புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 50 of 58 •
Page 50 of 58 • 1 ... 26 ... 49, 50, 51 ... 54 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அப்படியா?????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203821krishnaamma wrote:
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சிறப்பு அதன் சுவைதான். தக்காளி போன்று இனிப்பும், லேசான புளிப்பும் கலந்த விநோத சுவையுடையது. தோற்றத்திலும், கொஞ்சம் ஆப்பிள் கலந்தது போல் இருக்கும். தற்போது ஸ்ட்ராபெர்ரி பழத்துக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.
உயிரினங்கள் வசிக்கவோ, தாவரங்கள் செழிக்கவோ வழியில்லை. ஆனால், விண்வெளியில் செயற்கை சூழலில் தாவரங்களை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானம் நீண்ட காலமாக முயன்று வந்துள்ளது. தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காட்டாமணக்கு என்று பலவற்றையும் வளர்த்து சோதிக்கப் பட்டு உள்ளது.
அதில், தாவரங்களுக்கு நல்ல வளர்ச்சியும், விளைச்சலும் கிடைப்பதுடன் கூடுதல் சுவையும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வரிசையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை விண்வெளியில் வெகு சுலபமாக வளர்க்கலாம் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எளிதான பராமரிப்பு, குறைந்த ஆற்றல் செலவிலேயே ஸ்ட்ராபெர்ரி விண்வெளியில் வளர்க்க முடியும். அமெரிக்காவைச் சேர்ந்த பெர்டியு பல்கலைக்கழக ஆய்வாளர் 'கேரிமிட்செல்' பல்வேறு வகை தாவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இதைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் விண்வெளி ஸ்ட்ராபெர்ரிக்கு, 'டிமாண்ட்' இருக்கத்தான் செய்யும்!
நாம விண்வெளிக்கு போகும் காலம்வரும் முன்னாலேயே பரலோகம் போயிடுவோமே
அங்கு செலவு கம்மியாம் பானு, எனவே, அங்கே பயிர் செய்து இங்கே வந்த விற்பார்கள் என்று நம்புவோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பானுஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203817krishnaamma wrote:பிளாஸ்டிக் எப்படி கிடைக்கிறது?
இன்று மரம் மற்றும் உலோகப் பொருட்களிலும் அன்றாடம் பயன்படும் பொருட்களிலும் அதிக இடத்தைப் பெற்றுள்ளது பிளாஸ்டிக் ஆகும். இது இயற்கையாக நமக்குக் கிடைப்பது இல்லை. பெட்ரோலியத்தின் ஒரு நிலையான குரூடு ஆயிலில் காணப்படும், ஒருவகை படலமாக காணப்படும் பொருளைப் பக்குவப்படுத்தும் போது பிளாஸ்டிக் உருவாகிறது. இது, எந்த அச்சிலும் வார்ப்படும்; கண்கவர் வண்ணங்களையும் ஏற்றுக் கொள்ளும் என்பதே இதன் சிறப்பாகும்.
சிறுவர் மலர்
அருமையான தகவல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203929ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199417krishnaamma wrote:
ஜப்பானில் சாக்கடை மூடிகளில், விலங்குகள், பூக்கள் மற்றும் அந்தந்த இடத்தை குறிப்பது போன்று கண்கவர் வண்ணத்தில் வடிவமைத்து, சாலைகளில் பொருத்தியுள்ளனர்.
இதை கலையாகவே கருதி, 'மேன்ஹோல் கவர் ஆர்ட்' என்று பெயர் வைத்து, உலக நாடுகளை, தங்கள் பக்கம் கவர்ந்துள்ளனர். நம் ஊரில், சாலையில் சற்று கவனக்குறைவாக போனால், சாக்கடைக்குள் விழுவோம்.
ஆனால், ஜப்பானிலோ அழகான வண்ண மயமான சாக்கடை மூடிகளை பார்த்து, ரசித்தவாறு செல்கின்றனர்!
தினமலர்
அது சரி நாலு தடவை வண்டி ஏறி இறங்குனா எல்லாம் போயிடுமே...
இவ்வளவு செய்பவர்கள், அதுக்கும் ஏதாவது வழி வைத்திருப்பார்கள் பானு....பாழாக விடமாட்டார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:அது சரி நாலு தடவை வண்டி ஏறி இறங்குனா எல்லாம் போயிடுமே...
எல்லாம் போகரதுக்குதானே சாக்கடை
அது சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:பிளாஸ்டிக் எப்படி கிடைக்கிறது?
இன்று மரம் மற்றும் உலோகப் பொருட்களிலும் அன்றாடம் பயன்படும் பொருட்களிலும் அதிக இடத்தைப் பெற்றுள்ளது பிளாஸ்டிக் ஆகும். இது இயற்கையாக நமக்குக் கிடைப்பது இல்லை. பெட்ரோலியத்தின் ஒரு நிலையான குரூடு ஆயிலில் காணப்படும், ஒருவகை படலமாக காணப்படும் பொருளைப் பக்குவப்படுத்தும் போது பிளாஸ்டிக் உருவாகிறது. இது, எந்த அச்சிலும் வார்ப்படும்; கண்கவர் வண்ணங்களையும் ஏற்றுக் கொள்ளும் என்பதே இதன் சிறப்பாகும்.
சிறுவர் மலர்
அட எதுக்கு இவ்வுளவு சிரமம் நாலு பழயதுணி போட்டா பிளாஸ்டிக் கிடைக்குமே
பாலா............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:குருடு எண்ணெய் கழிவை பயன்படுத்தும் மனித குருட்டு வெண்ணைகளா நாம
ம்ம்... அப்படித்தான் தோன்றுகிறது இனியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:அப்படியா?????????????
ம்... உங்கள் கேள்வி யாருக்கு, எதுக்கு என்று புரியவில்லை ராஜன் அண்ணா .............
மேற்கோள் செய்த பதிவு: 1203986 பழய துணி போட்டா பக்கெட் கிடைக்கும் என்ன போட்டா பொரி கடல கூட கிடைக்காதுkrishnaamma wrote:balakarthik wrote:krishnaamma wrote:பிளாஸ்டிக் எப்படி கிடைக்கிறது?
இன்று மரம் மற்றும் உலோகப் பொருட்களிலும் அன்றாடம் பயன்படும் பொருட்களிலும் அதிக இடத்தைப் பெற்றுள்ளது பிளாஸ்டிக் ஆகும். இது இயற்கையாக நமக்குக் கிடைப்பது இல்லை. பெட்ரோலியத்தின் ஒரு நிலையான குரூடு ஆயிலில் காணப்படும், ஒருவகை படலமாக காணப்படும் பொருளைப் பக்குவப்படுத்தும் போது பிளாஸ்டிக் உருவாகிறது. இது, எந்த அச்சிலும் வார்ப்படும்; கண்கவர் வண்ணங்களையும் ஏற்றுக் கொள்ளும் என்பதே இதன் சிறப்பாகும்.
சிறுவர் மலர்
அட எதுக்கு இவ்வுளவு சிரமம் நாலு பழயதுணி போட்டா பிளாஸ்டிக் கிடைக்குமே
பாலா............
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203992balakarthik wrote: பழய துணி போட்டா பக்கெட் கிடைக்கும் என்ன போட்டா பொரி கடல கூட கிடைக்காது
கடவுளே !.......ஹாஹா..ஹா..... ........
- Sponsored content
Page 50 of 58 • 1 ... 26 ... 49, 50, 51 ... 54 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 50 of 58