புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 14 of 58 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 36 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 6:59 pm

சிவா wrote:[link="/t102242p120-topic#1056841"]நிறைய விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது!

நன்றி அக்கா..!

நன்றி சிவா புன்னகை நான் படித்த விஷயங்களை இங்கு அறியதத்தருகிறேன் , அவ்வளவுதான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 7:02 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t102242p120-topic#1056857"]

எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா

வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.

(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)

முன்பு ரேடியோ வந்தபோது யாரோ உள்ளே உட்கார்ந்து பாடுகிறார்கள் என்று நினைத்தார்களாம் .............. அது போல இருக்கு நீங்க கேட்பது புன்னகை
சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 7:05 pm

சிவா wrote:[link="/t102242p120-topic#1056861"]
ஜாஹீதாபானு wrote:
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா

வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.

(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)

அடங்கப்பா...!

முடியலடா சாமி! சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது!

ம்...ம்.....ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 18, 2014 7:10 pm

மூடுபனி என்பது நிஜத்தில் நிலத்தின் அருகே உருவாகும் மேகமாகும். வெது வெதுப்பான ஈரமான காற்று ஆகியவை குளிர்ந்த காற்றுடன் கலக்கும்போது மூடுபனி உருவா கிறது. காற்று எந்த அளவுக்கு நீராவியை கொண்டு இருக்க வேண்டும் என்பதை தட்ப வெட்பநிலை தீர்மானிக்கிறது.

காற்று எவ்வளவு குளுமையாக இருக்கிறதோ அவ்வளவு குறைவாக நீராவியை சுமக்கும். காற்று குறிப் பிட்ட தட்ப வெட்ப நிலையில் அது சுமக்கும் நீராவியின் அளவை விட அதிகமான நீராவியை சுமக்கும் போது அது மூடுபனியாக மாறுகிறது.

தட்ப வெட்ப நிலை தேவையான அளவு குறைவாக இருக்கும்போது, மூடுபனி என்பது சற்றே உஷ்ண மான காற்றிலும் கூட உருவாகும். மூடுபனி என்பது புழுதி அல்லது பிற பொருட்கள் நிறைந்த காற்றில் எளிதில் உருவாகும். அது போன்ற பொருட்களில் அவை சேர்ந்து கொள்ளும். தட்ப வெட்ப நிலை 16 டிகிரி செல்ஷியஸ் கீழ் இறங்கும் போலார் பகுதிகளில் ஐஸ் படிவங்களுடன் மூடுபனி உருவாகும்.

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 R2kB6egNRXC8eEp6g3XP+E_1397556414

பிரகாச மூடுபனி உருவாகிறது!: பகலில் பெற்ற உஷ்ணத்தை, இரவு நேரத்தில் நிலம் வெளியிடும். இதனால், நிலத்தின் அருகில் உள்ள காற்று குளுமை அடைய தொடங்கும். அது தேவையான குளுமை அடைந்த உடன், காற்றில் உள்ள நீராவி மேலும் சுருக்கமாகி பிரகாசமான மூடுபனியாகிறது. இது போன்ற மூடுபனி கடல் மட்டத்தை விட குறைந்த உயரம் கொண்டு நிலப்பகுதிகளில், தெளிவான ஏறக்குறைய காற்றே இல்லாத இரவுகளில் அடிக்கடி உருவாக காணலாம்.

மூடு கூட்டம் கூடுவது எப்படி?: மூடு கூட்டம், கடலின் அருகே தான் எப்பவும் காணப்படும். ஒரு ஈரமான பகுதி அங்கே உருவாக, வெது வெதுப்பான காற்று உடனே குளிர் பகுதிக்கு நகரும். காற்றின் அப்பகுதி குளிர்கிறது. இதனால், நீராவி உருவாகி சுருக்க மடைந்து மூடுபனி தோற்றம் தெரிகிறது.

வழுக்கி போகும் மூடுபனி: மலை மேலே, வெதுவெதுப்பான மற்றும் ஈரமான காற்று கீழிருந்து மேலேருகிறது. அது பின் விரிவடைந்து குளிரடைகிறது. இதன்மூலம் காற்றில் உள்ள நீராவியை குளிரடைய செய்து மூடுபனி உருவாக செய்கிறது. இந்த மேலேறும் மூடுபனி, ஏறுக்குமாறான வடிவங்களில் உருவானாலும், பெரும்பாலும் மலை ஏறுபவர்களால் சிதைக்கப்படுகிறது. காற்றின் மின்னோட்டம் மேல் நோக்கி நகர்வது தொடர்ந்தால் இந்த மேலேரும் மூடுபனி மேகங்களாய் உருவாகும்.

நீராவி மூடுபனி: சில சமயம் குளிர் காற்று, நதிகள் மற்றும் குட்டைகள் இரவில் உஷ்ணத்தை மறுபடியும் தக்க வைத்து கொள்ளும்போது, அதன் மேல் வீசும். அந்த குளிர் காற்று வெதுவெதுப்பான நீராவியை குளிர செய்து சுருக்கமாக்கி மூடுபனி ஏற்படுகிறது. காற்று மற்றும் தண்ணீர் இடையே உள்ள அதிகப் படியான தட்பவெட்ப நிலை இடை வெளியை பொறுத்து மூடுபனியின் தடிமன் இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 8:28 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 OzhFpUcqTYqAyUTEoJPf+E_1398936385

வெண்குஷ்டம் என்றால் என்ன தெரியுமா?

வெண்குஷ்டம் என்று நாம் அழைக்கும் இந்நோய் மருத்துவத்தில், "அல்பினிசம்' என்று அழைக்கப்படுகிறது. அல்பஸ் என்றால் லத்தீனில் வெள்ளை என்று பொருள்.

இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், செடி கொடிகளையும் பிடிக்கும். இது பொதுவாக ஒரு பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. மரபணுக் கோளாறால் உண்டாகும் இந்நோய் உள்ளவர்களின் உடலில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு, கறுப்பு போன்ற நிறமிப் பொருள் இல்லாமல் போய் விடும். எனவே, இந்நோய் உள்ளவர்களின் உடல் வெள்ளையாக மாறிவிடுகிறது. தலைமுடியும் வெள்ளையாகவே மாறிவிடும். இந்நோய் பரம்பரை நோயாகவே கண்டறியப்பட்டுள்ளது.

சிலருக்கு உடலில் வெண்குஷ்டம் வெறும் புள்ளிகளாகத் தோற்றமளிக்கின்றன. சிலருக்கு ஆங்காங்கே திட்டுத்திட்டாகவோ, இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் வெள்ளையாகத் தோற்றமளிக்கின்றன.
பொதுவாக நமது உடலி லுள்ள நிறமிப் பொருள் ஒளியிலிருந்து நமது உடலைக் காக்கும் கவசம் போலவே செயல்படுகிறது.

வெண்குஷ்டம் பாதித்தவர்களின் உடலில் நிறமிப் பொருட்கள் இல்லாததால், கண்களில் கருவிழி கூட இளஞ்சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கிறது. கண் ரத்தக் குழாய்களிலுள்ள ரத்தத்தின் சிவப்பு நிறமே அது. ஒளியைத் தாங்கும் நிறமிப் பொருட்கள் உடலில் இல்லாததால், இந்நோயாளிகளுக்கு சூரிய ஒளி மட்டுமின்றி அதிகப் பிரகாசமான ஒளியைக் கூட பார்க்கும் ஆற்றல் இருப்பதில்லை. கண்கள் கூசும். எனவே கண்களைச் சுருக்கிக் கொண்டே அவர்கள் பார்க்க முடியும்.உலக மக்கள் தொகையில் 20ஆயிரம் பேரில் ஒருவருக்கு முழுமையான வெண்குஷ்ட பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 07, 2014 2:09 pm

சிவா wrote:[link="/t102242p120-topic#1056861"]
ஜாஹீதாபானு wrote:
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா

வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.

(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)

அடங்கப்பா...!

முடியலடா சாமி! சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது!

திரவமாக்குகின்றனர் என்றால் என்ன அர்த்தம் ? திரவமாக்குகிறது என இருக்கனும் தானே?

அதனால தான் நான் கேள்வி கேட்டேன்.... அதுக்கு பதில் சொல்லாம கெக்கேபிக்கேனு என்ன சிரிப்பு வேண்டி இருக்கு
உடுட்டுக்கட்டை அடி வ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 07, 2014 2:14 pm

krishnaamma wrote:[link="/t102242p120-topic#1061855"]தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 OzhFpUcqTYqAyUTEoJPf+E_1398936385

வெண்குஷ்டம் என்றால் என்ன தெரியுமா?

வெண்குஷ்டம் என்று நாம் அழைக்கும் இந்நோய் மருத்துவத்தில், "அல்பினிசம்' என்று அழைக்கப்படுகிறது. அல்பஸ் என்றால் லத்தீனில் வெள்ளை என்று பொருள்.

இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், செடி கொடிகளையும் பிடிக்கும். இது பொதுவாக ஒரு பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. மரபணுக் கோளாறால் உண்டாகும் இந்நோய் உள்ளவர்களின் உடலில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு, கறுப்பு போன்ற நிறமிப் பொருள் இல்லாமல் போய் விடும். எனவே, இந்நோய் உள்ளவர்களின் உடல் வெள்ளையாக மாறிவிடுகிறது. தலைமுடியும் வெள்ளையாகவே மாறிவிடும். இந்நோய் பரம்பரை நோயாகவே கண்டறியப்பட்டுள்ளது.

சிலருக்கு உடலில் வெண்குஷ்டம் வெறும் புள்ளிகளாகத் தோற்றமளிக்கின்றன. சிலருக்கு ஆங்காங்கே திட்டுத்திட்டாகவோ, இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் வெள்ளையாகத் தோற்றமளிக்கின்றன.
பொதுவாக நமது உடலி லுள்ள நிறமிப் பொருள் ஒளியிலிருந்து நமது உடலைக் காக்கும் கவசம் போலவே செயல்படுகிறது.

வெண்குஷ்டம் பாதித்தவர்களின் உடலில் நிறமிப் பொருட்கள் இல்லாததால், கண்களில் கருவிழி கூட இளஞ்சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கிறது. கண் ரத்தக் குழாய்களிலுள்ள ரத்தத்தின் சிவப்பு நிறமே அது. ஒளியைத் தாங்கும் நிறமிப் பொருட்கள் உடலில் இல்லாததால், இந்நோயாளிகளுக்கு சூரிய ஒளி மட்டுமின்றி அதிகப் பிரகாசமான ஒளியைக் கூட பார்க்கும் ஆற்றல் இருப்பதில்லை. கண்கள் கூசும். எனவே கண்களைச் சுருக்கிக் கொண்டே அவர்கள் பார்க்க முடியும்.உலக மக்கள் தொகையில் 20ஆயிரம் பேரில் ஒருவருக்கு முழுமையான வெண்குஷ்ட பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகிறது.

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

இந்த நோய் தாக்கியவர்களை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும்.
கொடுமையான நோயிலிருந்து நம்மை இறைவன் காப்பாற்றுவானாக!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 07, 2014 3:07 pm

பயனுள்ள தகவல் அக்கா! ஆனால் வெண்குஷ்டத்தை Albinism எனக் கூற மாட்டார்கள்!

Leucoderma அல்லது vitiligo என்றுதான் கூறுவார்கள்!

Albinism என்பது தலைமுடி முதல் தோல் முழுதும் வெண்மையாக மாறியிருக்கும்! Leucoderma என்பது திட்டுத் திட்டாக கைகளிலோ, முகத்திலோ அல்லது உடல் முழுதுமோ இருக்கும், ஆனால் உடல் முழுதும் வெண்மையாக இருக்காது!

வெண்குஷ்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு!
http://www.eegarai.net/t964-vitiligo
http://www.eegarai.net/t42780-topic

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed May 07, 2014 3:17 pm

பயனுள்ள விழிப்புணர்வுடன் பதிவு... தொடர்க...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:22 pm

சிவா wrote:[link="/t102242p135-topic#1061981"]பயனுள்ள தகவல் அக்கா! ஆனால் வெண்குஷ்டத்தை Albinism எனக் கூற மாட்டார்கள்!

Leucoderma அல்லது vitiligo என்றுதான் கூறுவார்கள்!

Albinism என்பது தலைமுடி முதல் தோல் முழுதும் வெண்மையாக மாறியிருக்கும்! Leucoderma என்பது திட்டுத் திட்டாக கைகளிலோ, முகத்திலோ அல்லது உடல் முழுதுமோ இருக்கும், ஆனால் உடல் முழுதும் வெண்மையாக இருக்காது!

வெண்குஷ்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு!
http://www.eegarai.net/t964-vitiligo
http://www.eegarai.net/t42780-topic

நன்றி சிவா புன்னகை வாரமலரில் படித்ததை இங்கு போட்டேன், உங்கள் விவரங்களுக்கும் லிங்க் களுக்கும் நன்றி தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 14 1571444738அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 14 of 58 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 36 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக