புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_lcapபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_voting_barபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 11:46 pm

First topic message reminder :

புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Images?q=tbn:ANd9GcQmGQatxTnuvVv-X85r94hwiz7sZMFRHpfbM_ZMAK536v9ds4Sn_Q

புத்தகங்கள் புரட்டி புரட்டி  
புது புது சொற்களும் பொருந்த
புது புது வார்த்தைகள் அடுக்கி  
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் ....

புத்திக்கு  எட்டியதெல்லாம் புதிதல்ல
புத்தம் புது  புன்னைகையும்  அல்ல
புரியாத  புலம்பலே பூத்தது  ...

பூவாக பூத்த  காலம்  எல்லாம்  
புழுதி  காற்றாய் பறந்து  போக
புழுவாக துடித்து  அனுதினமும்  நடித்து  
புன்னகை புதைத்த காலங்கள்  எல்லாம்  
புன்னகையோடு பாட  வந்தேன்  .....

புறமிருக்கும்  பூஞ்சோலையை ரசிக்கும்  நீ
பூவாகிய என்னை ரசிக்காதது  ஏனோ ?
புல்லில்  பூத்த பனிப்புன்னகையை ரசிக்கும் நீ  
புன்னகை பூக்க மறந்தது ஏனோ ?
புத்தாடையோடு  நித்தம்  வருகிறாய் நீ  
புத்தி கெட்டு நானோ பித்தாடையுடன்  அலைகின்றேன் ....

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 31, 2013 12:14 pm

சூப்பருங்க 

புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Aபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Dபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 U

புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 12:16 pm

MADHUMITHA wrote:சூப்பருங்க 

யாருப்பா நடுவுல கோடு போடறது .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 31, 2013 12:16 pm

கவிதை அருமையிருக்கு 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 12:17 pm

வாங்க வாங்க எல்லோரும் கூடிவிட்டீங்களா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 31, 2013 12:17 pm

பூவன் wrote:
ராஜா wrote:
புரட்சி wrote:இதை எந்த திரைப்பட பாடல் நடையில் படிக்க வேண்டும் பூவன் ..சிரி சிரி 
எங்கே செல்லும் இந்த வாழ்க்கை ....
சேம் திங் சாக்லேட் வாங்கி கொடுங்க
வரும்போது கொண்டு வருகிறேன் தம்பி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 31, 2013 12:18 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
புறமிருக்கும்  பூஞ்சோலையை ரசிக்கும்  நீ
பூவாகிய என்னை ரசிக்காதது  ஏனோ ?
புல்லில்  பூத்த பனிப்புன்னகையை ரசிக்கும் நீ  
புன்னகை பூக்க மறந்தது ஏனோ ?

ஏனோ... ஏனோ என்றால் எப்படி பாஸ் புன்னகை

ஒருவேளை அம்மையாருக்கு உங்களை புடிக்கவில்லையோ என்னவோ சோகம்

உங்களை பிடிக்காத அவரிடம் ஏனோ...ஏனோ...என்றால் உங்களை பித்து என்று கூட சொல்வாள்.

இந்த ஆட்டோவை தூக்கி போட்டுட்டு வேற ஆட்டோவை கொண்டுவா.... என்று போவேண்டியது தான் பாஸ் புன்னகை

ஆட்டோவா  ? சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

எல்லாம் பணம் இருந்தா தான் நகரும் புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 31, 2013 12:18 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமையிருக்கு 

தலைப்பே கவிதை என்று சொல்லிவிட்டார் ... அப்புறம் நீங்க வேற கவிதை என்று சொல்லி ஏன் பூவனை கஷ்டபடுத்துறீங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 12:19 pm

ராஜா wrote:
பூவன் wrote:
ராஜா wrote:
புரட்சி wrote:இதை எந்த திரைப்பட பாடல் நடையில் படிக்க வேண்டும் பூவன் ..சிரி சிரி 
எங்கே செல்லும் இந்த வாழ்க்கை ....
சேம் திங் சாக்லேட் வாங்கி கொடுங்க
வரும்போது கொண்டு வருகிறேன் தம்பி

சாக்லேட் வரவில்லை என்றால் நான் அங்க வருவேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 12:20 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமையிருக்கு 

தலைப்பே கவிதை என்று சொல்லிவிட்டார் ... அப்புறம் நீங்க வேற கவிதை என்று சொல்லி ஏன் பூவனை கஷ்டபடுத்துறீங்க

கவிதை அப்ப்டினு தெளிவா சொல்லிவிடணும் இல்லைனா தெரியாமல் போய்விடும்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 31, 2013 12:21 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:சூப்பருங்க 

யாருப்பா நடுவுல கோடு போடறது .....
தெரியாம வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை 

புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Aபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Dபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 U

புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக