புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Poll_c10 
31 Posts - 79%
heezulia

3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:15 am

மதுமிதா wrote:
balakarthik wrote:
மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது

மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன் கூடாது கண்ணடி பைத்தியம்  

ம்ம்.. நம்பிட்டோம் மது.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:16 am

மேற்கோள் செய்த பதிவு: 1203688

நம்பிட்டோம் நம்பிட்டோம்  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 3838410834  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 3838410834  

Spoiler:

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ..... குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் ... மது, அடிக்காதீங்க,,,,,சும்மா சொன்னேன்............அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஹா..ஹா...ஹா....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:17 am

மதுமிதா wrote:
நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting  பண்ணுவேன்  

குட்.........யாருக்காவது கிபிட் தர ரொம்ப வசதியாக இருக்கும் மது புன்னகை.எங்க ஆர்த்தி கூட பண்ணுவா புன்னகை

மதுமிதா wrote:ஹப்பாட ஒரு வழிய காலையில் இருந்து பேஜ் 15 ல் இருந்து full  ah  படிச்சு முடிச்சுட்டேன்..

அனைத்தும் நல்ல பகிர்வு அம்மா படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 103459460 அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

சூப்பர் புன்னகை........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 10:08 am

T.N.Balasubramanian wrote:
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மது .
.
உங்களது வீடு  flat ஆக இருந்தாலும் 3' X 3 'இடம் இருக்குமே .
கோலம் போட 1 X 1 அடி இருந்தால் கூட போதுமே .  
நாங்கள் இருப்பது 3ம் மாடி .
தினமும் எனது மனைவி கோலம் போடுவார் .
வெள்ளிக்கிழமை , தைப் பொங்கல் , தமிழ் வருட பிறப்பு ,கார்த்திகை தீபம் ,
தீபாவளி நாட்களில் மாக்கோலம் போடுவார் .

நாளை முதல் கோலம் போட  ஆரம்பிக்கவும்  .
நீங்கள் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1203706நன்றி அப்பா .. ஆனால் நான் இப்போது PG ல் தங்கி உள்ளேன் ... சோகம்

எங்கள் வீட்டில் முன்னாடி அவளவாக இடம் இல்லை அப்பா.. ஆரம்பித்தில் அம்மா செவ்வாய்
மற்றும் வெள்ளி அன்று சின்ன சின்ன(5 புள்ளி , 6 புள்ளி  கோலம் போடுவார்கள்... அதுக்கு பிரச்சனை ஆயிடுச்சு.. அடுத்த் வீடுக்கு போறவங்க உங்க கோலம் நடக்குற வாசல் இருக்கு .. சின்ன பசங்க மிதிச்சுட்டு  மிதிச்சுட்டு  போய் வீட்ட அலங்கோலம் பன்றாங்க நு ப்ரொப்லெம் ஆயிடுச்சு சோகம் அதனால அதையும் விட்டுடோம்

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 10:18 am

krishnaamma wrote:
மதுமிதா wrote:
balakarthik wrote:
மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது

மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன் கூடாது கண்ணடி பைத்தியம்  

ம்ம்.. நம்பிட்டோம் மது.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அம்மா நீங்களுமா? நன் நல்ல பொண்ணு தான் நம்புங்க

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:20 am

மேற்கோள் செய்த பதிவு: 1203773

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமா, அதெல்லாம் தொந்தரவு மது இங்கு பெங்களூரில், பெஸ்ட் ஸ்டிக்கர் கோலம்தான், என்றாவது நாள் கிழமை என்றால் மாக்கோலம் போடுவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:22 am

மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:
balakarthik wrote:
மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது

மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன் கூடாது கண்ணடி பைத்தியம்  

ம்ம்.. நம்பிட்டோம் மது.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அம்மா நீங்களுமா? நன் நல்ல பொண்ணு தான் நம்புங்க
மேற்கோள் செய்த பதிவு: 1203775

சேச்சே.......உங்களைத் தெரியாதா எனக்கு............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் இது 100% கலாட்டக்குத்தான் மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 10:24 am

krishnaamma wrote:
மதுமிதா wrote:
நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting  பண்ணுவேன்  

குட்.........யாருக்காவது கிபிட் தர ரொம்ப வசதியாக இருக்கும் மது புன்னகை.எங்க ஆர்த்தி கூட பண்ணுவா புன்னகை
ஆமாம் அம்மா புன்னகை

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 96 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 20, 2016 1:34 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:சின்ன வீட்டை எடுத்து போகவேண்டுமா ? கூட்டி போகவேண்டுமா?
சொற்பிழை இருப்பது போல் தெரிகிறதே ,ராஜா !

ரமணியன்
எழுத்து பிழையெல்லாம் இல்லை ஐயா , அவரவர் வசதிக்கு ஏற்றார் போல எடுத்துக்கிட்டும் போகலாம் / கூட்டிக்கிட்டும் போகலாம் .. சிரி அய்யோ, நான் இல்லை

ஆமாம் அய்யா அவர் தன் சொந்த அனுபவத்தைதான் இங்கு பகிர்ந்துள்ளார்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக