புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
15 Posts - 68%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
1 Post - 5%
Barushree
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
69 Posts - 80%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
2 Posts - 2%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 7 of 58 Previous  1 ... 6, 7, 8 ... 32 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 20, 2013 1:03 pm

தெரிஞ்சுக்கோங்க என்று நீங்கள் தெரியப்படுத்தியதெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 3838410834 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2013 7:29 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஆஸ்திரேலியாவின் "மாலிபவுல்' என்னும் பறவை ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும். குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 Js44ivjS1e36TUuLBOlk+E_1383813334

இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.

நன்றி : சிறுவர்மலர்
பொறுப்பில்லாத தாயை தேடதமா.
ஹா........ஹா..............ஹா.....................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2013 7:30 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:லும்ப்சக்கர் மீன்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 IA7QLQFUQrKbrx7QzvUl+E_1384426040

ஷிம்ப்சக்கர் என்று அழைக்கப்படும் மீன், தன் உடம்பு முழுவதும் துண்டு துண்டு சதைகளுடன் காணப்படுகிறது. இந்த வகைப் பெண் மீன்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் முட்டைகள் வரை இடுகின்ற தன்மை கொண்டுள்ளன. முட்டைகள் தளர்ச்சியாகக் காணப்படும். இந்த வகை மீன் ஒரு முட்டையிட்ட பின்பு சில நிமிடங்களில் மற்றொரு முட்டையை இடுவதால், முட்டை தண்ணீருக்குள் மூழ்கி, மண் பரப்பில் சிதறிக் காணப்படுகிறது.

பொதுவாக முட்டைகளைப் பாதுகாக்கும் பணியில் இந்த வகை ஆண் மீன்கள் ஈடுபடுகின்றன. மோசமான தட்பவெப்ப நிலையில் முட்டைகள் சிதறிவிடும். அப்போது ஆண் மீன் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறது. இந்த வகை மீன்களின் செயல்கள் கோழியின் செயலைப் போன்று காணப்படுவதால் "கோழிமீன்' என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைப் பகுதியிலும், அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியிலும் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.

நன்றி : சிறுவர்மலர்
தகவலுக்கு நன்றிமா

குழம்புக்கு நல்லா இருக்குமா?ஜொள்ளு ஜொள்ளு ஓரக்கண் பார்வை 
எனக்கு தெரியலையே பானு ஜாலி நீங்க தான் பார்த்து சொல்லணும் கண்ணடி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2013 7:31 pm

M.M.SENTHIL wrote:தெரிஞ்சுக்கோங்க என்று நீங்கள் தெரியப்படுத்தியதெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 3838410834 
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 1571444738 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 1571444738 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 1571444738 அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 8:55 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 BiIWxK9SjSStNvs3kmjH+E_1385034128

ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களில் மட்டுமே "லங்பிஷ்' மீனினம் காணப்படுகிறது. இவை கோடைகாலம் பூராவும் துயில் கொள்ளும் ஒரு அபூர்வ பழக்கத்தைக் கொண்டுள்ளன. வேனிற் காலத்தில் இவை வாழ்கின்ற நீர்நிலையில் நீர் வற்றியதும், இவை அடிப்பாகமுள்ள சேற்றில் படுக்கை அமைத்துக் கொண்டு அதனுள் துயில் கொள்ள ஆரம்பிக்கும்.

காய்ந்து போன இச்சேற்றை தோண்டி எடுக்கும் போது மண்ணோடு இம்மீனும் ஒட்டிக் கொண்டிருப்பது தெரியவரும். இந்த மண்ணைத் திரும்பவும் நீரில் விட்டால் இம்மீன் விழிப்புற்று மீண்டும் உணர்வு கொள்கிறது.

நன்றி : சிறுவர்மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 9:16 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 CLhnVG9S6CwoZrQ7O3gl+E_1385034040

சர் வில்லியம் ஹெர்ச்செல் என்பவர் வான் ஆய்வாளர். 1781ம் ஆண்டு ஒருநாள் ஹெர்ச்செல் தானே உருவாக்கிய தூரதரிசினியைக் கண்களில் பொருத்திக் கொண்டு, விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்தார். திடீரென்று தூரதரிசினி லென்சின் ஒரு முனையில் பசுமை கலந்த நீல நிறத்தட்டு ஒன்று தென்பட்டது. வான வீதியில் இப்படி சில காட்சிகள் தெரிவது சகஜம்தான். அபூர்வமல்ல... பல நூற்றாண்டுகளாக வான் ஆய்வாளர்கள், இரவு வானில் இதுபோன்ற பொருள்களைக் காண்பது வழக்கம். இவற்றை வான் ஆய்வாளர்கள் நட்சத்திரம் என்று கருதி வந்தனர்.

ஹெர்செல்லுக்கு அந்தப் புதிய தட்டை ஆராய வேண்டும் என்ற எண்ணம் எதனாலோ ஏற்பட்டது. நட்சத்திரங்களை ஆராயும் எண்ணம் அதுவரை எந்த வான் ஆய்வாளருக்கும் ஏற்பட்டதில்லை. தான் கண்ட தட்டை மேலும் நெருக்கமாக ஆராய்ந்த போது அது நட்சத்திரங்களின் குணங்களோடு இல்லை. ஒரு வேளை வெகு தொலைவிலுள்ள காமெட்டோ (வால் நட்சத்திரம்) என்று எண்ணினார். ஆனால், அது தூம கேது. வால் நட்சத்திரமாகவும் செயல்படவில்லை. திடீரென்று அவர் மனதில் ஒரு எண்ணம் பளீரிட்டது. இது புதிய கிரகமோ? இது நட்சத்திரமல்ல... காமெட்டுமல்ல. சூரியப்பாதையில் உள்ள ஒரு புதிய கிரகம். பிளானெட் என்ற முடிவுக்கு வந்தார் ஹெர்ச்செல்.

தான்கண்ட புதிய கிரகத்துக்கு "ஜார்ஜியம் சைடஸ்' என்று பெயரிட்டார். லத்தீன் மொழியில் இதற்கு ஜார்ஜியின் நட்சத்திரம் என்று பொருள். இங்கிலாந்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த மூன்றாம் ஜார்ஜ் மன்னரைக் கவுரவிக்கவே அவ்வாறு பெயரிட்டார் ஹெர்ச்செல். பெருமைப் பட்ட மன்னரும் 1782ல் ஹெர்ச்செலைத் தம் அந்தரங்க வான் ஆய்வாளராக நியமித்துக் கொண்டார். ஆனால், இந்த கிரகத்தின் பெயர் 1850ல் "யுரானஸ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சூரியப் பாதையில், யுரானஸ் கிரகம் ஏழாவது இடத்தில், சூரியனிலிருந்து 1784 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது. பூமியிலிருந்து 1680 மில்லியன் மைல்கள். சூரியனை ஒருமுறை சுற்றி வர, யுரானஸுக்கு, 84 ஆண்டுகளாகும். ஆகவே, யுரானஸில் பிறப்பவர்களுக்கு, 84 ஆண்டு களுக்கு ஒருமுறையே பிறந்த நாள் வரும். ஆனாலும், இந்த கிரகம் தன் இருசில் பத்து மணிக்கு ஒருமுறை சுற்றுகிறது. அதாவது யுரானஸில் ஒருநாள் என்பது நம்முடைய ஒரு நாளை விடக் குறைவானது. யுரானஸின் குறுக்களவு 30,900 மைல்கள். இதற்கு ஐந்து சந்திரன்கள் உண்டு.

நன்றி : சிறுவர்மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:14 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 103459460  தொடருங்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 8:41 pm

M.M.SENTHIL wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 103459460  தொடருங்கள்.
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 1571444738 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 1571444738 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 1571444738 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 8:42 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 7 ACTOyPR5QJioEbzLIPna+E_1385639555

வானத்தில் சூரியனைப் பிரதானமாக வைத்து அதைச் சுற்றி வரும் கோள்களை அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுவர்.

அந்த வகையில் நாம் வாழுகிற பூமியும் சூரியக் குடும்பத்தை சேர்ந்ததுதான். ஏனெனில், பூமியும் சூரியனை மையமாகக் கொண்டுதான் சுழன்று வருகிறது. அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். அண்டார்டிகாவின் சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம்.

செவ்வாய் கிரகத்தில் வானம் நீல நிறத்தில் தெரிவதில்லை. அங்கு ஆரஞ்சு நிறத்தில் வானம் தெரியும்.
சூரியனிடமிருந்து புறப்படும் ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் காலம் 8 நிமிடம் 14 விநாடிகள்.
சூரியனின் மேற் புறத்தில் இருக்கும் வெப்பத்தை விட ஒரு சாதாரண மின்னலில், ஐந்து மடங்கு வெப்பம் வெளிப்படுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Fri Nov 29, 2013 8:49 pm

krishnaamma wrote: அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். .

Sponsored content

PostSponsored content

Page 7 of 58 Previous  1 ... 6, 7, 8 ... 32 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக