புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
61 Posts - 80%
heezulia
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
397 Posts - 79%
heezulia
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
8 Posts - 2%
prajai
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_m10பணத்தின் வகைகள் (Types of Money ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தின் வகைகள் (Types of Money )

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 12:23 pm

முதலில் பண்டமாற்று முறையில் தான் கொடுக்கல் வாங்கல் நடைபெறத் துவங்கியது.

தன்னிடம் அதிகமுள்ளவற்றைக் கொடுத்து இல்லாதவற்றை (எதிர் தரப்பினரிடம் அதிகமாக இருப்பதை) பெறுதல்.

தேவைகள் அதிகமாக அதிகமாக பண்டமாற்று அவ்வளவாக ஒத்து வரவில்லை. நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் பொருள் எதிர்தரப்பினருக்கு தேவைப் படாவிட்டால்...? அவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்து, அது யாரிடம் உள்ளது என்று தேடி அவர்களிடம் நம் பொருளைக் கொடுத்து (ஒரு வேளை அவர்களுக்கும் அது வேண்டாம் என்றால்?!)...

இதெல்லாம் வேண்டாம், பேசாமல் ஒரு அளவுகோல் வைத்துக் கொள்வோம் (ஒரு சிறிய தங்கம் அல்லது வெள்ளியாலான வில்லை.). எல்லாப் பொருள்களுக்கும் அதன் மதிப்பை இந்த வில்லைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடுவோம். அரிசி - 5 வில்லை, மீன் - 2 வில்லை, உப்பு - 1 வில்லை, இது மாதிரி தேவைக்கும், உற்பத்திக்கும் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து கொள்வோம் என்று கூடிப் பேசியதன் விளைவு தான் பணம்.

இதனால் வியாபாரம் பெரிய அளவில் அதிகரித்தது. நம்மிடமுள்ள பொருளுக்கு யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அங்கு விற்று நமக்கு தேவையானதை யார் குறைந்த விலையில் தருகிறார்களோ அங்கு வாங்கலாம் என்ற வசதி உண்டாயிற்று.

பணத்தின் வகைகள்:

முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடத் தொடங்கினார்கள். தங்க நாணயம் என்றால் அதில் உள்ள தங்கத்தின் எடை தான் அந்த நாணயத்தின் மதிப்பு. இது கிட்டதட்ட பண்டமாற்று முறை தான்.

தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் உபயோகிக்கப்பட்டன. இவை Commodity Money எனப்படும்.

இதற்கடுத்த முறை Credit Money எனப்படுவது. தங்கத்தை நாணயமாக்கி உபயோகிப்பதற்கு பதிலாக அரசாங்கம் தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய அளவு தங்கம் அளிக்கப்படும்.). இது கிட்டதட்ட ஒரு பத்திரம் மாதிரி தான். பணம் நோட்டுக்களாக மாறத் தொடங்கியது.

தாளை வாங்கிக் கொண்டு உலோகத்தை தரும் உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இந்த நோட்டின் மதிப்பு இது என்று அரசாங்கத்தின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாக உபயோகிக்கும் முறைக்கு பியட் என்று பெயர் (fiat money). யு.எஸ்.ஏ. வின் பணம் இவ்வகையானது தான். (This note is legal tender என்று எழுதப்பட்டிருக்கும்). தற்போது உபயோகத்திலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள உலோகத்தின் மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஒரு அரசாங்கம் இஷ்டத்திற்கு பணம் அச்சடித்து புழக்கத்தில் விட்டால் அதன் மதிப்பு குறைந்து விடும்.

ஆக்கம்: viggie

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக