புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 Poll_c10 
81 Posts - 60%
heezulia

34 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
viyasan

1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 44%

231 Posts - 38%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 20, 2016 5:46 pm

மதுமிதா wrote:
T.N.Balasubramanian wrote:
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மது .
.
உங்களது வீடு  flat ஆக இருந்தாலும் 3' X 3 'இடம் இருக்குமே .
கோலம் போட 1 X 1 அடி இருந்தால் கூட போதுமே .  
நாங்கள் இருப்பது 3ம் மாடி .
தினமும் எனது மனைவி கோலம் போடுவார் .
வெள்ளிக்கிழமை , தைப் பொங்கல் , தமிழ் வருட பிறப்பு ,கார்த்திகை தீபம் ,
தீபாவளி நாட்களில் மாக்கோலம் போடுவார் .

நாளை முதல் கோலம் போட  ஆரம்பிக்கவும்  .
நீங்கள் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1203706நன்றி அப்பா .. ஆனால் நான் இப்போது PG ல் தங்கி உள்ளேன் ... சோகம்

எங்கள் வீட்டில் முன்னாடி அவளவாக இடம் இல்லை அப்பா.. ஆரம்பித்தில் அம்மா செவ்வாய்
மற்றும் வெள்ளி அன்று சின்ன சின்ன(5 புள்ளி , 6 புள்ளி  கோலம் போடுவார்கள்... அதுக்கு பிரச்சனை ஆயிடுச்சு.. அடுத்த் வீடுக்கு போறவங்க உங்க கோலம் நடக்குற வாசல் இருக்கு .. சின்ன பசங்க மிதிச்சுட்டு  மிதிச்சுட்டு  போய் வீட்ட அலங்கோலம் பன்றாங்க நு ப்ரொப்லெம் ஆயிடுச்சு சோகம் அதனால அதையும் விட்டுடோம்
மேற்கோள் செய்த பதிவு: 1203773

குடும்பத்துடன் (அப்பா அம்மா) இருப்பதாக நினைத்து எழுதி இருந்தேன் .
PG இல் இருப்பதால்தான் PG பட்டம் வாங்க முடிந்ததோ . வாழ்த்துகள் .
1'X 1' அடி ஸ்டிக்கர் கோலங்களே இருக்கின்றன . அவைகளை பயன் படுத்தலாமே ,மது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 25, 2016 1:21 am

இத காப்பியடிங்க முதல்ல!

சில மாதங்களுக்கு முன், குடும்பத்தினருடன் கேரளா சென்றிருந்தேன். தூய்மையாகவும், அழகாகவும் விளங்கிய அதன் சுற்றுப்புறங்கள் எங்களை பெரிதும் கவர்ந்தது. முக்கியமாக சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரத்தையோ, சுவரொட்டிகளையோ காணவில்லை.

ஆளுங்கட்சி முதல்வரான உம்மன் சாண்டியின் புகைப்படத்துடன் கூடிய ஒரே ஒரு துணி பேனர் மட்டும் செவ்வக வடிவில் இழுத்து கட்டப்பட்டிருந்தது; அதுவும், ஒரு அரசு அலுவலகத்தில்! அதையும் கூட நினைத்தவுடன் அவிழ்த்து, மடித்து வைத்துவிட முடியும்.

இங்கே, நம்மூர் நிலைமை, தலைகீழாக இருப்பதை ஒப்பிட்டு பார்த்து மனம் வருந்தினோம். ஏதேதோ ஒத்துவராத விஷயங்களையெல்லாம் கலாசாரம் எனும் பெயரில் காப்பியடிக்கும் நம்மவர்கள், இப்படிப்பட்ட நல்ல விஷயங்களையும், மற்றவரிடமிருந்து காப்பியடிக்க முயற்சி செய்யலாமே... செய்வரா?

எம்.குமாரி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 12:33 pm

வழிக்கு கொண்டு வர வேண்டுமா?

வெளியூரில் வசிக்கும் என் மகளை பார்க்க சென்றிருந்த போது, ஐந்து வயதான என் பேத்தியைப் பற்றி, 'தாமதமாக எழுகிறாள்; சரியாக சாப்பிடுவதில்லை, சொன்ன பேச்சு கேட்பதில்லை...' என்று புகார் கூறினாள், என் மகள்.

பள்ளியில் கோடை விடுமுறை விட்டிருந்ததால், ஒரு வாரம் என்னிடம் இருக்கட்டும் என்று பேத்தியை அழைத்து வந்தேன். அவளிடம், 'சொன்ன பேச்சு கேட்டால், உனக்கு நட்சத்திர குறியீடு தருவேன். சரியான நேரத்தில் எழுந்தால் ஒன்று; குளித்தால் ஒன்று; உணவு உண்டால் ஒன்று; தூங்கினால் ஒன்று என்று, தினம், 10, 'ஸ்டார்' வாங்கினால், உனக்கு ஒரு பரிசு தருவேன்...' என்றேன்.

உற்சாகத்துடன் ஒத்துக் கொண்டவள். நல்ல முறையில், ஒத்துழைத்து, நிறைய, 'ஸ்டார்' வாங்கினாள்.
சில நாட்களில், இதுவே அவளுக்கு பழகிவிட்டது. ஊர் திரும்பியதும், அவளுடைய அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம், 'எப்படி இவளை மாற்ற முடிந்தது?' என்று வியந்தாள். 'ரொம்ப சிம்பிள்... சிறுவரானாலும், பெரியவர்களானாலும் எல்லாருக்குமே மற்றவரிடம் நல்ல பெயரும், பாராட்டும் வாங்க வேண்டும் எனும் ஆசை மனதில் இருக்கும். அதை, நாம் சரியான முறையில் பயன்படுத்தினால், மாற்றம் நிச்சயம். இதை நீயும், தொடர்ந்து கடைப்பிடித்து வா...' என்று அறிவுரை கூறினேன்.

இப்போது பேத்தி குறித்து ஒரு புகாரும் இல்லை.'ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடற மாட்டை பாடி கறக்கணும்...' என்று சும்மாவா சொன்னார்கள்!

ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 12:45 pm

ஓட்டை விற்க, கூட்டம் நடத்தலாமா?

சமீபத்தில், நண்பர் ஒருவரைப் பார்க்க, அவரின் கிராமத்திற்கு சென்றிருந்தேன்.
வீட்டில் நண்பர் இல்லை. சாவடியில் நடைபெறும் ஊர் கூட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைக்கவே, அங்கு சென்றேன்.

நண்பரை தனியாக அழைத்து, சில சொந்த விஷயங்களை பேசியபின், 'ஊர் கூட்டம் நடக்கிறதே... எதுவும் பிரச்னையா?' என்று கேட்டேன்.

அதற்கு நண்பர், 'அதெல்லாம் எதுவும் இல்ல; இம்மாதம், 16ம் தேதி தேர்தல் வருதுல்ல... தேர்தல்ல ஊர் சார்பில் யாரை ஆதரிக்கிறது, யாருக்கு ஓட்டுப் போடுறதுன்னும், ஊருக்கு எத்தனை லட்சம் ரூபாய் வாங்கலாம்ன்னும் பேசி, முடிவெடுக்கும் முதற்கட்ட கூட்டம் நடக்குது...' என்றார்.
அதிர்ந்து போன நான், 'இது என்ன கொடுமை...' என்றேன்.

அதற்கு, 'ரொம்ப வருஷமாவே இது தான் நடக்குது. யார் அதிக தொகை கொடுக்கிறாங்களோ, அவங்களுக்கு எல்லாரும் ஓட்டுப் போடணும்ங்கிறது கிராமத்தோட கட்டுப்பாடு. அந்த பணத்தை, கோவில் கட்டவும், திருவிழா நடத்தவும் செலவிடுவாங்க...' என்றார்.

இதற்கு முன்னர் நடந்த பல தேர்தலுக்கும் இதுபோன்றே கூட்டம் போட்டு முடிவெடுத்தனராம். இதை யாரும் தட்டிக் கேட்கவும் முடியாதாம்.

தனியாக ஓட்டை விற்காமல், ஊர் கூடி ஓட்டை விற்கும் வினோதமும், நம் ஜனநாயக நாட்டில் நடக்கத் தான் செய்கிறது.

இதுபோன்ற குறுக்குவழிகளுக்கு தேர்தல் கமிஷன் முடிவு கட்டுமா?

சோ.ராமு, திண்டுக்கல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 12:45 pm

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

இந்த சம்பவம், முந்தைய தேர்தலின் போது நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னையிலிருந்த என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், கரை வேட்டி அணிந்த சிலர், உறவினரின் ப்ளாட்டுக்கு வந்து, ஓட்டுக் கேட்டு புறப்படும் போது,

ஒரு கவர் கொடுத்தனர்; அதில், 2,000 ரூபாய் இருந்தது. உறவினரிடம், 'ஓட்டுக்காக பணம் வாங்குறது தவறில்லயா... அதுவும், நீங்க இவ்வளவு வசதியாக இருக்கும் போது...' என்றேன், அதற்கு உறவினரோ, 'இந்த பணத்த அப்படியே ஏதாவது கோவில் உண்டியல்ல போட்டுடுவோம்; இந்த பாவ பணத்தை தொட மாட்டோம்...' என்றார்.

'அதற்கு நீங்க வாங்காமலே இருக்கலாமே?' என்றேன். அதற்கு அவர், 'இந்த பணம், நம்ம கிட்ட கொடுத்தவரோட பணம் இல்ல; அவருடைய வேட்பாளருடையது. நாம வேணாம்ன்னு சொன்னா அந்தப் பணம் வேட்பாளருக்கு திரும்ப போய் சேராது. இடையில் இருப்பவங்க அமுக்கிடுவாங்க. அதற்கு, நாம வாங்கி, கோவில் உண்டியல்ல போடலாமே...' என்றார்.

இப்படி பேசுபவர்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். பணம் கொடுப்பவர்கள் எதற்காக கொடுக்கின்றனர், அதுபோல பல மடங்கு சம்பாதிப்பதற்கு தானே! அதற்கு நாம் துணை போகலாமா?

சம்பத்குமாரி, திருச்சி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Thu May 05, 2016 3:17 pm

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 M3z1zNc7R1ak8avHyVAz+289

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 05, 2016 4:31 pm

krishnaamma wrote:என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

இந்த சம்பவம், முந்தைய தேர்தலின் போது நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னையிலிருந்த என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், கரை வேட்டி அணிந்த சிலர், உறவினரின் ப்ளாட்டுக்கு வந்து, ஓட்டுக் கேட்டு புறப்படும் போது,

ஒரு கவர் கொடுத்தனர்; அதில், 2,000 ரூபாய் இருந்தது. உறவினரிடம், 'ஓட்டுக்காக பணம் வாங்குறது தவறில்லயா... அதுவும், நீங்க இவ்வளவு வசதியாக இருக்கும் போது...' என்றேன், அதற்கு உறவினரோ, 'இந்த பணத்த அப்படியே ஏதாவது கோவில் உண்டியல்ல போட்டுடுவோம்; இந்த பாவ பணத்தை தொட மாட்டோம்...' என்றார்.

'அதற்கு நீங்க வாங்காமலே இருக்கலாமே?' என்றேன். அதற்கு அவர், 'இந்த பணம், நம்ம கிட்ட கொடுத்தவரோட பணம் இல்ல; அவருடைய வேட்பாளருடையது. நாம வேணாம்ன்னு சொன்னா அந்தப் பணம் வேட்பாளருக்கு திரும்ப போய் சேராது. இடையில் இருப்பவங்க அமுக்கிடுவாங்க. அதற்கு, நாம வாங்கி, கோவில் உண்டியல்ல போடலாமே...' என்றார்.

இப்படி பேசுபவர்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். பணம் கொடுப்பவர்கள் எதற்காக கொடுக்கின்றனர், அதுபோல பல மடங்கு சம்பாதிப்பதற்கு தானே! அதற்கு நாம் துணை போகலாமா?

சம்பத்குமாரி, திருச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1206003

பணத்தை வாங்கிட்டு அவுங்களுக்கு ஓட்டு போட்டாதானே துணை போவதாக அர்த்தம் . பணம் குடுத்தவங்களுக்கு போடாம குடுக்காதவங்களுக்கு போடலாமே. பணம் வாங்கட்டா அந்த பணம் நல்ல கார்யத்துக்கா போகும் டாஸ்மாக் பக்கம் தான் போகும். அதுக்கு அதை வாங்கி இல்லாதவங்களுக்கு குடுத்துரலாமே.

நான் குடுத்தா வாங்கிப்பேன் பா இப்பவே சொல்லிட்டேன். ஜாலி நம்ம கிட்ட கொள்ளையடிச்சது தானே.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 05, 2016 4:33 pm

ஒரு போஸ்ட்டை நிறைய தடவை போட்டிருக்கிங்கமா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:11 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

இந்த சம்பவம், முந்தைய தேர்தலின் போது நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னையிலிருந்த என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், கரை வேட்டி அணிந்த சிலர், உறவினரின் ப்ளாட்டுக்கு வந்து, ஓட்டுக் கேட்டு புறப்படும் போது,

ஒரு கவர் கொடுத்தனர்; அதில், 2,000 ரூபாய் இருந்தது. உறவினரிடம், 'ஓட்டுக்காக பணம் வாங்குறது தவறில்லயா... அதுவும், நீங்க இவ்வளவு வசதியாக இருக்கும் போது...' என்றேன், அதற்கு உறவினரோ, 'இந்த பணத்த அப்படியே ஏதாவது கோவில் உண்டியல்ல போட்டுடுவோம்; இந்த பாவ பணத்தை தொட மாட்டோம்...' என்றார்.

'அதற்கு நீங்க வாங்காமலே இருக்கலாமே?' என்றேன். அதற்கு அவர், 'இந்த பணம், நம்ம கிட்ட கொடுத்தவரோட பணம் இல்ல; அவருடைய வேட்பாளருடையது. நாம வேணாம்ன்னு சொன்னா அந்தப் பணம் வேட்பாளருக்கு திரும்ப போய் சேராது. இடையில் இருப்பவங்க அமுக்கிடுவாங்க. அதற்கு, நாம வாங்கி, கோவில் உண்டியல்ல போடலாமே...' என்றார்.

இப்படி பேசுபவர்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். பணம் கொடுப்பவர்கள் எதற்காக கொடுக்கின்றனர், அதுபோல பல மடங்கு சம்பாதிப்பதற்கு தானே! அதற்கு நாம் துணை போகலாமா?

சம்பத்குமாரி, திருச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1206003

பணத்தை வாங்கிட்டு அவுங்களுக்கு ஓட்டு போட்டாதானே துணை போவதாக அர்த்தம் . பணம் குடுத்தவங்களுக்கு போடாம குடுக்காதவங்களுக்கு போடலாமே. பணம் வாங்கட்டா அந்த பணம் நல்ல கார்யத்துக்கா போகும் டாஸ்மாக் பக்கம் தான் போகும். அதுக்கு அதை வாங்கி இல்லாதவங்களுக்கு குடுத்துரலாமே.

நான் குடுத்தா வாங்கிப்பேன் பா இப்பவே சொல்லிட்டேன். ஜாலி நம்ம கிட்ட கொள்ளையடிச்சது தானே.

நல்ல ஆள் பானு நீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:11 pm

badri2003 wrote:படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 97 M3z1zNc7R1ak8avHyVAz+289

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக