புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 41 of 58 •
Page 41 of 58 • 1 ... 22 ... 40, 41, 42 ... 49 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அப்படிஎன்றால் " பிட்டு " என்றால் என்ன ? "புட்டு " என்றால் என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156748M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பிட்டு " என்றால் என்ன ? "புட்டு " என்றால் என்ன ?
'பிட்டு ' என்று நாம் தமிழர்கள் சொல்வது, தித்திப்பு ஐயா!.......அரிசி யை வறுத்து அரைத்து வெல்லம் போட்டு செய்வோம். நவராத்திரி வெள்ளிக்கிழமை செய்வோம், பெண்கள் 'திரண்டால் ' குளிக்கும் 4 வது நாள் செய்வோம் , தென்னை மரம் முதல் முதலில் பாளை விடும்போது செய்வோம்
கேரளாக்காரர்கள் செய்வது 'குழாய் புட்டு' இதில் பல வகைகள் இருக்கு, காலை நாம் பொங்கல் சாப்பிடுவது போல அவர்கள் 'குழாய் புட்டு' + கொத்துக்கடலை கறி சாப்பிடுவார்கள்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156752krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156748M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பிட்டு " என்றால் என்ன ? "புட்டு " என்றால் என்ன ?
'பிட்டு ' என்று நாம் தமிழர்கள் சொல்வது, தித்திப்பு ஐயா!.......அரிசி யை வறுத்து அரைத்து வெல்லம் போட்டு செய்வோம். நவராத்திரி வெள்ளிக்கிழமை செய்வோம், பெண்கள் 'திரண்டால் ' குளிக்கும் 4 வது நாள் செய்வோம் , தென்னை மரம் முதல் முதலில் பாளை விடும்போது செய்வோம்
கேரளாக்காரர்கள் செய்வது 'குழாய் புட்டு' இதில் பல வகைகள் இருக்கு, காலை நாம் பொங்கல் சாப்பிடுவது போல அவர்கள் 'குழாய் புட்டு' + கொத்துக்கடலை கறி சாப்பிடுவார்கள்.
அருமையான விளக்கம் கிருஷ்னாம்மா ... சூப்பர் ..நன்றி.
நானும் இதையே சொல்ல எண்ணி இருந்தேன் .. நம் வீடுகளில் பெண்கள் பெரியவள் ஆனால் செய்வார்கள் ..
ஆஹா அருமையான taste ..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156754shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156752krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156748M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பிட்டு " என்றால் என்ன ? "புட்டு " என்றால் என்ன ?
'பிட்டு ' என்று நாம் தமிழர்கள் சொல்வது, தித்திப்பு ஐயா!.......அரிசி யை வறுத்து அரைத்து வெல்லம் போட்டு செய்வோம். நவராத்திரி வெள்ளிக்கிழமை செய்வோம், பெண்கள் 'திரண்டால் ' குளிக்கும் 4 வது நாள் செய்வோம் , தென்னை மரம் முதல் முதலில் பாளை விடும்போது செய்வோம்
கேரளாக்காரர்கள் செய்வது 'குழாய் புட்டு' இதில் பல வகைகள் இருக்கு, காலை நாம் பொங்கல் சாப்பிடுவது போல அவர்கள் 'குழாய் புட்டு' + கொத்துக்கடலை கறி சாப்பிடுவார்கள்.
அருமையான விளக்கம் கிருஷ்னாம்மா ... சூப்பர் ..நன்றி.
நானும் இதையே சொல்ல எண்ணி இருந்தேன் .. நம் வீடுகளில் பெண்கள் பெரியவள் ஆனால் செய்வார்கள் ..
ஆஹா அருமையான taste ..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....
ஆமாம் ஷோபனா ......இதோ அதன் லிங்க் ...போட்டோ தேடிப்போடுகிறேன் , காத்திருக்கவும்......
.
.
.
நவராத்திரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ இது 'பிட்டு'..இதையும் நாங்கள் புட்டு என்று தான் சொல்வோம்
இது குழாய் புட்டு
இது குழாய் புட்டு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பிட்டுக்கு சுமந்தாரோ
புட்டுக்கு சுமந்தாரோ .
மண் சுமக்க ,
மண் எடுக்க ,
pit ஆனது அந்த இடம் .
ரமணியன்
புட்டுக்கு சுமந்தாரோ .
மண் சுமக்க ,
மண் எடுக்க ,
pit ஆனது அந்த இடம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1156858T.N.Balasubramanian wrote:பிட்டுக்கு சுமந்தாரோ
புட்டுக்கு சுமந்தாரோ .
மண் சுமக்க ,
மண் எடுக்க ,
pit ஆனது அந்த இடம் .
ரமணியன்
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாண்டா கரடிகளின் ஆயுட்காலம், அதிகபட்சம், 27 ஆண்டுகள் தான். அதை தாண்டி வாழ்வது, மிகவும் அபூர்வம். ஆனால், ஹாங்காங்கில், 'ஓசன் பார்க்' என்ற பொழுது போக்கு பூங்காவில் உள்ள, ஜியா ஜியா என்ற பாண்டா, வெற்றிகரமாக, தன், 37வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
இதையொட்டி, பிரத்யேகமாக கேக் ஒன்றை தயாரித்த, பூங்கா நிர்வாகம், அதை, பாண்டாவுக்கு அருகில் வைத்து, விமரிசையாக கொண்டாடியது. உலகிலேயே, பூங்காக்களில் இருக்கும் பாண்டாக்களில், மிக அதிக வயதானது, இந்த ஜியா ஜியா தான். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த பாண்டாவின் பெயர் இடம் பிடித்துள்ளது.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்ணாடிக் குவளைகள் மின்னுவது எப்படி?
அலங்கார டம்ளர்கள், குவளைகள், தொங்கும் சர விளக்குகளின் கண்ணாடிப் பகுதிகள் அதிக பளபளப்பாக மின்னும். இதற்குக் காரணம், கண்ணாடிப் பொருட் களில் "லீடு ஆக்ஸைடு' கலந்திருக்கும். இவை "கிரிஸ்டல்' வடிவங்களில் செதுக்கப் பட்ட பகுதிகளாக இருக்கும். இதில் ஒளி படும்போது மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.
அலங்கார டம்ளர்கள், குவளைகள், தொங்கும் சர விளக்குகளின் கண்ணாடிப் பகுதிகள் அதிக பளபளப்பாக மின்னும். இதற்குக் காரணம், கண்ணாடிப் பொருட் களில் "லீடு ஆக்ஸைடு' கலந்திருக்கும். இவை "கிரிஸ்டல்' வடிவங்களில் செதுக்கப் பட்ட பகுதிகளாக இருக்கும். இதில் ஒளி படும்போது மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்களுக்கு தெரியுமா?
நம் தேசத்தின் ரூபாய் நோட்டுக்களின் மாண்பு பற்றி...
* ரூ.5 விவசாயத்தின் பெருமை
* ரூ.10 (புலி, யானை, காண்டா மிருகம்) விலங்குகளின் பாதுகாப்பு.
* ரூ.20 - கோவளம் - கடற்கரை - அழகு.
* ரூ.50 இந்திய பார்லிமெண்ட் ஜனநாயகத்தின் நம் விடுதலை ஆட்சியின் பெருமை.
* ரூ.100 இமயமலை, இயற்கை அழகு.
* ரூ.500 தண்டியாத்திரை, சுதந்திரத்தின், தேசதந்தையின், மாண்பு.
* ரூ.1000 - இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி.

- Sponsored content
Page 41 of 58 • 1 ... 22 ... 40, 41, 42 ... 49 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 58
|
|