 0.4 | 60 |
31. ரஷ்யா | மாஸ்கோ | 17,075 | 148.0 | 99 |
32. சவூதி அரேபியா | ரியாத் | 2,150 | 15.4 | 51 |
33. ஸ்ரீலங்கா | கொழும்பு | 66 | 17.3 | 87 |
34. சிங்கப்பூர் | சிங்கப்பூர் | 63 | 2.7 | 86 |
35. தென்கொரியா | சியோல் | 99 | 43.3 | 88 |
36. சிரியா | டமஸ்கஸ் | 185 | 12.6 | 60 |
37. தைவான் | தைப்பே | 36 | 20.6 | 92 |
38. தாஜிகிஸ்தான் | துஷான்பே | 143 | 5.4 | 99 |
39. தாய்லாந்து | பாங்காக் | 513 | 57.6 | 91 |
40. துருக்கி | அங்காரா | 779 | 59.8 | 74 |
41. துர்க்மெனிஸ்தான் | ஆஷ்காபாத் | 488 | 3.7 | 99 |
42. ஐக்கிய அரபு கூட் டாட்சி (ஊ.ஆ.ஏ.) | அபுதாபி | 84 | 1.9 | 53 |
43. உஸ்பெகிஸ்தான் | தாஷ்கெண்ட் | 447 | 20.7 | 99 |
44. வியட்நாம் | ஹோଭசிଭமின் நகரம் | 330 | 69.3 | 94 |
45. ஏமன் | சனா | 528 | 13.3 | 30 |
ஆக்கம்: viggie
மியான்மர் - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண் டு பர்மா என்ற நாட்டின் பெயரை
மியான்மார் நைங்கண்டாவ் (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். தலைநகர் ரங்கூன், யாங்கோன்
எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி கி.மு. முதல் நூற்றாண்டில்
தான் தொடங்கியது என நம்பப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும்
வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மீஸ்.
பல்லாயிரக்கணக்கான புத்த கோயில்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும்
வழங்கப்படுகிறது. யாங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "ஷ்வே டகோன் பகோடா" மிகவும் புகழ்
பெற்றது. மாண்டலேயில் உள்ள குத்தோடாவ் பகோடாவில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப்
பலகைகளால் ஆனது) உள்ளது.
பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை
தனியார் வசம்.
தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி நதி படுகையில் உலகின் வளமான நெல் விளை
நிலங்கள் உள்ளன.
நவரத்தின வளங்கள் நிறைந்த நாடு.
தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர்.
அதிகாரபூர்வ பெயர் | பர்மா யூனியன் Union of Burma |
இருக்குமிடம் | தென்கிழக்கு ஆசியா, அந்தமான் கடலின் எல்லை, வங்காள விரிகுடா, பங்களாதேஷ், தாய்லாந்து |
பூகோள குறியீடு | 22 00 வடக்கு, 98 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 678,500 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 657,740 சதுர கி.மீ. |
கடற்கரை | 20,760 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | க்யாட் (MMK) |
அண்டை நாடுகள் (எல்லை) | பங்களாதேஷ் 193 கி.மீ., சீனா 2,185 கி.மீ., இந்தியா 1,463 கி.மீ., லாஸ் 235 கி.மீ., தாய்லாந்து 1,800 கி.மீ. |
தலைநகர் | ரங்கூன் |
இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண் டு பர்மா என்ற நாட்டின் பெயரை
மியான்மார் நைங்கண்டாவ் (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். தலைநகர் ரங்கூன், யாங்கோன்
எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி கி.மு. முதல் நூற்றாண்டில்
தான் தொடங்கியது என நம்பப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும்
வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மீஸ்.
பல்லாயிரக்கணக்கான புத்த கோயில்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும்
வழங்கப்படுகிறது. யாங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "ஷ்வே டகோன் பகோடா" மிகவும் புகழ்
பெற்றது. மாண்டலேயில் உள்ள குத்தோடாவ் பகோடாவில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப்
பலகைகளால் ஆனது) உள்ளது.
பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை
தனியார் வசம்.
தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி நதி படுகையில் உலகின் வளமான நெல் விளை
நிலங்கள் உள்ளன.
நவரத்தின வளங்கள் நிறைந்த நாடு.
தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர்.
ஜனத்தொகை | 41,994,678 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 29.14% (ஆண் 6,245,798; பெண் 5,992,074) 15 - 64: 66.08% (ஆண் 13,779,571; பெண் 13,970,707) 65க்கு மேல்: 4.78% (ஆண் 895,554; பெண் 1,110,974) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 0.6% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 20.13 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 12.3 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 73.71 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 55.16 வருடங்கள் |
ஆப்ரிக்க நாடுகளின் பட்டியல்.
நாடுகள் | தலைநகர் | பரப்பளவு (000 சதுர கி.மீ.யில்) | மக்கள் தொகை (மில்லியனில்) | கல்வியறிவு (சதவிகிதம்) |
1. அல்ஜீரியா | அல்ஜியர்ஸ் | 2,382 | 25.36 | 50 |
2. அங்கோலா | லுவாண்டா | 1,247 | 10.43 | 41 |
3. பெனின் | போர்டோ நோவோ | 113 | 4.89 | 26 |
4. போட்ஸ்வானா | கபோரோன் | 582 | 1.35 | 71 |
5. பர்கினோ பாஸோ | அவாகதோகா | 274 | 9.40 | 13 |
6. புருண்டி | புஜும்புரா | 28 | 5.54 | 34 |
7. கேமரூன் | யவோண்ட் | 475 | 12.30 | 56 |
8. கேப் வெர்டே | பிரயா | 4 | 0.40 | 37 |
9. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு | பங்குய் | 623 | 3.10 | 40 |
10. சாட் | ந'ஜெமெனா | 1,284 | 6.00 | 25 |
11. கோமரோஸ் | மொரோனி | 2 | 0.50 | 48 |
12. காங்கோ | ப்ரஜாவில் | 342 | 2.26 | 63 |
13. ஜிபெளடி | ஜிபெளடி | 23 | 0.54 | 17 |
14. எகிப்து | கெய்ரோ | 1,002 | 56.0 | 44 |
15. ஈக்குவிடோரியல் கினி | மலபா | 28 | 0.42 | 37 |
16. எதியோப்பியா | அடிஸ் அபாபா | 1,222 | 45.0 | 62 |
17. காபோன் | லிப்ரேவில் | 268 | 1.23 | 62 |
18. காம்பியா | பன்ஜுல் | 11 | 0.90 | 25 |
19. கானா | அக்ரா | 239 | 15.50 | 60 |
20. கினி | கோனக்ரீ | 246 | 7.30 | 28 |
21. கினி-பிஸ்ஸாவ் | பிஸ்ஸாவ் | 36 | 0.98 | 31 |
22. ஐவரி கோல்ட் | யாமெளஸ்ஸொக்ரோ | 322 | 13.10 | 43 |
23. கென்யா | நைரோபி | 583 | 25.90 | 59 |
24. லெசோதா | மஸேரூ | 30 | 1.80 | 74 |
25. லைபீரியா | மன்ரோவியா | 111 | 2.40 | 35 |
26. தென் ஆப்ரிக்கா | பிரிட்டோரியா | 1,219,912 | 43.58 | |
27. உகாண்டா | கம்பாலா | 236,040 | 23.98 |
போட்ஸ்வானா - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
அதிகாரபூர்வ பெயர் | போட்ஸ்வானா குடியரசு Republic of Botswana |
இருக்குமிடம் | தெற்கு ஆப்ரிக்கா, தெற்கு ஆப்ரிக்காவின் வடக்கு |
பூகோள குறியீடு | 22 00 தெற்கு, 24 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 600,370 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 585,370 சதுர கி.மீ. |
கடற்கரை | 15,000 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | பூலா (BWP) |
அண்டை நாடுகள் (எல்லை) | நமீபியா 1,360 கி.மீ., தெற்கு ஆப்ரிக்கா 1,840 கி.மீ., ஜிம்பாப்வே 813 கி.மீ. |
தலைநகர் | காபோரோன் |
ஜனத்தொகை | 1,586,119 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 40.3% (ஆண் 321,164; பெண் 318,007) 15 - 64: 55.56% (ஆண் 423,954; பெண் 457,227) 65க்கு மேல்: 4.14% (ஆண் 26,691; பெண் 39,076) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 0.47% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 28.85 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 24.18 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 63.2 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 37.13 வருடங்கள் |
மடகாஸ்கர் - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
அதிகாரபூர்வ பெயர் | மடகாஸ்கர் குடியரசு Republic of Madagascar |
இருக்குமிடம் | தெற்கு ஆப்ரிக்கா, இந்திய சமுத்திரத் தீவுகள் |
பூகோள குறியீடு | 20 00 தெற்கு, 47 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 587,040 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 581,540 சதுர கி.மீ. |
கடற்கரை | 5,500 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | மாலகாஸி பிரான்க்(MGF) |
அண்டை நாடுகள் (எல்லை) | |
தலைநகர் | ஆன்டானானேரிவோ |
ஜனத்தொகை | 15,982,563 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 45.02% (ஆண் 3,607,803; பெண் 3,587,532) 15 - 64: 51.77% (ஆண் 4,093,720; பெண் 4,180,430) 65க்கு மேல்: 3.21% (ஆண் 239,839; பெண் 273,239) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 3.02% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 42.66 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 12.42 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 83.58 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 55.35 வருடங்கள் |
கென்யா - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
அதிகாரபூர்வ பெயர் | கென்யா குடியரசு Republic of Kenya |
இருக்குமிடம் | கிழக்கு ஆப்ரிக்கா, இந்திய சமுத்திரம், சோமாலியா, தான்சானியா |
பூகோள குறியீடு | 1 00 வடக்கு, 38 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 582,650 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 569,250 சதுர கி.மீ. |
கடற்கரை | 13,400 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | கென்யன் சில்லிங்(KES) |
அண்டை நாடுகள் (எல்லை) | எத்தியோப்பியா 830 கி.மீ., சோமாலியா 682 கி.மீ., சூடன் 232 கி.மீ., தான்சானியா 749 கி.மீ., உகண்டா 933 கி.மீ. |
தலைநகர் | நைரோபி |
ஜனத்தொகை | 30,765,916 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 41.95% (ஆண் 6,524,776; பெண் 6,381,192) 15 - 64: 55.26% (ஆண் 8,529,842; பெண் 8,471,609) 65க்கு மேல்: 2.79% (ஆண் 376,151; பெண் 482,346) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 1.27% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 28.5 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 14.35 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 67.99 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 47.49 வருடங்கள் |
உகாண்டா - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
அதிகாரபூர்வ பெயர் | உகாண்டா குடியரசு Republic of Uganda |
இருக்குமிடம் | கிழக்கு ஆப்ரிக்கா, கென்யாவின் மேற்கு |
பூகோள குறியீடு | 1 00 வடக்கு, 32 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 236,040 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 199,710 சதுர கி.மீ. |
கடற்கரை | 36,330 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | உகாண்டன் சில்லிங்(UGX) |
அண்டை நாடுகள் (எல்லை) | காங்கோ குடியரசு 765 கி.மீ., கென்யா 933 கி.மீ., சூடன் 435 கி.மீ., தான்சானியா 396 கி.மீ. |
தலைநகர் | கம்பாலா |
ஜனத்தொகை | 23,985,712 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 51.08% (ஆண் 6,150,038; பெண் 6,100,880) 15 - 64: 46.78% (ஆண் 5,613,499; பெண் 5,607,526) 65க்கு மேல்: 2.14% (ஆண் 244,216; பெண் 269,553) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 2.93% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 47.52 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 17.97 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 91.3 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 43.37 வருடங்கள் |
எகிப்து - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
அதிகாரபூர்வ பெயர் | அரபு எகிப்து குடியரசு Arab Republic of Egypt |
இருக்குமிடம் | வடக்கு ஆப்ரிக்கா, மேடிடேரினியன் கடல், லிப்யா, காஸா ஸ்டிரிப் |
பூகோள குறியீடு | 27 00 வடக்கு, 30 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 1,001,450 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 995,450 சதுர கி.மீ. |
கடற்கரை | 6,000 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | எகிப்தியன் பவுண்ட் (EGP) |
அண்டை நாடுகள் (எல்லை) | காஸா ஸ்டிரிப் 11 கி.மீ., இஸ்ரேல் 255 கி.மீ., லிப்யா 1,150 கி.மீ., சூடன் 1,273 கி.மீ. |
தலைநகர் | காய்ரோ |
ஜனத்தொகை | 69,536,644 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 34.59% (ஆண் 12,313,585; பெண் 11,739,072) 15 - 64: 61.6% (ஆண் 21,614,284; பெண் 21,217,978) 65க்கு மேல்: 3.81% (ஆண் 1,160,967; பெண் 1,490,758) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 1.69% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 24.89 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 7.7 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 60.46 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 63.69 வருடங்கள் |
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4