புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 58 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 58 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 58 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 5:35 pm

சூப்பர் டாக்டர் !........................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 5:36 pm

மொபைல் போனால் புதுவகை பிரச்னை!

என் தோழியின் மொபைல் போனுக்கு, ஒரு மர்ம நபர் போன் செய்து, 'உங்க புருஷன் உங்கள நல்லா பாத்துக்கலன்னா கவலைப்படாதீங்க; நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன்...' என்றதுடன், தோழியின் வீட்டில் நடந்த சில விஷயங்களை கூறி உள்ளான். தன் வீட்டு விஷயம், தன்னையும், தன் பெற்றோரையும் தவிர, வேறு எவருக்கும் தெரியாத நிலையில், குழம்பிப் போனாள் தோழி.

ஒரு கட்டத்தில், மர்ம நபரிடம் இருந்து டார்ச்சர் அதிகமாகவே, வீட்டில் கூறி, போலீசாரிடம் புகார் கொடுத்து, விசாரித்த போதுதான் விஷயம் தெரிந்தது.அந்த மர்ம நபர், தோழியின் அப்பாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் மகன் என்பது!

ஒரு நாள், தோழி, தன் கணவர் வீட்டில் நடந்த பிரச்னையை, தன் அப்பாவிடம் மொபைல் போனில் கூறி கொண்டு இருந்த போது, அவள் அப்பாவின் மொபைலில், பணம் தீர்த்து விட்டதால், அவசரத்திற்கு சக ஊழியரின் மொபைல் போனிலிருந்து தோழியுடன் பேசி இருக்கிறார்.

அந்த மொபைலில், பேசுபவர்களின் குரல் பதிவாகும் வசதி இருந்திருக்கிறது. அந்த வசதி, தன் மொபைலில் இருப்பது, அந்த அலுவலக நண்பருக்கும் தெரியவில்லை. அவருடைய மகன், அவர் இல்லாத சமயங்களில் மொபைலில், டவுன்லோடு செய்து, அவர் பேசியவற்றை, 'கால் ரிக்கார்டிங்கில்' போட்டு கேட்டுள்ளான். அப்படி கேட்கும் போது தான், தோழியின் அப்பா மற்றும் தோழி பேசியதை கேட்டு, தோழிக்கு, போன் செய்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளான்.

இப்படியெல்லாம் கூட, வீட்டு விஷயம் வெளியில் பரவுமா என்று, அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.
மொபைல் போனில் வீட்டு பிரச்னையோ, அந்தரங்க விஷயங்களோ, உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் கிரடிட் கார்ட் எண் போன்றவற்றை சொல்லும் போது, கொஞ்சம் கவனம் தேவை. அதுவும் எக்காரணம் கொண்டும், மற்றவர் மொபைலில் சொந்த விஷயங்கள் பேச வேண்டாம்.

அடுத்தவரின் அந்தரங்கங்களை அறிய ஆவலோடு இருக்கும் இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்கும் வரை, நாமும் எச்சரிகையோடு இருப்பது நல்லது!

ஜெனோவா மனோகர்,
சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:04 pm

மனைவிக்கு உதவி...

பொதுவாக, வீட்டு வேலை செய்ய, பெண்கள் தான் முன் வருவர். ஆனால், எங்க அம்மா வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண், தன் கணவருடன் ஜோடியாக பைக்கில் வருவாள். மனைவி, வீட்டின் உள் வேலைகளைச் செய்யும் போது, கணவர் பாத்திரம் கழுவி, துணி துவைத்து விடுவார். இதனால், அரை மணி நேரத்தில் வேலையை முடித்து, இருவரும் கிளம்பி விடுகின்றனர். இது போல, மூன்று வீடுகளில் வேலை செய்கின்றனர்.

லோடு மேனாக வேலை செய்யும் அப்பெண்ணின் கணவர், தான் வேலைக்கு போகும் முன், இவ்வாறு மனைவிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு போகிறார்.

சொந்த வீட்டில் வேலை செய்வதையே, தன்மானக் குறைவாக நினைக்கும் ஆண்கள் மத்தியில், பிறர் என்ன நினைப்பர் என்று கவலைப்படாமல், தன் மனைவிக்கு உதவுவது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

வை.கீதா, புதுச்சேரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:05 pm

krishnaamma wrote:மனைவிக்கு உதவி...

மேற்கோள் செய்த பதிவு: 1138406

ஆச்சர்யமாய் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:05 pm

சாப்ட்வேரும், ஹார்ட் வேரும்!

சில நாட்களுக்கு முன், சென்னை பேஷன் டெக்னாலஜி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். என் அருகே எம்.என்.சி., கம்பெனியில் பணிபுரியும் இரு பெண்கள் வந்து நின்றனர். இருவரில் ஒருத்தி அணிந்திருந்த உடை, படுகவர்ச்சியாக இருந்தது. அவ்வழியாக பைக்கில் போன இரு இளைஞர்கள் பைக்கை நிறுத்தி, 'மச்சான்... சாப்ட்வேரும், ஹார்ட்வேரும் நிக்குதுடா...' என்று, கலாய்த்து விட்டு சென்றனர்.

கவர்ச்சி உடை அணிந்தவள், மற்றவளைப் பார்த்து, 'என்னடி சொல்லிட்டு போறாங்க?' என்று கேட்டாள். 'இந்த டிரஸ் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா... இப்போ உன்னோட சேர்த்து என்னையும் வாரிட்டு போறானுங்க. உன் உடம்பு புல்லா தெரியுதாம்; அதனால நீ சாப்ட்வேராம். என் உடம்புல ஒண்ணும் தெரியலயாம்; அதனால நான், ஹார்ட்வேராம். சும்மா சொல்லக் கூடாது, பசங்க நல்லா தான் சொல்றாங்க டீட்டெயிலு...' என்றாள்.

அந்தப் பையன்களின், 'கமென்ட்' ரசிக்க வைத்தாலும், இளம்பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை தவிர்ப்பது நல்லது!

மீனலோசினி, கந்தன்சாவடி, சென்னை.

krishnaamma wrote:சாப்ட்வேரும், ஹார்ட் வேரும்!

மேற்கோள் செய்த பதிவு: 1138408

தேவையா இது ?...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:06 pm

முதியோருக்கு ஏற்றது!

என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவளது, 70 வயது தாய் பாத்ரூம் கொக்கியில், சிறிய பக்கெட்டை தொங்க விட்டு உள்ளே சென்றார். எதற்கு என்று கேட்டதற்கு, என் தோழி, 'வயசானவங்க பாத்ரூம்ல வழுக்கி விழுறது சகஜம். அப்படி ஏதாவது ஆகிட்டா, தாழ்ப்பாளை உடைச்சு அவருக்கு முதல் உதவி செய்றதுல கால தாமதம் ஏற்பட்டு விடும்.

அதனால தான், அவரது பாத்ரூமில் உள் தாழ்ப்பாளை எடுத்துட்டோம். என் பையனுங்க தெரியாம கதவை திறந்திடக் கூடாதுன்னு தான் அவர் உள்ளே இருக்குறதுக்கு அடையாளமாக பக்கெட்டை மாட்டுகிறார். இது என் கணவரின் ஏற்பாடு...' என்றாள்.

நல்ல யோசனை... வயதானவர்கள் இருக்கும் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் இப்பழக்கத்தை பின்பற்றலாமே!

ப்ரீதா ரெங்கசாமி, மயிலாப்பூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:08 pm

வெளிநாட்டு மாப்பிள்ளையா... உஷார்!

சமீபகாலமாக, நம் அண்டை மாநிலத்தில், ஒரு நூதன மோசடி நடந்து வருவதாக, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோசடி பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் சிலர், பெண் துணை வேண்டும் என்பதற்காக, இங்குள்ள ஏழைப் பெண்களை, போலியாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு, சில இடை தரகர்கள் உதவுகின்றனர். ஏழை பெற்றோரும், மகளுக்கு வாழ்வு கிடைத்தால் போதும் என்று இவ்வலையில் விழுகின்றனர்.

இந்த மாணவர்கள், படிப்பு முடியும் வரை அவர்களுடன் வாழ்ந்துவிட்டு, பின், வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதால், இத்திருமணங்களை உண்மை என நம்பிய பெண்களின் வாழ்க்கை, கேள்விக்குறியாகி விடுகிறது.

ஏழை பெற்றோர்களே... வெளிநாட்டு மாப்பிள்ளைகளிடம் உஷாராக இருங்கள்!

ஜெ.கண்ணன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 12:24 am

சமூக அக்கறை; நல்ல விஷயம் தானே!

என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.

நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு கொடுக்கும் போது, கீழே அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரிக்கு அருகில், 'புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; குடி குடியை கெடுக்கும்; சாலை விதிகளை மதிப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்...' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக அச்சிடுவோம். உங்களுக்கு விருப்பமான, சமூக விழிப்புணர்வு வாக்கியங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்; அச்சிட்டு தருகிறோம்...' என்றார்.

நான், 'மரம் நடுவோம்; மழை வரம் பெறுவோம்' என்ற வாசகத்தை கூற, அதையே அச்சிட்டு கொடுத்தனர்.

முற்றிலும் வணிக நோக்கத்தில் செயல்படாமல், சேவை நோக்கமும் கொண்ட அச்சக முதலாளியையும், அங்குள்ள ஊழியர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.

ஜி. தாரணி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 12:26 am

சமூக அக்கறை; நல்ல விஷயம் தானே!

என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.

நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு கொடுக்கும் போது, கீழே அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரிக்கு அருகில், 'புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; குடி குடியை கெடுக்கும்; சாலை விதிகளை மதிப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்...' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக அச்சிடுவோம். உங்களுக்கு விருப்பமான, சமூக விழிப்புணர்வு வாக்கியங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்; அச்சிட்டு தருகிறோம்...' என்றார்.

நான், 'மரம் நடுவோம்; மழை வரம் பெறுவோம்' என்ற வாசகத்தை கூற, அதையே அச்சிட்டு கொடுத்தனர்.

முற்றிலும் வணிக நோக்கத்தில் செயல்படாமல், சேவை நோக்கமும் கொண்ட அச்சக முதலாளியையும், அங்குள்ள ஊழியர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.

ஜி. தாரணி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக