புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 36 of 58 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 47 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:12 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EZMkGaDRz6SbF8rMIkUg+E_1438241767

* சுதந்திரம் அடைந்ததும் இந்தியா வெளியிட்ட முதல் தபால் தலையின் விலை மூன்றரை அணா. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் அந்த ஸ்டாம்ப் 1947 நவம்பர் 21ம் நாள் வெளியிடப்பட்டது.

* இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. இது 1680ம் ஆண்டு கட்டப்பட்டது.

* பசிபிக் கடலில் உள்ள பால்கன் தீவு கடலில் முழுவதுமாக மூழ்கிப் போவதும் சில வருடங்கள் கழித்து வெளியே வருவதாகவும் இருக்கிறது. கடந்த 85 ஆண்டுகளில் மூன்று முறை கடலினுள் மூழ்கி, அதன் பிறகு மீண்டும் வெளியே தோன்றியது.

* அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் உள்ள புற்களின் நிறம் நீலம். மண்ணின் நிறம் நீலமாக இருப்பதால் புற்களும் நீல நிறத்திலேயே வளர்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:13 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 DbIqDWSY6fxJAQ14vxQp+E_1438241673

தீட்டப்படாத பழுப்பு அரிசியையும், தீட்டிய வெளேர் அரிசியையும் உற்றுப் பாருங்கள். பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர். விட்டமின் பி சத்தும் உப்புக்களும் நிறைந்தது இந்தப் பூச்சு. நம் உடல் ஆரோக்கியத்துக்கு அத்யாவசியமானவை.

நெல், கோதுமை இவற்றைத் தீட்டுவதினால் ஊட்டச்சத்து நிறைந்த மேல் பூச்சு அகற்றப்படுகிறது. சக்தியில்லாத வெறும் சக்கையையே நாம் சாப்பிடுகிறோம். பாலிஷ் செய்த அரிசி பார்வைக்கு அழகாகவும், சேமித்து வைக்க வசதியாகவும் இருக்கிறது.

பிரான் என்னும் பூச்சை அகற்றுவதற்கான காரணம், பார்வைக்கு அழகோடு, பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காகவும்தான். பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:14 pm

//பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!//

அதனால் தான் காய்கறிகள் மற்றும் தானியங்களில் பூச்சி வந்திருந்தால் தாராளமாய் அதை சாப்பிடலாம் என்பார்கள்...உயிர் சத்து அதில் இருக்கு என்று அர்த்தம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:22 am

//
* பசிபிக் கடலில் உள்ள பால்கன் தீவு கடலில் முழுவதுமாக மூழ்கிப் போவதும் சில வருடங்கள் கழித்து வெளியே வருவதாகவும் இருக்கிறது. கடந்த 85 ஆண்டுகளில் மூன்று முறை கடலினுள் மூழ்கி, அதன் பிறகு மீண்டும் வெளியே தோன்றியது.

* அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் உள்ள புற்களின் நிறம் நீலம். மண்ணின் நிறம் நீலமாக இருப்பதால் புற்களும் நீல நிறத்திலேயே வளர்கிறது. //

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Aug 05, 2015 12:10 am

அனைத்தும் அருமை ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:32 am

வேல்முருகன் wrote:அனைத்தும் அருமை ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1155490

நன்றி வேல்முருகன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 12:38 am

பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
உண்மை. சோகம்

பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...??????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:45 am

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1155512

இல்லை இல்லை விமந்தனி புன்னகை தமிழில் போட்டதால் குழப்பம் ..........இதோ பாருங்கள் :

Bran
Bran, also known as miller's bran, is the hard outer layers of cereal grain. It consists of the combined aleurone and pericarp. விக்கிபீடியா

Prawn
Prawn is a common name, used particularly in the United Kingdom, Ireland and Commonwealth nations, for large swimming crustaceans or shrimp, especially those with commercial significance in the seafood industry. விக்கிபீடியா

ஓகே வா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 12:48 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
உண்மை. சோகம்

பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...???????????  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1155512

இல்லை இல்லை விமந்தனி புன்னகை தமிழில் போட்டதால் குழப்பம் ..........இதோ பாருங்கள் :

Bran
Bran, also known as miller's bran, is the hard outer layers of cereal grain. It consists of the combined aleurone and pericarp. விக்கிபீடியா

Prawn
Prawn is a common name, used particularly in the United Kingdom, Ireland and Commonwealth nations, for large swimming crustaceans or shrimp, especially those with commercial significance in the seafood industry. விக்கிபீடியா

ஓகே வா ? புன்னகை

அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது..... அய்யோ, நான் இல்லை

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:52 am

விமந்தனி wrote:
அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1155525

ஹேய், நிஜமாய் சொல்லறீங்களா?.............அரிசி மேலே இருப்பது மீன் இல்லை தவிடு விமந்தனி புன்னகை

Bran என்றால் தவிடு, பல பிஸ்கெட்டுகள் கூட வருதே இப்போ !

Prawn என்றால் மீன் வகை .......இப்போ ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 36 of 58 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 47 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக