புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 89 of 100 •
Page 89 of 100 • 1 ... 46 ... 88, 89, 90 ... 94 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

குழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீர்!
ஐ.டி., கம்பெனியில் பணிபுரியும் எனக்கு, சமீபத்தில் திருமணம் ஆனது. குடும்ப பொருளாதாரம் கருதி, சில மாதங்களுக்கு பின், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நானும், என் கணவரும் திட்டமிட்டோம்.
இந்நிலையில் கர்ப்பமானேன். இதனால், 'கருவை, கலைத்து விட நினைக்கிறேன்...' என உடன் பணிபுரியும் தோழியிடம் சொன்ன போது, அவள் கண்களில் நீர் அரும்பியது.
என்னவென்று கேட்டபோது, 'நான் கர்ப்பமான போது, என் கணவருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைச்சது. என்னையும் உடன் அழைத்துச் செல்ல, நினைத்தார். ஆனால், கர்ப்பமாக இருப்பதால், பாஸ்போர்ட் மற்றும் அந்நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும் என நினைத்து, கருவை கலைக்க சொல்ல, நானும் அப்படியே செய்தேன்.
'வெளிநாடு சென்று, ஒரு ஆண்டுக்கு பின், மீண்டும் தமிழகமே வந்துட்டோம். இதோ மூணு வருஷமாச்சு; இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல. இத நினைச்சு தினமும் அழுறேன்.
'சின்ன சின்ன பிரச்னைகளுக்காக, குழந்தை வேணாம்ன்னு முடிவு எடுத்துடாதீங்க. குழந்தைபேறு என்பது, கடவுளின் அனுக்கிரகம்; அதை, ஒருமுறை தவறவிட்டதால் தான், இப்ப தினமும் வேதனை கண்ணீர் வடிக்கிறேன்...' என்றதும், எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது.
இப்போது, எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம்!
எஸ்.சரண்யா, சென்னை.

இதெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்கணுமே தவிர, வந்த பின் அழிக்கக்கூடாது, அது மஹா பாவம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளைஞர் சக்தியை ஒருமுகப்படுத்துவோம்!
எங்கள் ஊரில் இளைஞர்கள் சிலர், எப்போதும், கால்வாய் தடுப்பு சுவரில் அமர்ந்து, வம்பு பேசிக் கொண்டிருப்பர்.
படிப்பும் ஏறாமல், வேலை செய்வதிலும் அக்கறை இல்லாமல் வீண் பொழுதுபோக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம், என் மனம் சங்கடப்படும். அந்த கோஷ்டியில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவனும் இருந்தான். ஒருநாள், அவனை தனியாக அழைத்து, 'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வெட்டிப் பேச்சு பேசி, பெத்தவங்க உழைப்பில் வாழ்வீங்க... ஒரு வேலையை பாத்தோமா, வாழ்க்கையில் முன்னேறினோமான்னு இருக்கக் கூடாதா?' என்றேன்.
அதற்கு அவன், 'வேலை செய்ய ஆசை தான்; ஆனா, எங்களுக்கு படிப்பு ஏறல; தொழிற்கல்வி கற்க, ஐ.டி.ஐ., சேர்ந்தோம். அதுவும் சரிப்படல. நாங்க என்ன தான் செய்றது...' என்றான்.
'சரி அதை விடு... எலக்ட்ரிஷியன், பிளம்பர், தச்சர், இரு சக்கர வாகன மெக்கானிக் போன்ற எத்தனையோ வேலைகள் இருக்கு. அதுவும் கடினம்ன்னா, பெயின்டர் வேலைய கத்துக்கலாம். பிரஷ்ஷையும், பெயின்டையும் கையாள கத்துக்கிட்டாலே, தினமும், 700 ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கலாம். சென்னை போன்ற பெருநகரங்கள்ல, பெயின்டர்கள் அதிக அளவுல தேவைப்படுறாங்க...' எனக் கூறி, எனக்கு தெரிந்த பெயின்ட் டீலர் ஒருவரிடம் அவனை அறிமுகப் படுத்தினான்.
அவர், அவனுக்கு, பயிற்சி கொடுத்ததோடு, இன்னும் சிலரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். வீண் பேச்சுக்கு விடை கொடுத்த அவனும், அவனது நண்பர்களும் இன்று தினம், 800 ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
இளைஞர்களிடம் ஏராளமான சக்தியும், திறமையும் ஒளிந்துள்ளது.
அந்த திறமை என்ன என்று அடையாளம் கண்டு, அத்துறையில் அவர்களது சக்தியை ஒருமுகப்படுத்தினால், அவர்கள் உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு. இதை, நம் தலைவர்கள் செய்தால், நம் இந்தியா, விரைவில் வல்லரசாவது உறுதி. இத்தகைய இளைஞர்களை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டு நலனுக்காக பயன்படுத்துவது நம் தலைவர்களின் தலையாய கடமை. செய்வரா!
ஆர்.ஆர்.தமன், ஸ்ரீபெரும்புதூர்.

நடைபாதைக் கடையில் தர்பூசணி வாங்குகிறீர்களா?
கோடை வரும் முன்பே தர்பூசணி மற்றும் பலாப்பழ சீசன் களை கட்டுகிறது. ஈக்கள் மொய்க்காமல் இருக்க, கண்ணாடி பெட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பலாச்சுளைகளையும், தர்பூசணி கீற்றுகளையும் வாங்கி சாப்பிடுவோருக்கு அன்பான வேண்டுகோள்...
நடைபாதை வியாபாரிகளில் சிலர், பலாச்சுளைகளுக்கும், தர்பூசணி கீற்றுகளுக்கும் சுவை ஏற்றுவதற்காக, 'சாக்ரீன்' என்ற செயற்கை இனிப்பு கலந்த தண்ணீரை, 'ஸ்பிரே' செய்வதாக தகவல் கசிந்துள்ளது.
சாக்ரீன் பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
இதை எத்தனை இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என தெரியாது. எனவே, நம் பாதுகாப்பிற்கு பலாப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை முழு பழமாக வாங்குவது நல்லது. சிறிய குடும்பமாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரருடன் கூட்டணி அமைத்து வாங்குவது சிறந்தது.
பொன். கருணாநிதி, பொள்ளாச்சி.

மேற்கோள் செய்த பதிவு: 1197799krishnaamma wrote:நடைபாதைக் கடையில் தர்பூசணி வாங்குகிறீர்களா?
கோடை வரும் முன்பே தர்பூசணி மற்றும் பலாப்பழ சீசன் களை கட்டுகிறது. ஈக்கள் மொய்க்காமல் இருக்க, கண்ணாடி பெட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பலாச்சுளைகளையும், தர்பூசணி கீற்றுகளையும் வாங்கி சாப்பிடுவோருக்கு அன்பான வேண்டுகோள்...
நடைபாதை வியாபாரிகளில் சிலர், பலாச்சுளைகளுக்கும், தர்பூசணி கீற்றுகளுக்கும் சுவை ஏற்றுவதற்காக, 'சாக்ரீன்' என்ற செயற்கை இனிப்பு கலந்த தண்ணீரை, 'ஸ்பிரே' செய்வதாக தகவல் கசிந்துள்ளது.
சாக்ரீன் பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
இதை எத்தனை இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என தெரியாது. எனவே, நம் பாதுகாப்பிற்கு பலாப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை முழு பழமாக வாங்குவது நல்லது. சிறிய குடும்பமாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரருடன் கூட்டணி அமைத்து வாங்குவது சிறந்தது.
பொன். கருணாநிதி, பொள்ளாச்சி.
முழு பழத்திலும் ஊசி மூலம் கலர் மற்றும் தித்திப்பு ஏற்றுகிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாமியாரை புரிந்து கொண்டால் போதுமே!
சமீபத்தில், எங்கள் வீட்டு மாடியில் குடியிருப்போரின் மருமகளுடன் பேசியபடி, மொட்டை மாடியில் வடகம் மற்றும் வற்றல் காயப் போட்டு கொண்டு இருந்தேன். அப்போது அப்பெண்ணின் மாமியார், 'தொணதொண'வென்று பேசியபடியும், சில சமயம் அதட்டி திட்டவும் செய்தார்.
அதனால், அப்பெண்ணிடம், 'எதுக்கெடுத்தாலும் உன் மாமியார் குற்றம் சொல்லி, திட்டிக்கிட்டே இருக்காங்களே... நீ ஏன் பேசாம அமைதியா இருக்கே...' என்றேன்.
அதற்கு, 'அவங்க சுபாவமே அப்படித்தான்க்கா... அவங்க பேசும் போது, பதில் பேசவோ, மறுப்போ சொல்லக் கூடாது; அப்படி செஞ்சா, எதிர்த்து பேசறதா நினைச்சுப்பாங்க. மத்தபடி, உள்ளுக்குள்ள என்மேல பாசமா தான் இருப்பாங்க. நான் எங்கேயாவது ஷாப்பிங், கோவில்ன்னு வெளிய போனா, போன் செய்து, 'வெயில்ல அலையாதே, ஜூஸ் குடி'ன்னு, 'அட்வைஸ்' செய்வாங்க. அதையுமே அதட்டலாத் தான் சொல்வாங்க.
'சிலசமயம், 'டிவியில உனக்கு பிடிச்ச பாட்டு ஓடுதுன்னும், வந்து பாரு என்றும், பொரியல் டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாத்து சொல்லு'ன்னு, உரிமையும் கொடுப்பாங்க. அதனால, அவங்க பேசுறத பெரிசா எடுத்துக்க மாட்டேன். என் மேல பாசம் காட்டுறவங்களுக்கு, கோபப்படுறதுக்கு மட்டும் உரிமையில்லையா என்ன...' என்றாள்.
மாமியாரின் குணம் மற்றும் பழக்க வழக்கத்தை நன்கு புரிந்து, பொறுமை காட்டினாலே போதும்; தேவையில்லாத சண்டை, தனிக்குடித்தனம், முதியோர் இல்லம் போன்ற கவலைகளே இருக்காது என்பது புரிந்தது!
என்.தனலட்சுமி, தஞ்சாவூர்.

krishnaamma wrote:மாமியாரை புரிந்து கொண்டால் போதுமே!

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 89 of 100