புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 61 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 61 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 61 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp

4 Posts - 8%
mohamed nizamudeen

3 Posts - 6%
வேல்முருகன் காசி

heezulia

2 Posts - 4%
kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 76%

4 Posts - 10%

3 Posts - 7%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jun 10, 2015 8:37 pm

balakarthik wrote:
Preethika Chandrakumar wrote:சரி,சரி உங்கள ஓட்ட வேணானா சொல்லுங்க.அதுக்காக என்ன வச்சி காமடி பண்ண கூடாது.

ஏம்மா பின்ன உன்ன வச்சு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா பண்ண முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1143729
அண்ணா, தங்கச்சிக்கு சப்போர்ட் பன்னாடியும் பரவால்ல, காலவாரிவிடப்படாது!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 10, 2015 8:38 pm

அதே அதே ப்ரீத்திகா வதை

ஈகரை தமிழ் களஞ்சியம் படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 61 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 10, 2015 8:39 pm

Preethika Chandrakumar wrote:அண்ணா, தங்கச்சிக்கு சப்போர்ட் பன்னாடியும் பரவால்ல, காலவாரிவிடப்படாது!

காலரை தூக்கி விட்டுகலாமா

ஈகரை தமிழ் களஞ்சியம் படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 61 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 8:42 pm

balakarthik wrote:
Preethika Chandrakumar wrote:அண்ணா, தங்கச்சிக்கு சப்போர்ட் பன்னாடியும் பரவால்ல, காலவாரிவிடப்படாது!

காலரை தூக்கி விட்டுகலாமா
கால அரை ஏன் முழுசாவே தூக்கி விட்டுக்கலாம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 10, 2015 8:43 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
Preethika Chandrakumar wrote:அண்ணா, தங்கச்சிக்கு சப்போர்ட் பன்னாடியும் பரவால்ல, காலவாரிவிடப்படாது!

காலரை தூக்கி விட்டுகலாமா
கால அரை ஏன் முழுசாவே தூக்கி விட்டுக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1143743

முழுசா தூகினா பேண்ட்டு டர்ர் அதுனால ஹாப் போதும்

ஈகரை தமிழ் களஞ்சியம் படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 61 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 8:48 pm

balakarthik wrote:

முழுசா தூகினா பேண்ட்டு டர்ர் அதுனால ஹாப் போதும்
ஹால்ப் போதுமா...முன்ன மாதிரி சரக்கு ஜிவ்னு இருக்குறது இல்லையே....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 12:54 am

எல்லாத்தையும் படித்தேன்...தனியா சிரித்துக்கொண்டே.............ஹா...ஹா...ஹா....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jun 11, 2015 3:19 am

krishnaamma wrote:வயதுக்கு வந்த பெண்ணுக்கு...

சில வாரங்களுக்கு முன், என் தோழியின் மகள் வயதுக்கு வந்திருந்ததால், அவளைக் காண சென்றிருந்தேன். அப்போது, தன் மகளிடம் பேசிக் கொண்டிருந்த தோழி, என்னை வரவேற்று அமர செய்தவள், தொடர்ந்து மகளிடம் பேச ஆரம்பித்தாள்...

'மாதவிலக்கு ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதைக் கண்டு பயமோ, கலவரமோ, அருவருப்போ பட தேவையில்ல. 'அந்த' சமயங்களில் உடலையும், கைகளையும் சுத்தமாக, வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று கூறியவள், பள்ளியில் இருக்கும் போது பீரியட்ஸ் வந்து விட்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும், நாப்கினை பையன்கள் கண்ணில் படாதவாறு, எப்படி பாத்ரூம் எடுத்துச் சென்று, எப்படி அணிய வேண்டும். பின், எப்படி அதை, 'டிஸ்போஸ்' செய்வது என்று விளக்கினாள்.

அதன்பின் என்னிடம் பேசியவள், 'பெரும்பாலான அம்மாக்கள், இம்மாதிரியான முக்கியமான விஷயங்களில், சரியான அறிவுரை வழங்குவதில்லை. இதனால், தேவையில்லாமல் பெண் குழந்தை பயந்து விடுகின்றனர்...' என்றாள்.

என் தோழியின் செயலை பாராட்டி விட்டு வந்தேன்.

கே.தீபிகா, சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1143698

என்னக்கு ஒன்று புரியல ...இதெல்லாம் இவங்க முன்னாடி ஏன் அவங்கசொல்லனும் .... ரொம்ப செயற்கைய இருக்கு ....இல்ல சும்மா கதை விடறாங்கள ...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 11:17 am

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1143873

அவக சொல்லிக்கொண்டிருக்கும் போது இவங்க போனாங்களோ என்னவோ ஷோபனா புன்னகை.என்றாலும் சிலர் பேப்பரில் இதை விளக்கமாய் போடுவதற்காக இப்படியும் செயற்கையாக போடுவார்கள்.......அவங்களுக்க்த்தேவை 'விஷயம் ' மக்களை சென்று அடையணும் என்பது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 1:06 am

பிக்னிக்கும், சமூக சேவையும்!

சமீபத்தில், மாநகராட்சி பூங்காவிற்கு, என் குழந்தைகளுடன் சென்றேன். பூங்கா நுழைவாயிலில், நோட்டீஸ் போர்டில், 'சேவை நோக்கமாக, பூங்காவை தூய்மைப்படுத்திய அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு நன்றி!' என்று எழுதப்பட்டிருந்தது.

இதுபற்றி பூங்கா ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, 'ஒருநாள் அருகிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவர் எங்களிடம் வந்து, புத்துணர்வு பயணமாக, எங்கள் பள்ளி மாணவ - மாணவியரை பூங்காவிற்கு அழைத்துச் வந்துள்ளோம். இன்று, ஒருநாள் அனுமதி தர வேண்டும்...' என்றனர்.

உடனே, எங்களது அதிகாரியிடம் பேசினேன்; அவரும் அனுமதி வழங்கினார்.
'காலை, 10:00 மணிக்கு உள்ளே நுழைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகள், முதல் வேலையாக, அங்கே கிடந்த பாலித்தின் பைகள், கப்புகள், தண்ணீர் பாட்டில்கள், உடைந்த மரக் கிளைகள் மற்றும் சருகுகளை சுத்தம் செய்தனர். இரண்டு மணி நேரத்தில் பூங்கா தூய்மையாகியது. மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் விளையாடிய பின், எங்களுக்கு நன்றி தெரிவித்து கிளம்பிச் சென்றனர்.

'நம்மை சுற்றியுள்ள இடங்களை நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்ட அம்மாணவர்களையும், குறிப்பிட்ட பள்ளியையும் பெருமைப்படுத்தும் விதமாக, எங்கள் அதிகாரி தான், நோட்டீஸ் போர்டில் எழுதி வைக்கச் சொன்னார்...' என்றார்.
பள்ளிக் குழந்தைகளை 'பிக்னிக்' அழைத்து சென்றதோடு அவர்களுக்கு சேவை மனப்பான்மையையும் புகுத்திய அந்த ஆசிரியைகளைப் பாராட்டத் தோன்றியது.

ஆர்.கவிதா, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக