புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
7 Posts - 64%
heezulia
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
8 Posts - 2%
prajai
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_m10என் மனம் சொன்னது  அவள் என் உயிர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனம் சொன்னது அவள் என் உயிர்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 31, 2013 3:33 pm

என் கனவு என்னிடம் வாரமொன்று கேட்டது
என் வழியில் தலையிடாதே
உன்னால் நான் படும் பாட்டிற்க்கு அளவில்லை
அவ்வளவு அன்பு அவளில் என்றாள்
அணைத்துக்கொள் உன் நெஞ்சுக்குள்
அவிழ்த்துவிடாதே என் கண்ணுக்குள்

நிகழ் காலம் என்னை கேலி செய்தது
பிம்பங்களுக்கு முத்தமிட நீ என்ன மூடனா என்று
இப்படி நிழலுக்கு உயிர் தராமல்
நிழலாகவே மாறிவிடு நீ அவளுக்கு
தொட்டுத்தொடரும் உறவேன்று
தொடைதட்டிச் சொல்லலாமென்று

எதிர்காலமோ என்னாய் ஏளனமாய் பார்த்தது
மடத்தனமான காதல் இம்மண்ணுக்கு போகுமென்று
உன் நெஞ்சுக்குள் வாழும் அவள் உணக்கல்ல என்று
வாழும் வழி தெரியாமல் வழிதவறி போவாய்யென்று
வாழ்க்கை முழுதும் வலி வதை என்று
பூட்டிக்கொள் உன் மனதை என்று

என் மனம் சொன்னது
அவள் என் உயிர் என்று

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 31, 2013 3:34 pm

என் மனம் சொன்னது அவள் என் உயிர் என்று wrote:
அருமை ஜேன்

அது யாரு ஜேன்?
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 3:36 pm

எதிர்காலமோ என்னாய் ஏளனமாய் பார்த்தது
மடத்தனமான காதல் இம்மண்ணுக்கு போகுமென்று
உன் நெஞ்சுக்குள் வாழும் அவள் உணக்கல்ல என்று
வாழும் வழி தெரியாமல் வழிதவறி போவாய்யென்று
வாழ்க்கை முழுதும் வலி வதை என்று
பூட்டிக்கொள் உன் மனதை என்று

பூட்டிவைத்த மனதால்
பூத்த கவி நன்று ....

பூத்த பிறகு
பூட்டி என்ன பயன் ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 31, 2013 3:37 pm

ஜாஹீதாபானு wrote:
என் மனம் சொன்னது அவள் என் உயிர் என்று wrote:
அருமை ஜேன்
அது யாரு ஜேன்?
அதானே,யாரு அது யாரு அது.....................,அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 3:39 pm

நிகழ் காலம் என்னை கேலி செய்தது
பிம்பங்களுக்கு முத்தமிட நீ என்ன மூடனா என்று
இப்படி நிழலுக்கு உயிர் தராமல்
நிழலாகவே மாறிவிடு நீ அவளுக்கு
தொட்டுத்தொடரும் உறவேன்று
தொடைதட்டிச் சொல்லலாமென்று

நித்தம் முத்தமிடும்
நிஜ ரணங்கள் தானே நினைவு ?

நிழலாக மாறினாலும்
நிஜமாக தெரிகிறாயே
நித்தம் நித்தம் நினைந்தே ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 31, 2013 3:42 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
என் மனம் சொன்னது அவள் என் உயிர் என்று wrote:
அருமை ஜேன்
அது யாரு ஜேன்?
அதானே,யாரு அது யாரு அது.....................,அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
அவுங்கள கூட்டி வர ஒடுறீங்களா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 3:44 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
என் மனம் சொன்னது அவள் என் உயிர் என்று wrote:
அருமை ஜேன்
அது யாரு ஜேன்?
அதானே,யாரு அது யாரு அது.....................,அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
அவுங்கள கூட்டி வர ஒடுறீங்களா
வந்தவர் தலை தெறிக்க ஓடிவிட்டார்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 31, 2013 3:46 pm

ஒரு கவித எழுதினது தப்பா?ஒருத்தர் கேள்வியா கேக்குறார்,
ஒருத்தர் கவிதை கத்தியால குத்துறார்.
அது தான் ஓடிவிட்டேன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 3:49 pm

என் கனவு என்னிடம் வாரமொன்று கேட்டது
என் வழியில் தலையிடாதே
உன்னால் நான் படும் பாட்டிற்க்கு அளவில்லை
அவ்வளவு அன்பு அவளில் என்றாள்
அணைத்துக்கொள் உன் நெஞ்சுக்குள்
அவிழ்த்துவிடாதே என் கண்ணுக்குள்

கண்ணுக்குள் பூத்த
கனவை கட்டிவைத்து கொண்டாலும்
கண்ணுக்கு தெரியாமல் போகிறாய்
காலை வந்தவுடன்
கலைந்தே நானே கண்ணீரில்
கரைந்தே கண்ணீரில் கரைந்தே ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக