புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
21 Posts - 70%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
1 Post - 3%
viyasan
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
213 Posts - 42%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
21 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 13 of 58 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 35 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 7:22 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!

விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.

விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.

சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி எங்களையெல்லாம் குட்டீஸ்னு சொன்னது ரொம்ப சந்தோஷம்மாபுன்னகை

புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:11 pm

பார்கோடு என்றால் என்ன?

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 DLbR8QNQQ7W7LUPwccjE+E_1392885932

பார் கோடுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ள கருப்புக் கோடுகள் ஆகும். இவை பல்வேறு இடைவெளியுடன் தொடராக அமைந்து இருக்கும். தற்போது, பிஸ்கெட் பாக்கெட் முதல், புத்தகங்கள் வரையில் பல்வேறு வகையான பொருட்களில் இந்த பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்கோடுகளுக்கு இடையே உள்ள வெள்ளைப் பகுதியை, ஸ்கேனர் கருவி எண்களாகக் கணக்கிட்டு கொள்கிறது. இதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் பொருள் மற்றும் அதன் விலையை அறிய முடியும். தற்போது உள்ள லேசர் ஸ்கேனர் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் பில்லை பிரிண்ட் செய்து விடுகின்றன.

கண்களைக் கட்டிக் கொண்டு வித்தை காட்டுகிறார்களே... இது சாத்தியமா?
கண்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சிகையலங்காரம் செய்வது, மேஜிக் செய்வது என எத்தனையோபேர் வித்தைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.

""நோஸ் பீக்'' என்ற தந்திரம் இவர்களுக்குத் தெரியும். கண்களைச் சேதப்படுத்தாமல், எத்தனை இறுக்கமாகக் கட்டினாலும், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்புறம் இரு சின்ன இடைவெளி வழியே வெளிச்சம் தெரிவதைத் தவிர்க்கவே முடியாது. இந்த இடைவெளியை, நெற்றியைச் சுருக்கி, அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என திரும்பி வித்தை காட்டுபவர்கள் சாமர்த்தியமாக பெரிது பண்ணிக் கொள்வர். தோள் பட்டை வரை மூடிக்கொண்டு அதே வித்தையைச் செய்யச் சொன்னால் இவர்களால் முடியாது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:19 pm

krishnaamma wrote:பார்கோடு என்றால் என்ன?

ஓ இப்படி ஒரு தந்திரம் இருக்கா? பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 21, 2014 10:05 pm

தெரிந்துகொண்டோம் மிக்க நன்றி அம்மா தொடரட்டும்.................

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Uதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Tதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Hதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Uதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Oதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Hதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Aதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 Eதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 22, 2014 12:07 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 103459460 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 1:36 pm

நன்றி முத்து , நன்றி செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 1:29 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 AHQv7VP8Svij6RqCyJSc+E_1396512993

தூய்மையான, குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது?

ஒரு பேன் மூலமாக காற்று உறிஞ்சப்பட்டு, கிரையோஜெனிக் எனும் திரவத்தால் காற்றில் இருக்கும் வெப்பம் முதலில் நீக்கப்படுகிறது. வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர். மீண்டும் திரவம் காற்றை குளிர்விக்க அனுப்பப்படுகிறது. இது மீண்டும் தொடர்ந்து சுழற்சியாக நடைபெறுவதால், தொடர்ந்து குளிர்ந்த காற்று கிடைக்கிறது. பில்ட்டர்கள் மூலமாகக் காற்றில் உள்ள தூசிகள் வடிகட்டப் படுகின்றன. ஏ.சி., காற்று குளிர்ந்து தூசியற்று இருக்கும். ஆனால், அதில் ஈரப்பதம் இருக்காது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 3:38 pm

நிறைய விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது!

நன்றி அக்கா..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 07, 2014 6:05 pm

krishnaamma wrote:[link="/t102242p120-topic#1056801"]தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 13 AHQv7VP8Svij6RqCyJSc+E_1396512993

தூய்மையான, குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது?

ஒரு பேன் மூலமாக காற்று உறிஞ்சப்பட்டு, கிரையோஜெனிக் எனும் திரவத்தால் காற்றில் இருக்கும் வெப்பம் முதலில் நீக்கப்படுகிறது. வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர். மீண்டும் திரவம் காற்றை குளிர்விக்க அனுப்பப்படுகிறது. இது மீண்டும் தொடர்ந்து சுழற்சியாக நடைபெறுவதால், தொடர்ந்து குளிர்ந்த காற்று கிடைக்கிறது. பில்ட்டர்கள் மூலமாகக் காற்றில் உள்ள தூசிகள் வடிகட்டப் படுகின்றன. ஏ.சி., காற்று குளிர்ந்து தூசியற்று இருக்கும். ஆனால், அதில் ஈரப்பதம் இருக்காது.

எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா

வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.

(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:42 pm

ஜாஹீதாபானு wrote:
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா

வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.

(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)

அடங்கப்பா...!

முடியலடா சாமி! சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது!

Sponsored content

PostSponsored content

Page 13 of 58 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 35 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக