புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_c10முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_m10முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_c10முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_m10முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_c10முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_m10முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Jul 31, 2013 5:25 pm

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..!

"முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்" என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திடீரென ஒப்புக் கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடந்து வருகிறது.

தமிழக அரசு தரப்பு வாதம் முடிவடைந்ததையடுத்து, கேரள அரசு தரப்பு வாதம் நேற்று (30ஆம் தேதி) தொடங்கியது.

கேரள அரசு சார்பில் வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே வாதாடி வருகிறார். இன்று அவர் மேலும் வாதிடுகையில், முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமனதுதான் என்று ஒப்புக் கொண்டார்.

1979ஆம் ஆண்டு அணையில் விரிசல் ஏற்பட்டதால் நீர் தேக்கம் 136 அடியாக குறைக்கப்பட்டது என்று கூறிய ஹரீஸ் சால்வே, அணையில் நீர் எவ்வளவு தேக்க வேண்டும் என்ற அதிகாரம் கேரளாவுக்கே உள்ளது என்றார்.

அணையில் நீரை தேக்குவது தொடர்பான சட்டத்தை 2003ல் கேரளா கொண்டு வந்தது என்றும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி தான் கேரளாவுக்கு கவலை என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதற்கு என்ன காரணம் என்று கேட்டனர்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் 15 நாளில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நன்றி : பசுமை விகடன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 31, 2013 5:37 pm

நியாயம் நம் பக்கம் புன்னகை 

சிறப்பான பகிர்வு மாலிக் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 6:15 am

அருமையிருக்கு 

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Mமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Uமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Tமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Hமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Uமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Mமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Oமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Hமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Aமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Mமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Eமுல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 01, 2013 10:59 am

மகிழ்ச்சி

அப்படியே அணையை கட்டும் உரிமை ,, அதை புதுபித்தல் ,பராமரித்தல் ஆகியவை தமிழகத்திற்கே உரிமை உள்ளது என்று சொல்லிவிடுங்கள்.

இதை விட அதிக கொள்ளவு உள்ள அணையாக கட்டிவிடுவோம்.

கேரளாவின் பிடிவாதத்தால் அணையின் கொள்ளவு உயரத்தை குறைப்பதால் மாதம் ஒன்றுக்கு சாராசரியாக 1.49 டி எம் சி தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக பத்திரிகையில் படித்தேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 01, 2013 11:01 am

ராஜு சரவணன் wrote:நியாயம் நம் பக்கம் புன்னகை 

சிறப்பான பகிர்வு மாலிக் புன்னகை

நன்றி ராஜு சரவணன்..!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 11:02 am

டேமை பாகிஸ்தானுக்கு சொந்தம்ன்னு சொன்னாலும் பரவாயில்லை அதிலுள்ள தண்ணி நம் மக்களுக்குத்தான்னு சொல்லுங்கப்பா - அப்பதான் பிரச்சினை முடியும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 01, 2013 11:04 am

யினியவன் wrote:டேமை பாகிஸ்தானுக்கு சொந்தம்ன்னு சொன்னாலும் பரவாயில்லை அதிலுள்ள தண்ணி நம் மக்களுக்குத்தான்னு சொல்லுங்கப்பா - அப்பதான் பிரச்சினை முடியும்.

உள்நாட்டு பிரச்னையை சர்வதேச பிரச்சனையாக மாற்றுகிற மாதிரி தெரியுது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 11:07 am

பாலாஜி - சும்மா சும்மா இவனுக்கு சொந்தம், அவனுக்கு சொந்தம்ன்னு சொல்லி சொல்லியே வழக்கு நீண்டு கொண்டிருக்கிறது - தீர்வு வந்த பாடில்லை - அதான் உலக கோர்ட்டுக்கு கொண்டு போகலாம்னு புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 01, 2013 11:32 am

கூடிய சீக்கிரம் நல்ல தீர்வாக அமையட்டும்.!சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக