புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
5 Posts - 2%
i6appar
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
2 Posts - 1%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
443 Posts - 47%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
331 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 45 of 58 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 51 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 8:21 pm

krishnaamma wrote:
மடகாஸ்கரிலிருந்து வடக்கு கடற்கரையை ஒட்டி, கடலில் 15 தீவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இயற்கை அதிசயத்தை காணலாம். ஆமாம்... இந்த மலையில் நூற்றுக்கணக்கான, 'ஆர்கான் பைப்புகள்' போன்ற செங்குத்தான வடிவங்களை காணலாம். இவை 20 மீட்டர் உயரம் கொண்டவை.
மேற்கோள் செய்த பதிவு: 1180528
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 8:28 pm

krishnaamma wrote:
எலித் தொல்லையால் அவதிப்படாத நாடே இல்லை எனலாம். உலக மக்கள் தொகை எவ்வளவோ அவ்வளவு எலிகள் உலகில் உள்ளன. ஒரு நபருக்கு நாலு எலிகள் என்ற கணக்கில் உள்ளன. எலிகளால் நாம் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1180529
எலிகள் இயற்கை சமன்பாட்டிற்கு படைக்கப் பட்டவையே.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 9:54 pm

மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்காவில் முதலிடமும் உலகில் 4வது இடம் வகிக்கிறது. அங்கு வாழ் மக்களிடையில் பல கட்டுப்பாடுகள் உண்டு. இரட்டை குழந்தை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் முற்காலத்தில் இரட்டை குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும். இப்போது கூட, இரட்டை குழந்தை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் சில மாடுகளைக் கொன்று படையில் செய்யும். அங்குள்ள மக்கள், மாடுகளை மடகாஸ்கர் மக்கள் உழவு செய்திவதற்கான கருவியாகவும் போக்குவரத்து கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். செல்வத்தின் அறிகுறியுமாகும். ஏழைகளானால் இரட்டை குழந்தைகளில் ஒன்றை மற்றவருக்கு அன்பளிப்பாக வழங்குவர்.

உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது

மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு. விமானச்சிப்பந்திகள் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு வழங்கப்படும் உணவும் மிகவும் எளிது. இரண்டு மீட்டாய்கள் மட்டுமே.

மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.

பயணிகளை வேடிக்கை பார்ப்பது

மடகாஸ்கர் மக்கள் எளிய வாழ்க்கை நடத்திய போதிலும் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவு என்ற காரணத்தால், அவர்கள் பயணிகளை வேடிக்கை பார்ப்பதை தமது ஓய்வு நேர பொழுபோக்காகக் கருதுகின்றனர். அந்தி வேளையில் அவர்கள் வீதியின் இரு மருங்கிலும் உட்கார்ந்தவாறு கலந்து பேசும் போது, அங்கு போய் வரும் பயணிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிப்பொலி மக்களிடையில் அவ்வப்போது எழுகின்றது.

நன்றி தமிழ் கிரை.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:56 am

உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது

மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு. 

இது புரியலையே கார்த்திக் !...... அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 28, 2015 12:10 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 TDTfzBKnTMeiXYVyeIOb+E_1450345418

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில், வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்குள்ள கரோவ் பகுதியில் உள்ள வைரச் சுரங்கத்தில், சமீபத்தில், 220 கிராம் எடையுள்ள மிகப் பெரிய வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின், இரண்டாவது மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 

இதற்கு முன், 1905ல், தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், 660 கிராம் எடையுள்ள வைரம், கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை தட்டிச் சென்றது. இந்த வைரம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் பெரும்பாலானவை, பிரிட்டன் மகாராணிக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 5:31 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 103459460
-
1111 கேரட் கொண்ட இந்த வைரக்கல் மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 6:52 pm

கார்த்திக் செயராம் wrote:
மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.
.
மேற்கோள் செய்த பதிவு: 1180709
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 1:16 pm

நன்றி ராம் அண்ணா.......நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 12:52 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 45 E_1451626298

இன்று மக்களிடையே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இந்நிறுவனங்கள், புதுவித யுக்திகளை புகுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய துடிக்கின்றன.
ஜப்பானை சேர்ந்த கொயோசெரா டெலிகாம் என்ற நிறுவனம், மற்ற நிறுவனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, 'டிக்கோ ரபேர்' என்ற பெயரில், 'ஆண்ட்ராய்டு' வசதியுடைய புதிய மொபைல் போனை தயாரித்துள்ளது. 

தண்ணீர் புகாத, 'வாட்டர் ப்ரூப்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனை, சோப்பு போட்டு கழுவலாம்; தண்ணீரில் தூக்கி போட்டாலும், ஸ்பீக்கர், கேமரா என, எதிலுமே தண்ணீர் இறங்காது. இதனால், போன் பழுதாகி விடுமே என்ற கவலையும் இல்லை.

வார மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 12:52 pm

சூப்பர் இல்லையா ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 45 of 58 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 51 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக