புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உங்களின் புகழ், கௌரவம் உயரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதிதாக வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். மூத்த சகோதரர் தேவையறிந்து உதவுவார். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். அவ்வப்போது வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், நெஞ்சு எரிச்சல், செறிமானக் கோளாறு வந்துச் செல்லும். வழக்கில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் பிடிவாதக் குணம் தளரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். முயற்சிகளால் முன்னேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 9, 12, 21, 18
அதிர்ஷ்ட எண்கள் : 3, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி

யினியவன் wrote:அனாவசியமா ஒரு மிலிட்டரி ஆளிடம் வம்பு பண்ணிட்டீங்கம்மா
ஆமாம் இனியவன்.....ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன்
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
krishnaamma wrote:SajeevJino wrote:தந்தைக்கு மூச்சுத் திணறல், வாகனப் பழுது, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.
உன்னைய கொன்னுடுவேன் அப்படி நடந்தா
ஐயையோ......................சொன்னது நான் இல்லப்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் அந்த சிவல்புரி சிங்காரத்தை தான் சொன்னேன் ..நீங்க பயப்பட வேண்டாம்
![SajeevJino](https://2img.net/u/1813/71/41/02/avatars/15394-62.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma wrote:யினியவன் wrote:அனாவசியமா ஒரு மிலிட்டரி ஆளிடம் வம்பு பண்ணிட்டீங்கம்மா
ஆமாம் இனியவன்.....ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன்![]()
![]()
![]()
உங்கள் அனைவருக்குமே நான் நண்பன் தான் ..போர்களத்தில் மட்டுமே மிலிட்டரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:krishnaamma wrote:யினியவன் wrote:அனாவசியமா ஒரு மிலிட்டரி ஆளிடம் வம்பு பண்ணிட்டீங்கம்மா
ஆமாம் இனியவன்.....ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன்![]()
![]()
![]()
உங்கள் அனைவருக்குமே நான் நண்பன் தான் ..போர்களத்தில் மட்டுமே மிலிட்டரி
நல்லது சஞ்சீவ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போர்க்களத்தில் மிலிட்டரி எங்களுடன் வேலு மிலிட்டரிSajeevJino wrote:உங்கள் அனைவருக்குமே நான் நண்பன் தான் ..போர்களத்தில் மட்டுமே மிலிட்டரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆடம் டீசிங்க்ல உள்ள போட்டுடப் போறாங்கம்மாkrishnaamma wrote:( ஃபாலோ பண்ணவும், ஃபாலோ பண்ணரவங்களையும்![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஆடம் டீசிங்க்ல உள்ள போட்டுடப் போறாங்கம்மாkrishnaamma wrote:( ஃபாலோ பண்ணவும், ஃபாலோ பண்ணரவங்களையும்![]()
இதுல டீசிங் எங்க வந்தது இனியவன்? எங்க வீட்டிலே ( அம்மா வீட்டிலே ) எனக்கு மிலிட்டரின்னு தான் பேரு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வெஜ் மிலிட்டரி ன்னு சொல்லுங்க ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:வெஜ் மிலிட்டரி ன்னு சொல்லுங்க
சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote:யினியவன் wrote:என்னோட தேதி 32 க்கு சொல்லவே இல்லம்மா நீங்க
நீங்க ஒண்ணு பண்ணுங்க..முதலில் 3ம தேதிக்கு போட்டதை படியுங்கோ, பிறகு 2ம தேதிக்கு போட்டதை படியுங்கோ..............அப்புறம் இரண்டால் வகுத்துவிடுங்கோஉங்க பலன் வந்துவிடும்
![]()
![]()
வினோதமான எண்களுக்கு இப்படித்தான் பலன் பார்க்கணும் இனியவன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் ! - Page 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|