புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:41

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_m10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_m10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_m10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_m10ராசிகளும் நோய்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசிகளும் நோய்களும்!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 31 Jul 2013 - 21:48

First topic message reminder :

நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார்.

மேஷம்: தலைவலி, நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய், ஆழ்நிலை மயக்கம், நினைவிழந்த நிலை, மூளை நோய், மூளையில் ரத்தப்போக்கு, தூக்கமின்மை, வீக்கமுண்டாகும் நோய்கள், தலை முகம் பாதிக்கும் வலி, முகப்பரு, மூக்கில் வளரும் நீர்ச்சதை, ஒருபக்கத் தலைவலி, தலைசுற்றல், கிறுகிறுப்பு, மூளைக் காய்ச்சல், வட்டமான இள வழுக்கை போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 31 Jul 2013 - 21:54

மகரம்:

முழங்கால் சில்லு எலும்பு, முழங்கால் பின்புற பள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படல், தொழு நோய், வெண்குஷ்டம், ஜீரண உறுப்பு கோளாறு, மூட்டு நோய், மூட்டுவலி, நரம்பு சம்பந்தமான நோய், மனநிலை தளர்ச்சியால் விரக்தி மனப்பான்மை, கவலை, இரத்த பாதிப்பு, சொறி, சிரங்கு, தோல் தடிப்பு, ஒவ்வாமை, தோல் கறுத்துப் போதல், ஹிஸ்டீரியா போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 31 Jul 2013 - 21:54

கும்பம்:

இருதய உபாதை, மாரடைப்பு, மூட்டு வலி, தோல்நோய், இரத்த அழுத்தம், இருதய சீர்நிலை பாதிப்பு, கல்வீக்கம், பல்வேறு நரம்பு வியாதிகள், கணுக்கால் பிசகுதல், கணுக்கால் வீக்கம், சுளுக்கு, இரத்த சோகை, கீழே விழுதல், இரத்தம் நஞ்சாகுதல், இருதய வலுவின்மை, கண் உபாதைகள் போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 31 Jul 2013 - 21:55

மீனம்:

பாத நோய்கள், மற்றும் பாத ஒழுங்கின்மை, பாத வீக்கம், மூட்டுகளில் வீக்கம், ஆணுக்கு பெண் குரலும், பெண்ணுக்கு ஆண் குரலுமாக மாற்றம் ஏற்படல், நுரையீரல் சிக்கல் மற்றும் மலச்சிக்கல், தொற்று நோய்கள் குடல் பாதிப்பு, போதைவஸ்து, குடியினால் வரும் மன நோய் போன்றவை.

நன்றி: வாஸ்து- ரவி ஓஜஸ் டெக்னிக்
ஆசிரியர்: ரவி ஓஜஸ் ரமணா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed 31 Jul 2013 - 21:59

krishnaamma wrote:விருச்சிகம்:

பித்தப்பை பாதிப்பு, பெருங்குடல் அழற்சி, கர்ப்பப்பை உபாதை, உற்பத்தி உறுப்பு உபாதை, மலக்குடல் உபாதை, கர்ப்பப்பை, சினைப்பை உபாதைகள், மாதவிலக்கு ஒழுங்கின்மைகள், வெள்ளைப்படுதல், ம்லவாயில் வெடிப்புகள், சிறுநீரகத்தில் கல், பவுத்திரம், மூல நோய், பால்வினை நோய், விதைப்பையில் காயம் போன்றவை.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

avatar
Guest
Guest

PostGuest Wed 31 Jul 2013 - 22:02

புரட்சி wrote:

இதுக்கு மேல என்ன வரணும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 31 Jul 2013 - 22:02

புரட்சி wrote:
krishnaamma wrote:விருச்சிகம்:

பித்தப்பை பாதிப்பு, பெருங்குடல் அழற்சி, கர்ப்பப்பை உபாதை, உற்பத்தி உறுப்பு உபாதை, மலக்குடல் உபாதை, கர்ப்பப்பை, சினைப்பை உபாதைகள், மாதவிலக்கு ஒழுங்கின்மைகள், வெள்ளைப்படுதல், ம்லவாயில் வெடிப்புகள், சிறுநீரகத்தில் கல், பவுத்திரம், மூல நோய், பால்வினை நோய், விதைப்பையில் காயம் போன்றவை.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ரொம்ப பயப்படவேண்டாம் மதன், எங்க கிருஷ்ணாப்பவும் இதேதான் புன்னகை உலகில் இருக்கும் எல்லோரையும் 12 ஆல் வகுத்து பலன் சொன்னால் ..... எவ்வளவு பொருந்தும்??????????? அவ்வளவு சான்ஸ் அவ்வளவு கம்மி தான் புன்னகை படிக்க லாம் அவ்வளவுதான் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed 31 Jul 2013 - 22:03

krishnaamma wrote:

ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் அப்பா ஓகே ஓகே :வணக்கம்: 
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 31 Jul 2013 - 22:12

புரட்சி wrote:
krishnaamma wrote:

ரொம்ப பயப்படவேண்டாம் மதன், எங்க கிருஷ்ணாப்பவும் இதேதான் புன்னகைஉலகில் இருக்கும் எல்லோரையும் 12 ஆல் வகுத்து பலன் சொன்னால் ..... எவ்வளவு பொருந்தும்??????????? அவ்வளவு சான்ஸ் அவ்வளவு கம்மி தான் புன்னகைபடிக்க லாம்  அவ்வளவுதான் .

ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் அப்பா  ஓகே ஓகே :வணக்கம்: 

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 1 Aug 2013 - 7:26

சூப்பருங்க  ஆனால் இதன் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை மன்னிக்கவும் அம்மா

ராசிகளும் நோய்களும்! - Page 2 Mராசிகளும் நோய்களும்! - Page 2 Uராசிகளும் நோய்களும்! - Page 2 Tராசிகளும் நோய்களும்! - Page 2 Hராசிகளும் நோய்களும்! - Page 2 Uராசிகளும் நோய்களும்! - Page 2 Mராசிகளும் நோய்களும்! - Page 2 Oராசிகளும் நோய்களும்! - Page 2 Hராசிகளும் நோய்களும்! - Page 2 Aராசிகளும் நோய்களும்! - Page 2 Mராசிகளும் நோய்களும்! - Page 2 Eராசிகளும் நோய்களும்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக