புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
366 Posts - 49%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
25 Posts - 3%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 16 of 58 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 37 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:56 am

மணல் அதிகமாக உள்ள இடத்தில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை?

நடத்தல் என்பது நமது எடையை நாமே முன்னுக்குத் தள்ளிச் செல்கிற ஒரு செயலாகும். தரையின் மீது நின்று கொண்டிருக்கும் நமது எடையை முடுக்கி முன்னே செலுத்துவதற்கான விசை, நமது உள்ளங்காலில் நிலவும் "நிலை உராய்வி'லிருந்து பெறப்படுகிறது. இவ்விசை நாம் நடக்கும் போது தரையைக் காலினால் அழுத்துகின்ற விசைக்குச் சமமாகும். தரைக்கும் உள்ளங்காலுக்கும் இடையே நிலவும் நிலை உராய்வின் காரணமாகவே நமது கால்கள் தரையை ஆதாரமாக அல்லது பற்றுக் கோடாகக் கொண்டு உறுதியாக நிலத்தின் மீது நிற்க முடிகிறது.

உறுதியான தரையில் காலை அழுத்தும் போது உண்டாகும் எதிர்வினை நாம் முன்னோக்கிச் செல்வதற்கு ஏதுவாக அமைந்து, விரைந்து நடக்க அல்லது ஓட முடிகிறது. மணற்பாங்கான, பனி படர்ந்த அல்லது எண்ணெய் பரவிய தரையின் நிலை கெட்டியான தரையினின்றும் மாறுபட்டது.

நடக்கத் துவங்கும் போது காலின் அழுத்தத் தினால் ஏற்படும் விசை, மேற்கூறிய தரைகளில் நம்மைப் பின்னோக்கித் தள்ளுவதற்கே பயன் படுகிறது. காரணம், நமது காலடிப் பகுதிக்கும் தரைக்கும் இடையே நிலவும் உராய்வு, இத்தகைய நிலங்களில் நிலை உராய்வாக இல்லாமல் குறைந்த மதிப்புடைய வழுக்கு உராய்வாக மாற்றமடைகிறது. நமது உடலின் எடையை முன்னோக்கித் தள்ளு வதற்குத் தேவையான விசையை, கெட்டித் தரையில் நிலை உராய்விலிருந்து பெறுகின்ற அளவு, மணற்பாங்கான வழுக்கல் உராய்விலிருந்து பெற முடிவதில்லை. எனவே, மணல் நிறைந்த பகுதியில் நடப்பதற்கே மிகுதியான விசை தேவைப்படுவதால் விரைந்து ஓடுவது என்பது எளிய செயலல்ல.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:58 am

T.N.Balasubramanian wrote:[link="/t102242p135-topic#1062562"]
krishnaamma wrote:[link="/t102242p135-topic#1062522"]ஹேப்பி மதர்ஸ்டே!

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார்.

அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை போலவே மற்றவர் களும் போற்ற வேண்டும் என்று நினைத்து தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர் இயக்கத்தை தொடங்கினார்.

அதற்கு அமெரிக்காவில் 1911ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1914ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன்.

அவர் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமையை அன்னையர் தினமாக அறிவித்து பெருமைப் படுத்தினார். அதன் பின்னர், அகில மெல்லாம் அன்னையர் தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.

முன்பெல்லாம் கூட்டு குடும்பமாக சேர்ந்து இருந்தோம் .
தற்காலங்களில் வீட்டுக்கு பெண்ணோ /பிள்ளையோ ஒரு குழந்தை.
அவர்கள் இருப்பதும் தூர தேசங்களில் .
அவசியம் கருதியோ /நிர்பந்தம் கருதியோ /காலத்தின் கட்டாயமோ பெற்றோர்கள் தனியாக இருக்கிறார்கள் அல்லது முதியோர் இல்லத்தில் உள்ளனர் .
நம் நாட்டிலும் இந்த கலாசாரம் தலை தூக்குகிறது . தலை குனிவோம் .

ரமணியன்

ம்...சோகம் அழுகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 12:08 pm

அபாய அறிவிப்புக்குச் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது ஏன்?

நிறமாலையிலுள்ள நிறங்களுள் சிவப்பு நிறத்துடன் தான் நமது கண்ணின் உணர்வுத் திறன் மிகுதி என நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையில் மஞ்சள் நிறத்துடன் தான் கண்ணின் உணர்வுத் திறன் மிக அதிகம். ஆனால், சாதாரண டங்ஸ்டன் விளக்குகளும், மஞ்சள் நிற ஒளியைத் தருவதால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க இயலாமல் குழப்பம் உண்டாகிறது. எனவே தான் அபாய அறிவிப்பில் சிவப்பைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், போக்குவரத்து வழிகாட்டி விளக்குகளில் உள்ள சிவப்பும், பச்சையும் வேறு எந்த இரண்டு நிறங்களையும் விட வேறுபாடு காணும் வகையில் பொருத்தமாக அமைந்துள்ளன. அடுத்து, சிவப்பு நிறத்தின் அலை நீளம் மிகுதியாக இருப்பதால், பனி மற்றும் மழைக் காலங்களிலும் சிவப்பு நிறத்தைத் தூரத்தி லிருந்தே துல்லியமாக காண முடிகிறது. எனவே தான் அபாய அறிவிப்புக்குச் சிகப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 22, 2014 1:08 pm

krishnaamma wrote:[link="/t102242p150-topic#1065171"]அபாய அறிவிப்புக்குச் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது ஏன்?

நிறமாலையிலுள்ள நிறங்களுள் சிவப்பு நிறத்துடன் தான் நமது கண்ணின் உணர்வுத் திறன் மிகுதி என நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையில் மஞ்சள் நிறத்துடன் தான் கண்ணின் உணர்வுத் திறன் மிக அதிகம். ஆனால், சாதாரண டங்ஸ்டன் விளக்குகளும், மஞ்சள் நிற ஒளியைத் தருவதால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க இயலாமல் குழப்பம் உண்டாகிறது. எனவே தான் அபாய அறிவிப்பில் சிவப்பைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், போக்குவரத்து வழிகாட்டி விளக்குகளில் உள்ள சிவப்பும், பச்சையும் வேறு எந்த இரண்டு நிறங்களையும் விட வேறுபாடு காணும் வகையில் பொருத்தமாக அமைந்துள்ளன. அடுத்து, சிவப்பு நிறத்தின் அலை நீளம் மிகுதியாக இருப்பதால், பனி மற்றும் மழைக் காலங்களிலும் சிவப்பு நிறத்தைத் தூரத்தி லிருந்தே துல்லியமாக காண முடிகிறது. எனவே தான் அபாய அறிவிப்புக்குச் சிகப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றனர்.

சிகப்பு ஒளிக்கதிர் சிதறாது, எனவே எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும், எனவே தான் அபாயத்திற்கு சிகப்பு பயன்படுத்துகிறார்கள்.

விளக்கத்திற்கு நன்றி அக்கா!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu May 22, 2014 1:34 pm

.

பொதுவாக ராணுவத்தின் Laser Pointing Devices இதிலும் சிவப்பு நிற Laser தான் பயன்படுத்தப்படுகிறது .துப்பாக்கி sight முதல் laser Guided Bomb இல் கூட சிவப்பு நிற laser தான் ..

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 3:52 pm

krishnaamma wrote:[link="/t102242p150-topic#1065171"]அபாய அறிவிப்புக்குச் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது ஏன்?

நிறமாலையிலுள்ள நிறங்களுள் சிவப்பு நிறத்துடன் தான் நமது கண்ணின் உணர்வுத் திறன் மிகுதி என நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையில் மஞ்சள் நிறத்துடன் தான் கண்ணின் உணர்வுத் திறன் மிக அதிகம். ஆனால், சாதாரண டங்ஸ்டன் விளக்குகளும், மஞ்சள் நிற ஒளியைத் தருவதால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க இயலாமல் குழப்பம் உண்டாகிறது. எனவே தான் அபாய அறிவிப்பில் சிவப்பைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், போக்குவரத்து வழிகாட்டி விளக்குகளில் உள்ள சிவப்பும், பச்சையும் வேறு எந்த இரண்டு நிறங்களையும் விட வேறுபாடு காணும் வகையில் பொருத்தமாக அமைந்துள்ளன. அடுத்து, சிவப்பு நிறத்தின் அலை நீளம் மிகுதியாக இருப்பதால், பனி மற்றும் மழைக் காலங்களிலும் சிவப்பு நிறத்தைத் தூரத்தி லிருந்தே துல்லியமாக காண முடிகிறது. எனவே தான் அபாய அறிவிப்புக்குச் சிகப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தகவலுக்கு நன்றிமாபுன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:55 pm

வயசானவங்களுக்கு கண் பார்வை குறைவா இருக்குமே..எப்படி தெரியும்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 22, 2014 9:39 pm

அபாயத்தை அறிந்தும் ,அலட்சியமாய் இருந்தால் , மவனே ,ரத்தம்தான் உடல் பூரா என்று ரத்ததின் நிறமான சிவப்பு எடுத்துக்காட்டுகிறது என்றல்லவோ நான் நினைத்தேன் .

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 14, 2014 11:59 am

பறவைகள் தற்கொலை செய்து கொள்கிற விசித்திரத் தகவல் உங்களுக்கு தெரியுமா?

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 16 TAdbGZvnRryxXjKsgPUd+E_1401962186

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜதிங்கா என்னும் கிராமம் ஒன்று உள்ளது. நமது வேடந்தாங்கல் என்னும் இடத்திற்கு ஆண்டுதோறும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. ரஷ்யா போன்ற தூர தேசங்களில் இருந்தும் இத்தகைய பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து... களைகட்டும் வேடந்தாங்களில் பறவைகளைக் கண்டு ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக அலைமோதுவது நமக்கெல்லாம் தெரிந்த உண்மை.

இதேபோன்று ஜதிங்காவிற்கும் செப்டம்பர் முதல், நவம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. ஆனால், இவைகள் இங்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, தங்கள் இனத்தை விருத்தி செய்வதற்காக வருவதில்லை.
இங்கு கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்வதற்காகவே வருகின்றன.

நம்புவதற்கும், ஜீரணிப்பதற்கும் கஷ்டமாக இருந்தாலும், இதுதான் உண்மை. பல காலமாக இங்கு இவ்வாறு நடந்து வருகின்றன.
இந்த மாதங்களில் இரவு 7 மணி முதல், 10 மணி வரை இந்தப் பகுதியில் பறக்கும் பறவைகள் அனைத்தும் அப்படியே தொப்... தொப்பென கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றன.

இவ்வாறு பறவைகள் இங்கு பெருமளவில் தற்கொலை செய்து மரணமடைவதைக் கண்காணிக்க அங்கு "வாட்ச் டவர்' ஒன்றை அரசு அமைத்துள்ளது. ஆனாலும், பறவை களின் தற்கொலையைத் தடுக்கவே முடியவில்லை.இவ்வாறு பறவைகள் தற்கொலை செய்வதற்கு என்ன காரணம்?ஜதிங்கா கிராமத்தில் அப்போது கடும் குளிர் நிலவும் காலம் அது. எனவே, கடும் பனி மூட்டம் காரணமாக குளிர் தாங்க முடியாமல் போய்விடுவதால் பறவைகள் மரணமடைவது நடைபெறுகிறது.

இந்தப் பருவ காலத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறுகின்றன. இந்தக் காந்தப் பண்புகள் பறவை களின் உடலுக்குள் பாய்ந்து, அதன் இயக்கங்களைப் பாதித்து விடுகின்றன.இதனால் பறவைகளின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி அவற்றைத் தற்கொலை செய்யும் எண்ணத்திற்குத் தூண்டுகின்றன. இதுவே பறவைகளின் தற்கொலைக்குக் காரணம் என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் பறவைகளின் கூடுகள் சின்னாபின்னமாகி விடுகின்றன. அதுபோன்ற தருணத்தில் பறவைகள் தங்குவதற்கு இடமின்றி அலைமோதுகின்றன.அப்போது அங்குள்ள பழங்குடியின மக்கள் இன்னொரு பகுதியில் ஒளி ஒன்றை ஏற்படுத்து கின்றனர். அவ்வாறு ஒளி கிடைக்கப் பெற்றதும் பறவைகள் அனைத்தும் அதனை நோக்கி வேகமாக இடம் பெயரும். அந்த நேரத்தில் அந்தப் பழங்குடியின மக்கள் நீளமான மூங்கில் கம்புகளைக் கொண்டு பறவைகளை அடித்துக் கொல்வதாகவும் சொல்லப் படுகிறது.

ஆனால், உண்மையிலேயே அங்கு என்னதான் நடக்கிறது? பறவைகள்தானாகவே தற்கொலை செய்கின்றனவா?
ஆனால், பறவைகள் தானாகவே தற்கொலை செய்து கொள்வதாகத்தான் பலரும் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மர்மம் இன்றும் தீரவில்லை!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 14, 2014 1:46 pm

அதிர்ச்சியா இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 16 of 58 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 37 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக