புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
89 Posts - 38%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
3 Posts - 1%
manikavi
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
340 Posts - 48%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
3 Posts - 0%

Ammu Swarnalatha
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 28 of 58 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 43 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 11:56 pm

ரத்தம் பீய்ச்சும் பல்லி

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 JyWW4b3IQVKJMGujc0HX+peculiar2_2314371a
கொம்புப் பல்லி (horned lizards) எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தன் கண்களில் இருந்து ரத்தத்தைப் பீய்ச்சியடிக்கம் பழக்கம் உள்ளது. எதிரி குழப்பம் அடையும்போது, வேகமாகத் தப்பிச் சென்றுவிடும். ரத்தத்தில் வேதிப் பொருள் இருப்பதால் நாய், ஓநாய் போன்ற விலங்குகள் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 11:57 pm

யானைகளின் துக்கம்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 76MBYr8vSfWRPaMnSeO6+peculiar1_2314370a

மனிதர்களைப் போலவே யானை இறந்தால் சக யானைகள் கவலைப்படும். இறந்த உடலை மறைத்து வைக்கும். காட்டில் ஏதாவது எலும்புகளைக் கண்டால் தும்பிக்கையாலும் கால்களாலும் எலும்புகளை ஆராய்ச்சி பண்ணும். அது பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த யானையின் எலும்பாக இருந்தாலும் அதை ஆராய்ந்து தெரிந்துகொள்ளும்.

இறந்த யானையைக் கண்டால், உடனே மரக்கிளைகள், இலைகளைப் போட்டு மூடவும் செய்யும். குறைந்தது இரண்டு நாட்களுக்காவது இறந்த யானைக்கு அருகிலேயே நின்றுகொண்டிருக்கும். உணவு, தண்ணீருக்காகக் கிளம்பிச் சென்றாலும் மீண்டும் திரும்பி வந்துவிடும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 11:58 pm

சாணி வண்டு

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 D2U0yySw6cU1DYeEsreg+peculiar3_2314372a

சாணி வண்டுகள் (dung beetle) விலங்குகளின் சாணத்தை உண்டு வாழும். இனப்பெருக்கக் காலத்தில் பெண் வண்டு, முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி, பின்னங்கால்களால் சாணி உருண்டையை உருட்டிச் செல்லும். வண்டின் எடையை விட சாணியின் எடை அதிகமாக இருக்கும்.

ஈரமான இடத்தில் ஒரு குழி தோண்டி, சாணி உருண்டையைத் தள்ளிவிடும். பிறகு சாணிக்குள்ளே முட்டைகளை இட்டு, மண்ணால் மூடிவிட்டுக் கிளம்பிவிடும். முட்டையில் இருந்து வரும் குஞ்சுகள் சாணியை உண்டு வளர்கின்றன. சாணி தீர்ந்த பிறகு வெளியே வந்து வசிக்கின்றன.​

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 2:17 pm

அருமையான பதிவுகள் அம்மா.....

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 24, 2015 1:08 pm

இன்றுதான் எல்லா பதிவையும் படித்து முடிக்க முடிந்தது அம்மா ....

ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதம், தெரியாத பல விவரங்களை நீங்கள் தந்துள்ளீர்கள்..படிக்க படிக்க எனக்கு ஆர்வம் அதிகமாகிறதே தவிர கவன சிதறல் ஏற்படவேயில்லை....

தொடருங்கள் உங்கள் அற்புத பதிவை..

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 6:00 pm

* வேர்வை நாற்றம் போக, தினசரி இரவு பசும் பாலில், 2 சொட்டு சுத்தமான சந்தன எண்ணெய் கலந்து, தினமும் குடிச்சா 1 மாதத்திலே வேர்வை நாற்றம் போய்விடும்.

* முகம் பளபளப்பாக இருக்க, கொஞ்சம் கசகசாவோடு, தயிரைச் சேர்த்து மை போல அரைத்து, இரவில் படுக்கப் போறதுக்கு முன் முகம் முழுக்க நல்லா தடவி காலையிலே கடலை மாவு போட்டு கழுவணும். இப்படி தினமும் செய்தால் முகம் லட்சணமாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 6:13 pm

மாலைப் பொழுதில் பூமியின் தோற்றம் வெளிரிப்போன சிவப்புப் போலத் தோற்றமளிக்கும். வானிலிருந்து வரும் வெளிச்சம் சிவப்பாகத் தெரிவதால், மாலைப் பொழுது சிவப்பாக இருக்கிறது. மேகத்தின் பக்கத்தில் ஏதாவது ஒரு பொருள் தாழ்ந்த பகுதியில் இருந்தால், அது மேகத்தின் தூரத்தில் இருக்கும் பொருள் ஒளிவிடுவதை விட, கீழே இருக்கும்போது அதிக பிரகாசமாகவே தோற்றமளிக்கும்.

சூரிய வெளிச்சம் இப்படித் தரைப் பகுதியில் உள்ள சிவப்பு அரிப்புப் போல் இருக்கும். மேகம் வழியாக வரும்போது, சிவப்பு மேகம் அழகான தோற்றத்துடன், சிவப்பாகக் காட்சியளிக்கும். அதன் மேல் பரப்பு, ஆழமாக ஊடுருவப்பட்டு, அழகாகத் தெரிவதால், சூரியன் அடையும் போது சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Mar 02, 2015 11:45 pm

சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது. அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் அதிக தூரம் பயணம் செய்யும். குறைந்த அலைநீளம் கொண்ட கதிர்கள் குறைவான தூரமே பயணம் செய்யும். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அப்போது நீல நிறக்கதிர்கள் முழுவதுமாக சிதறடிக்கப்படுகின்றன. அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறக்கதிர்கள் மட்டுமே சிதறடிக்கப்படாமல் அதிக தூரம் பயணித்து நம் கண்ணை அடைகின்றன. எனவே வானம் காலை மற்றும் மாலை நேரங்களில் சிவப்பாக தெரிகிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 02, 2015 11:55 pm

ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2015 10:40 am

கோ. செந்தில்குமார் wrote:சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது.  நீல நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது.  அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் அதிக தூரம் பயணம் செய்யும்.  குறைந்த அலைநீளம் கொண்ட கதிர்கள் குறைவான தூரமே பயணம் செய்யும்.  காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.  அப்போது நீல நிறக்கதிர்கள் முழுவதுமாக சிதறடிக்கப்படுகின்றன.  அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறக்கதிர்கள் மட்டுமே சிதறடிக்கப்படாமல் அதிக தூரம் பயணித்து நம் கண்ணை அடைகின்றன.  எனவே வானம் காலை மற்றும் மாலை நேரங்களில் சிவப்பாக தெரிகிறது.

நன்றி செந்தில் குமார் புன்னகை தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 28 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 28 of 58 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 43 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக