புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 6:05 am

கை கொடுத்தால் மோதிரம் பறி போகும்
அபாயம்...!!
-
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 103459460 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 3838410834

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 05, 2015 7:13 am

நன்று படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 11:03 am

பணம் இருந்தால் எதுவும் சாத்தியமே!

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 57 VDB2o0FNS1y60nbjptZN+E_1431078233

தியேட்டருக்கு சென்று படம் பார்த்த காலம் மலையேறி விட்டது. தற்போது வீடுகளிலேயே, பிரமாண்ட, 'டிவி' திரைகள் மூலம் படம் பார்க்க துவங்கி விட்டனர் மக்கள்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள பணக்கார பிரபலங்கள், இந்த விஷயத்தில் ரொம்பவே முன்னேறி, தங்கள் வீடுகளுக்குள்ளேயே, மினி தியேட்டர்களை கட்டியுள்ளனர். பாப்கார்ன் மிஷின், காபி மேக்கர், நான்கு பக்கமும் ஸ்பீக்கர்கள், பெரிய தியேட்டர்களில் உள்ளது போன்ற அகன்ற திரை என, மிகப் பெரிய மல்டி பிௌக்ஸ்களில் உள்ளது போன்ற தியேட்டர்களை அமைத்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பிரிட்டனின் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் போன்ற பிரபலங்கள், இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். டேவிட் பெக்காம் வீட்டில் உள்ள தியேட்டரில், 20 பேர் வசதியாக அமர்ந்து படம் பார்க்கலாம். ம்ம்ம்... பணம் பத்தும் செய்யும்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 11:06 am

மாற்றி யோசி... வாழ்க்கை வளமாகும்!

என் நண்பர், உணவு விடுதி துவங்கினார். காலை டிபன் செய்ய மட்டுமே ஆள் கிடைத்தனர். மதிய உணவு செய்ய போதிய ஊழியர்கள் கிடைக்கவில்லை. இதனால், தன் அக்கம், பக்கத்து வீட்டு நண்பர்களின் மனைவியரிடம், தினமும், 50 நபர்கள் சாப்பிடக் கூடிய அளவு சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், வத்தல் என, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வீட்டினரிடம் செய்து தரக் கேட்டு, அதற்குரிய பணத்தை தந்து விடுவதாக கூறினார்.

இதன்படி தினமும், அவரவர் வீட்டில் எல்லாம் தயார் நிலையில் இருக்கும். காலை, 11:00 மணி அளவில், எல்லாருடைய வீட்டிற்கும் வண்டியில் சென்று எடுத்துக் கொள்வார். இப்போது, மதிய உணவு வியாபாரமும் மும்மரமாக நடைபெறுகிறது. இதன் மூலம் வீட்டிலிருக்கும், 20 பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். தங்கள் வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதால், பெண்களும் உற்சாகமாக வேலை செய்கின்றனர்.

நண்பரின் மாற்றி யோசித்தல் சிந்தனை, அவர் வாழ்க்கையை பிரகாசிக்க செய்ததோடு, பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளது. இது, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உற்சாக பூஸ்டாக இருக்கட்டுமே!

எம்.எஸ்.வி. அருண், புளியங்குடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 11:08 am

இப்படியும் மோசடியா?

சமீபத்தில், எங்கள் வீட்டு, தரைத் தொடர்பு தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 'பி.எஸ்.என்.எல்.,லில் இருந்து பேசுறோம்; உங்க, 'பிராட்பேண்ட்' சரியாக வேலை செய்கிறதான்னு பாருங்க...' என்றனர். உடனே நான் கம்ப்யூட்டரை, 'ஆன்' செய்து பார்த்தேன். எப்போதும் போலவே இருப்பதாக, தோன்றியது.

லயனில் இருந்த பெண், 'உங்கள், 'மோடம்' ஸ்லோவாக இருக்கிறது. நிறைய இடங்களிலிருந்து புகார்கள் வருது. அதனால புது, 'மோடம்' சப்ளை, செய்ய உத்தரவிட்டிருக்காங்க. இது, பழைய மோடத்தை விட, மூன்று மடங்கு வேகம் அதிகம். அபாரமாக டவுன்லோட் செய்யும். விலை, 2,900 ரூபாய். உங்க பழைய, மோடத்துக்காக, 300 ரூபாய் தள்ளுபடி செய்து, 2,600 ரூபாய் கொடுத்தால் போதும்...' என்றார்.

'வழக்கமாக பி.எஸ்.என்.எல்.,லில் பில்லில் தானே தொகையை கூட்டிக் கொள்வர்...'என்றேன்.
அதற்கு அந்தப் பெண், 'அப்படித் தான் இதுவரை செய்து வந்தனர். ஆனால், தற்போது அம்முறையை மாற்றி விட்டனர்; எங்கள் பிரதிநிதியிடம் காசோலையாகவோ, பணமாகவோ கொடுக்கலாம். அவர் உங்களை தொடர்பு கொள்வார்...' என்று கூறி, தொடர்பை துண்டித்து விட்டார்.

சிறிது நேரத்தில், ஒரு நபர் மொபைலிலிருந்து போன் செய்து, எங்கள் வீட்டுக்கு வழி கேட்டார். அவரிடம், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் ஐ.டி., கார்டு கொண்டு வரச் சொன்னேன். அவர், 'இன்னும் மூன்று மாதங்களுக்குப் பின் தான் ஐ.டி., கார்டு கொடுப்பர்...' என்று சொல்லி, வைத்து விட்டர்.

உடனே நான், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'அம்மாதிரி யாரையும் நாங்கள் அனுப்பவில்லை...' என்று கூறி, அந்த நபரின் முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டனர்.
மோசடிகள் பல ரகம்; வாசகர்களே... ஜாக்கிரதை!

ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 11:09 am

உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 11, 2015 11:52 am

krishnaamma wrote:உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1135952
-
சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 5:33 pm

இரவு நேர மின் விபத்தை தவிர்க்க!

சமீபத்தில், வெளியூர் செல்வதற்காக எங்கள் ஊர் பஸ் நிலையத்தில் காத்திருந்த போது, ஒரு கடையை மூடி, மெயின் ஸ்விட்சை அணைப்பதை கவனித்தேன். இது, நல்ல யோசனையாகத் தோன்றியது. ஏனெனில், மின் கசிவின் காரணமாக, கடைகளில் இரவில் தீ விபத்து ஏற்படுகிறது என்று கேள்விப்பட்டுள்ளோம். அதனால், இந்த யோசனையை, கடை வைத்திருப்போர் மட்டுமின்றி, வீடுகளிலும், வெளியூர் செல்லும் போது பின்பற்றினால், மின் கசிவால் ஏற்படும் மின் விபத்தை ஒட்டு மொத்தமாக தவிர்க்கலாம்.

ஆர்.சாந்தி, ராமநாதபுரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 5:34 pm

krishnaamma wrote:இரவு நேர மின் விபத்தை தவிர்க்க!

சமீபத்தில், வெளியூர் செல்வதற்காக எங்கள் ஊர் பஸ் நிலையத்தில் காத்திருந்த போது, ஒரு கடையை மூடி, மெயின் ஸ்விட்சை அணைப்பதை கவனித்தேன். இது, நல்ல யோசனையாகத் தோன்றியது. ஏனெனில், மின் கசிவின் காரணமாக, கடைகளில் இரவில் தீ விபத்து ஏற்படுகிறது என்று கேள்விப்பட்டுள்ளோம். அதனால், இந்த யோசனையை, கடை வைத்திருப்போர் மட்டுமின்றி, வீடுகளிலும், வெளியூர் செல்லும் போது பின்பற்றினால், மின் கசிவால் ஏற்படும் மின் விபத்தை ஒட்டு மொத்தமாக தவிர்க்கலாம்.

ஆர்.சாந்தி, ராமநாதபுரம்.
மேற்கோள் செய்த பதிவு: 1137443

ஆனால் வீடுகளில் இப்படி செய்யணும் என்றால், நினைவாக fridge ஐ ஒழித்து வைத்துவிட்டு செல்லணும். நாங்க சௌதி லிருந்து விடுமுறைக்கு 30 -35 நாட்கள் வரும்போது அப்படி செய்வதுண்டு புன்னகை ............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 5:35 pm

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டவர்!

நண்பர் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம் அடைந்ததால், மனைவியை, டாக்டரிடம் அழைத்துச் சென்று, 'கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா...' என்று கேட்டுள்ளார்.

பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர், 'ஆண் குழந்தை' என்று சொல்லி, 200 ரூபாய், பீஸ் வாங்கி, அனுப்பி விட்டார். 10 மாதம் கழித்து, மறுபடியும் பெண் குழந்தையே பிறந்து விட்டது. டாக்டரிடம் சென்ற நண்பர், 'என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னீர்களே... ஆனால், பெண் குழந்தை பிறந்துள்ளதே...' என்றார் கோபமாக!

அதற்கு டாக்டர், 'பெண் குழந்தை என்று சொன்னால், கர்ப்பத்தை கலைக்கும்படி சொல்வீங்க; அந்த வேலைய நான் செய்ய மாட்டேன்; அதனால, நீங்க வேறு டாக்டரிடம் சென்று கர்ப்பத்தை கலைப்பதற்கு முயற்சி செய்வீங்க. சட்டப்படி கர்ப்பத்தை கலைப்பது குற்றம் என்றாலும், கர்ப்பத்தை கலைப்பதற்கான காலத்தை உங்க மனைவி தாண்டியிருந்தார். அந்நிலையில், கர்ப்பத்தை கலைத்தால், உங்க மனைவியின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதால், பொய் சொல்ல வேண்டியதாகி விட்டது. இப்போதாவது உங்க மனைவியோட உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவருக்கு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துடுங்க...' என்று அறிவுறுத்தினார்.

மறுபேச்சில்லாமல் ஆண் குழந்தை கனவை கலைத்து, மனைவிக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்ய இசைந்தார் நண்பர். அந்த மருத்துவரின் சரியான அணுகுமுறையை, மனதிற்குள் பாராட்டினேன்.
— என். நடராஜன், வெள்ளனூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக