புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உங்களின் புகழ், கௌரவம் உயரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதிதாக வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். மூத்த சகோதரர் தேவையறிந்து உதவுவார். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். அவ்வப்போது வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், நெஞ்சு எரிச்சல், செறிமானக் கோளாறு வந்துச் செல்லும். வழக்கில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் பிடிவாதக் குணம் தளரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். முயற்சிகளால் முன்னேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 9, 12, 21, 18
அதிர்ஷ்ட எண்கள் : 3, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி

யினியவன் wrote:வெஜ் மிலிட்டரி ன்னு சொல்லுங்க
krishnaamma wrote:சொல்லுங்கோ
இல்லை எப்போதுமே அதிரடி தான்
இதைப்போல
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
உங்கள் பதில்கள் ரசிக்கும்படி உள்ளது sajeevSajeevJino wrote:9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
சத்தம் போட்டு பேசா விட்டால் மேலதிகாரி திட்டுவார் ..எப்படியும் சத்தத்தில் பேச வேண்டும் . இல்லை எனில் வீரர்கள் தூங்கி விடுவார்கள்சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.
ஊர்ல யாரும் சொத்து விற்பதாக தெரியவில்லைதிடீர் பணவரவு உண்டு.
அப்படியெனில் கண்டிப்பாக ஜெயில் தான் . திடீர் பணவரவு என்றால் லஞ்சம் தானேபழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.
தற்போதுவரை கடன் தொல்லை இல்லை இனிமேல் வராமல் இருந்தால் சரி ..வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
நல்ல வேளையாக black mark இல்லைகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
இல்லையென்றால் அவர்களுக்கே தெரியும் நான் என்ன செய்வேன் என்றுபிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அதுக்கெல்லாம் எங்கேஉடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
ஆமா அக்கா மருத்துவர் தான்அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
அப்படி தெரியவில்லையேபுதியவர்கள் நண்பர்களாவார்கள்.
3 மாததிற்கு முறை தான் ..ஒரு வேளை எல்லைக்கு அனுப்பி விடுவார்களோஷேர் மூலம் பணம் வரும்.
என்னைய இன்னுமா நம்புது இந்திய பங்கு சந்தைபெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
கிடைத்து என்ன புண்ணியம் ..தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள்.
ஆமாம் பணம் இருந்தால் வருவார்கள் ..எவ்வளவு தூரமோவிலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
நாங்க 40 ரூபா சட்டை பார்ட்டி \மாதத்தின் மையப்பகுதியில் சேமிப்புகள் கரையும்,
சேமிப்பு இருந்தால் தானே கரையதந்தைக்கு மூச்சுத் திணறல், வாகனப் பழுது, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.
உன்னைய கொன்னுடுவேன் அப்படி நடந்தாஅரசியல்வாதிகளே! கட்சி தலைமையுடனான கருத்து மோதல்கள் விலகும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.
அது வேற ரிஷப ராசிகாரனுக்கு இருக்கும்கசந்த காதல் இனிக்கும்.
கொய்யால இனிமே வந்தா அது கள்ளக் காதல்வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
அது அரசாங்கத்தின் கையில் தான் இருக்குபழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள்.
பாப்போம் ஒரு வேளை பாகிஸ்தானியாக இருக்கும்உத்தியோகத்தில் உயர்வு உண்டு. சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
எங்கே பாஸ் தராங்க அதுவும் பொங்கலையும் புளியோதரையும் போட்டு கழிச்சிடுறாங்கசக ஊழியர்கள் மதிப்பார்கள்.
இல்லை என்றால் அவர்களுக்கே தெரியும்-----கலைத்துறையினர்களே! நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும்.புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.
இல்லையே டெய்லி அதே ரூட் தான்
ராஜா wrote: உங்கள் பதில்கள் ரசிக்கும்படி உள்ளது sajeev
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[quote="SajeevJino"
[/quote]
நீங்கள் இதே படம் போடும் ரகசியம் என்ன?
[/quote]
நீங்கள் இதே படம் போடும் ரகசியம் என்ன?
krishnaamma wrote:
நீங்கள் இதே படம் போடும் ரகசியம் என்ன?
ராஜா wrote:நான் என்ன சொன்னாலும் நீங்க பதில் சொல்லக்கூடாது மூடிக்கிட்டு போய்யான்னு சிம்பாலிக்கா சொல்லுறார் போல
மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவது அல்லது தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளவது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்கிங்க
இந்த 2பேர்ல நீங்க யாரூ?
இவை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வெளி இடப்பட்டவை ..
இதில் நான் இல்லை ..நமது சொந்த படங்களை வெளியிட நமக்கு அனுமதி இல்லை ..அவர்களாக வெளியிட்டால் தான் உண்டு
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
SajeevJino wrote:ஜாஹீதாபானு wrote:
ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்கிங்க
இந்த 2பேர்ல நீங்க யாரூ?
இவை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வெளி இடப்பட்டவை ..
இதில் நான் இல்லை ..நமது சொந்த படங்களை வெளியிட நமக்கு அனுமதி இல்லை ..அவர்களாக வெளியிட்டால் தான் உண்டு
ஓ... அப்படியா அதெல்லாம் எனக்கென்ன தெரியும் .
நன்றி சஜீவ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:krishnaamma wrote:
நீங்கள் இதே படம் போடும் ரகசியம் என்ன?
மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவது அல்லது தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளவது
ஓ....சரி..சரி
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|