புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 I_vote_rcap 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 12 of 58 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 35 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 9:29 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 103459460 
-
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 UbLjl5IxSIK49ngA99GM+index

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:12 am

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:13 am

வில்லியம் ஷேக்ஸ்பியர்

* 37 நாடகங்களும் 154 கவிதைகளும் எழுதியுள்ளார்.
* மனைவியின் பெயர் ஆனி ஹாத்வே.
* ஷேக்ஸ்பியரின் கடைசி நாடக நூல் - தி டெம்பஸ்ட்.
* "லார்டு கேம்பர்லின்ஸ் மென்' என்ற நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் ஷேக்ஸ்பியர்.
* ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் ஏப்ரல் 23, புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

-குலசை ஜேம்சன், திருச்செந்தூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2014 12:43 pm

ஆப்பிரிக்காவில் காணப்படும் பான்கேக் ஆமைகளின் ஓடுகள், மற்ற ஆமைகளின் ஓடுகளை விட வலிமையானது அல்ல. ஆமைகளின் ஓடுகள் தட்டையாகவும், லேசாகவும், மென்மையாகவும் பான்கேக்கைப் போல காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறையின் வெடிப்புகளின் உட்புறம் அமர்ந்து கொள்வதால், வேட்டையாளர்களிடமிருந்து தப்பிவிடுகிறது. ஆமைகள் காற்றினை உள்ளிழுத்து
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 IUwItcgTRqQv3labOkp0+E_1389250160

தன்னுடைய ஓடுகளை விரிவடையச் செய்து கொண்டு, பாறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆமைகளின் ஓடுகள் பார்க்கக்கூடிய வகையில் தெளிவாக இருப்பதால், ஆமைகள் மூச்சு விடுவதை நன்றாகப் பார்க்க முடிகிறது.

இந்த வகை ஆமைகள் டோர்னியர் ஆமைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த டோர்னியர் ஆமைகள் தெற்கு கனடாவின் தான்சினா பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறைகளிலும், புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், மரங்கள் அடர்ந்த புல்வெளிப்பகுதி யிலும் காணப்படுகின்றன. மரங்களை வெட்டும் ஆமைகளை ஒப்பிடும் போது, பான்கேக் ஆமைகள் வேகமாக நகரக் கூடியவை. இந்த ஆமைகள் விழுந்து விட்டாலும் கூட உடனடியாக நகரக் கூடிய தன்மை கொண்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 13, 2014 9:02 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 Q7Fp9wwRHGJqut0Wi6FV+E_1389336884

பிரபல துப்பறியும் சாம்பு கதையில், அவர் அப்பாவித்தனமாக, ஏதோ செய்யப் போக, ஒரு பெரிய குற்றவாளி பிடிபடுவார். சமீபத்தில், அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

எங்கள் குடியிருப்பில் இருந்த, பழைய இரும்பு கேட்டுகளை, விலைக்கு போட்டுக் கொண்டிருந்தனர். எடை மேடை எந்திரத்தை கொண்டு வந்து, அதில் ஒவ்வொரு துண்டுகளாக, கேட்டை தூக்கி வைத்து, எடை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள், அதை நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு திடீர் ஆசை. அந்த எடை மேடை மீது நின்று, நம் எடையை பார்த்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அதனால், எடை மிஷின் மேல், ஏறி நின்றேன்.
சென்ற வாரம் அப்பலோ மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போயிருந்த போது, என் எடை, 77 கிலோ. இப்போது, எடை மிஷின், 62 கிலோ காட்டியது. (15 கிலோ குறைவாக) சரியான பித்தலாட்ட மிஷன் என்று புரிந்தது; விலைக்கு வாங்க வந்தவரின் சாயம் வெளுத்தது. நான் மட்டும், எடை மிஷினில் ஏறி நிற்காமல் இருந்திருந்தால், எங்களுக்கு, மூவாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

— பாக்கியம் ராமசாமி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 7:43 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 A9RhZLYBStuuvanQTAdj+E_1390469142

ஈமெயிலில் முகவரியில் "@' என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?
ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி, பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domainname) அடையாளம்.

"username' மற்றும் "domainname' ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி Gomathi@yahoo.com என்று அமைந்திருக்குமானால், Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.

மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 8:24 pm

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!

விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.

விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:49 pm

ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 OWdcP41BSSG4DQD0QGuP+E_1391584727

ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.

இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.

ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 4:03 pm

krishnaamma wrote:விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!

விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.

விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.

சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி எங்களையெல்லாம் குட்டீஸ்னு சொன்னது ரொம்ப சந்தோஷம்மாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 4:04 pm

krishnaamma wrote:ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 12 OWdcP41BSSG4DQD0QGuP+E_1391584727

ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.

இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.

ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.

அருமையான தகவல் நன்றிமாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 12 of 58 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 35 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக