புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 21 of 58 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 39 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 10:48 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 CX2Bj59ZQplFko3dvcwp+E_1408619019

தண்ணீரை விட, குறைந்த விலைக்கு பீர் விற்கப்படுகிறது என்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? செக் ரிப்பப்ளிக் நாட்டில் தான் இந்த அதிசயம். உலகில் அதிக அளவில் பீர் குடிக்கும், 'குடி'மகன்கள் இங்கு தான் இருக்கின்றனர். கி.பி.௯௯௩ முதல் இங்கு பீர் தயாரிக்கின்றனர். 'பட்வைசர்' என்ற பீர், இங்கு மிகவும் பிரபலமானது. இந்நிறுவனத்தை, ௧௮௭௬ல், அன்ஹசர் என்ற அமெரிக்க நிறுவனம் வாங்கியது. தற்போது, 'பட்வைசர்' என்ற செக் நாட்டு நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு வீடுகளில் கூட பீர் தயாரிக்கலாம் என்பதால், பலர் தங்களுக்கு தேவையான பீரை தாங்களே தயாரித்து கொள்கின்றனர்.

— ஜோல்னாபையன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 7:17 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 IeyaNhtsR5ehUPtyn4is+E_1409828453

* சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.

* அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.

* அடுப்பின் மீது நீரைக் கொட்டிக் கழுவக் கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

* சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் எளிதாக சுத்தமாகி பளிச்செனத் தோன்றும்.

* அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்த்த வெது வெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 08, 2014 5:47 pm

krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 CX2Bj59ZQplFko3dvcwp+E_1408619019

தண்ணீரை விட, குறைந்த விலைக்கு பீர் விற்கப்படுகிறது என்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? செக் ரிப்பப்ளிக் நாட்டில் தான் இந்த அதிசயம். உலகில் அதிக அளவில் பீர் குடிக்கும், 'குடி'மகன்கள் இங்கு தான் இருக்கின்றனர். கி.பி.௯௯௩ முதல் இங்கு பீர் தயாரிக்கின்றனர். 'பட்வைசர்' என்ற பீர், இங்கு மிகவும் பிரபலமானது. இந்நிறுவனத்தை, ௧௮௭௬ல், அன்ஹசர் என்ற அமெரிக்க நிறுவனம் வாங்கியது. தற்போது, 'பட்வைசர்' என்ற செக் நாட்டு நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு வீடுகளில் கூட பீர் தயாரிக்கலாம் என்பதால், பலர் தங்களுக்கு தேவையான பீரை தாங்களே தயாரித்து கொள்கின்றனர்.

— ஜோல்னாபையன்.
மேற்கோள் செய்த பதிவு: 1082316

நாடு விளங்கிடும் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 08, 2014 5:48 pm

krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 IeyaNhtsR5ehUPtyn4is+E_1409828453

* சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.

* அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.

* அடுப்பின் மீது நீரைக் கொட்டிக் கழுவக் கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

* சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் எளிதாக சுத்தமாகி பளிச்செனத் தோன்றும்.

* அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்த்த வெது வெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1085628

பகிர்வுக்கு நன்றிமா

நான் ஸ்டவ்வுல பாத்திரம் துலக்கும் நாரால் சோப்பு போட்டு தேய்த்து தண்ணி ஊத்தி தான் கழுவி விடுவேன் இனிமே செய்யமாட்டேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:03 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 Z0HYqNrBQAGhUBzZBiaP+E_1410419872

நீண்ட அலகு கொண்ட சாதாரணப் பறவையான "ஸ்நைப்' ரொம்பவும் வெட்கப் படும் பறவை. ஈரம் மற்றும் சதுப்பு நில மைதானங்களில் நிறைந்து இருக்கும். தாவரங்களின் மறைவில் இப்பறவைகள் வாழும். ஐரோப்பா, வட கொரியா, அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் இவை காணப்படும். வெட்கப்படும் இப்பறவையை தாவரங்களினிடையே அடையாளம் காண்பது மிகக்கடினம். ஒளிந்து கொள்ளும்.

பழுப்பு இறகுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மெத்தென தடித்த தோல்... இவைகள் மற்ற உயிர் களிடமிருந்து மறைக்க உதவு கின்றன. மண்புழு மற்றும் முதுகெலும்பில்லாத சதுப்பு நிலத்தில் கிடைக்கும் உயிர்களை உண்ணும். வெட்கப்படும் குணமிருந்தாலும் வசந்த காலத்தில் "ஸ்நைப்' வெட்ட வெளிக்கு வரும். வசந்தத்தின் போது இது அதி அற்புத கண்கவரும் காட்சியை செய்து காட்டும்.

மிக உயரத்தில் விண்ணை நோக்கி வட்டமடித்த பிறகு, மிக அதிக வேகத்தில் 40-45 டிகிரி கோணத்தில் பூமியை நோக்கி தரையிறங்கும். அப்படி இறங்குகையில் மிகக் கூரிய ஒலி எனப்படும் "டிரம்மிங்' ஒலியை எழுப்பும். அவ்வொலி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றால் அது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். இந்த சாகசம் சிறிது நேரம் தான் நீடிக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:04 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 WFUIyzZETnSmmzQ0tylr+E_1410419861

ஒரு மேகத்திற்குள், சுழற்காற்றுகள் தண்ணீர்த் துளிகளை சுற்றச் செய்கின்றன. தண்ணீர்த் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது, அவை ஒன்றாகச் சேர்கின்றன. இறுதியாக, அந்த நீர்த்துளிகள் கனமானவையாக மாறி கீழே விழத் தொடங்கு கின்றன.

அவை விழும்போது, மேலும் அதிகமான ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு அவை இன்னும் பெரிய துளிகளாக மாறுகின்றன. சிறிய நீர்த்துளிகள் ஏறக்குறைய வட்டமாக, உருண்டை வடிவத்தில் இருக்கும். பெரிய நீர்த்துளிகளின் கீழ்ப்பகுதி தட்டையாக இருக்கும்.

அப்புறம் என்ன சொட்டுச் சொட்டாக ஆரம்பித்து படபடவென மழை சொட்ட ஆரம்பித்து விடுகிறது.
குட்டீஸ் கும்மாளம் போட வேண்டியதுதான் பாக்கி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 12:11 pm

krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 Z0HYqNrBQAGhUBzZBiaP+E_1410419872

நீண்ட அலகு கொண்ட சாதாரணப் பறவையான "ஸ்நைப்' ரொம்பவும் வெட்கப் படும் பறவை. ஈரம் மற்றும் சதுப்பு நில மைதானங்களில் நிறைந்து இருக்கும். தாவரங்களின் மறைவில் இப்பறவைகள் வாழும். ஐரோப்பா, வட கொரியா, அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் இவை காணப்படும். வெட்கப்படும் இப்பறவையை தாவரங்களினிடையே அடையாளம் காண்பது மிகக்கடினம். ஒளிந்து கொள்ளும்.

பழுப்பு இறகுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மெத்தென தடித்த தோல்... இவைகள் மற்ற உயிர் களிடமிருந்து மறைக்க உதவு கின்றன. மண்புழு மற்றும் முதுகெலும்பில்லாத சதுப்பு நிலத்தில் கிடைக்கும் உயிர்களை உண்ணும். வெட்கப்படும் குணமிருந்தாலும் வசந்த காலத்தில் "ஸ்நைப்' வெட்ட வெளிக்கு வரும். வசந்தத்தின் போது இது அதி அற்புத கண்கவரும் காட்சியை செய்து காட்டும்.

மிக உயரத்தில் விண்ணை நோக்கி வட்டமடித்த பிறகு, மிக அதிக வேகத்தில் 40-45 டிகிரி கோணத்தில் பூமியை நோக்கி தரையிறங்கும். அப்படி இறங்குகையில் மிகக் கூரிய ஒலி எனப்படும் "டிரம்மிங்' ஒலியை எழுப்பும். அவ்வொலி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றால் அது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். இந்த சாகசம் சிறிது நேரம் தான் நீடிக்கும்.

மேற்கோள் செய்த பதிவு: 1087878

சூப்பர் தகவல்...

சாகசம் செய்யும்போது வெட்கம் வராதாக்கும்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 12:18 pm

krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 WFUIyzZETnSmmzQ0tylr+E_1410419861

ஒரு மேகத்திற்குள், சுழற்காற்றுகள் தண்ணீர்த் துளிகளை சுற்றச் செய்கின்றன. தண்ணீர்த் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது, அவை ஒன்றாகச் சேர்கின்றன. இறுதியாக, அந்த நீர்த்துளிகள் கனமானவையாக மாறி கீழே விழத் தொடங்கு கின்றன.

அவை விழும்போது, மேலும் அதிகமான ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு அவை இன்னும் பெரிய துளிகளாக மாறுகின்றன. சிறிய நீர்த்துளிகள் ஏறக்குறைய வட்டமாக, உருண்டை வடிவத்தில் இருக்கும். பெரிய நீர்த்துளிகளின் கீழ்ப்பகுதி தட்டையாக இருக்கும்.

அப்புறம் என்ன சொட்டுச் சொட்டாக ஆரம்பித்து படபடவென மழை சொட்ட ஆரம்பித்து விடுகிறது.
குட்டீஸ் கும்மாளம் போட வேண்டியதுதான் பாக்கி.
மேற்கோள் செய்த பதிவு: 1087880

அருமையான தகவல் நன்றிமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 12:21 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 Z0HYqNrBQAGhUBzZBiaP+E_1410419872

நீண்ட அலகு கொண்ட சாதாரணப் பறவையான "ஸ்நைப்' ரொம்பவும் வெட்கப் படும் பறவை. ஈரம் மற்றும் சதுப்பு நில மைதானங்களில் நிறைந்து இருக்கும். தாவரங்களின் மறைவில் இப்பறவைகள் வாழும். ஐரோப்பா, வட கொரியா, அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் இவை காணப்படும். வெட்கப்படும் இப்பறவையை தாவரங்களினிடையே அடையாளம் காண்பது மிகக்கடினம். ஒளிந்து கொள்ளும்.

பழுப்பு இறகுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மெத்தென தடித்த தோல்... இவைகள் மற்ற உயிர் களிடமிருந்து மறைக்க உதவு கின்றன. மண்புழு மற்றும் முதுகெலும்பில்லாத சதுப்பு நிலத்தில் கிடைக்கும் உயிர்களை உண்ணும். வெட்கப்படும் குணமிருந்தாலும் வசந்த காலத்தில் "ஸ்நைப்' வெட்ட வெளிக்கு வரும். வசந்தத்தின் போது இது அதி அற்புத கண்கவரும் காட்சியை செய்து காட்டும்.

மிக உயரத்தில் விண்ணை நோக்கி வட்டமடித்த பிறகு, மிக அதிக வேகத்தில் 40-45 டிகிரி கோணத்தில் பூமியை நோக்கி தரையிறங்கும். அப்படி இறங்குகையில் மிகக் கூரிய ஒலி எனப்படும் "டிரம்மிங்' ஒலியை எழுப்பும். அவ்வொலி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றால் அது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். இந்த சாகசம் சிறிது நேரம் தான் நீடிக்கும்.

மேற்கோள் செய்த பதிவு: 1087878

சூப்பர் தகவல்...

சாகசம் செய்யும்போது வெட்கம் வராதாக்கும்...
மேற்கோள் செய்த பதிவு: 1088022

ம்..பாருங்களேன் எப்படி எல்லாம் தகவல் திரட்டி தருகிறார்கள் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 9:13 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 21 C5MgraSlQv6AGOujPXAO+E_1411032823

*1894ல் இந்தியா முழுவதும் இருந்த கார்களின் எண்ணிக்கையே நான்குதான். ஆனால், இப்போது?

*மது சாப்பிடுகிறவர்களுக்கு தலை பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் மதுவினால் விரிவடைவதால் தலைவலி உண்டாகிறது.

* 1869ல் ரிக்ஷாவை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் ஜப்பானியர்கள்.

*உறைக்குள் கடிதத்தை வைத்து அனுப்பும் அஞ்சல் உறை வழக்கம் 1839ல் தான் புழக்கத்திற்கு வந்தது.

*சர்வ தேச மார்க்கெட்டில் என்றும் தனது மதிப்பில் வீழ்ச்சி அடையாத நாணயம், "ஸ்விஸ் பிராங்' ஆகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 21 of 58 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 39 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக