புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 30 Jul 2013 - 23:00

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82533
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 1 Mar 2015 - 21:47

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 2 Mar 2015 - 2:06

P.S.T.Rajan wrote:மீண்டும்   மீண்டும்  பதிவு   ஏன்.............??????????

நான் பதில் போட்டிருக்கேன் ராஜன் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 2 Mar 2015 - 2:07

ayyasamy ram wrote:படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1123607

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Mon 2 Mar 2015 - 23:37

krishnaamma wrote:கணவன்மார்களே...

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்த போது, தோழியிடம், அவள் கணவர், 'இந்த வாரம் வியாபாரத்துக்காக இந்த முகவரியில் உள்ள நண்பனிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கேன். தவிர, நம் கம்பெனித் தொழிலாளர்களோட, 'போனஸ்' பிரச்னையை சுமுகமா தீர்த்து வைச்சுருக்கேன்...' என்று, தன் பணப் போக்குவரத்து மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

இல்லத்தரசியான என் தோழியை, ஏதேனும், புதிய தொழிலில் களம் இறக்கத் தான் இப்படியெல்லாம் விளக்குகிறாரோ என்ற எண்ணத்தில், அது குறித்து விசாரித்தேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லங்க; நாம வாழுற இந்த இயந்திர வாழ்க்கையில, கணப்பொழுதில ஏதேதோ நடந்து முடிஞ்சுடுது. அதனால தான், வியாபாரம் மற்றும் பண விஷயங்கள நம் மனசுக்குள்ளே போட்டு மூடி வைச்சுக்காம, நம்மை சார்ந்தவங்ககிட்ட சொல்லி வெச்சுட்டா, நமக்கு எதாவது நேர்ந்தா அவங்க நிலை குலைஞ்சு போயிடாம தொழிலையும், குடும்பத்தையும் காப்பாத்த முடியும்...' என்றார்.
அவரின் இந்த வாழ்வியல் அணுகுமுறையை, மனதாரப் பாராட்டினேன்.

வாசகர்களே... தொழிலில் பணம் கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களை, உங்கள் வாழ்க்கை துணைவியிடமோ அல்லது டைரியில் எழுதியோ வைத்திடுங்கள். அப்போதுதான் நமக்கேதும் விபரீதம் நேர்ந்தாலும், நம்மை சார்ந்துள்ளவருக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும்.

பி.சுகுணாதேவி, திண்டுக்கல்.
மேற்கோள் செய்த பதிவு: 1123588 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 50 103459460

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 3 Mar 2015 - 16:09

krishnaamma wrote:புது, 'சிம்' வாங்குபவர்களே... உஷார்!

சமீபத்தில், புதிய, 'சிம்' வாங்குவதற்காக தனியார் தொலைபேசி நிறுவனத்தில், என்னுடைய அடையாள அட்டையை கொடுத்தேன். அவர்கள், 'சிம்' கொடுத்தனர். ஆனால், அது, 'ஆக்டிவேட்' செய்யப்படவில்லை. ஏனென்று கேட்டபோது, என்னுடைய அடையாள அட்டை மூலம், ஏற்கனவே அக்கம்பெனியில் ஐந்து, 'சிம்'கள் வாங்கியுள்ளதாகக் கூறினர்.

எனக்கு அதிர்ச்சி... ஏனெனில், நான் இதுவரை, அக்கம்பெனியில் இருந்து எந்த ஒரு, 'சிம்'மும் வாங்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, வேறொரு கம்பெனி, 'சிம்' வாங்குவதற்காக, என்னுடைய அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை, சாதாரண கடைகளில் கொடுத்ததும், அதை, அவர்கள் நகல் எடுத்து, வேறொரு நபரிடம் கொடுத்து, என் பெயரில், 'சிம்' வாங்கியுள்ளனர்.

எனவே, 'சிம்' வாங்கும்போது நேரடி கம்பெனி முகவர் அல்லது வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் கேர்) மூலமாகவோ வாங்குங்கள். சாலையோரக் கடைகளில் வாங்கினால், இதுபோன்ற பிரச்னை ஏற்படும்.
தீவிரவாதிகள் நம் பெயரில், 'சிம்' வாங்கி, அதை தவறாக உபயோகப்படுத்தினால், நாம் தான் நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைய வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!

கா.கோபிகண்ணன், சிவகாசி..
மேற்கோள் செய்த பதிவு: 1123571

போட்டோ கேப்பாங்களே அப்பா மாட்டிக்குவான்களே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 16 Mar 2015 - 19:31

ஆண்கள் வீட்டு வேலை செய்வது கேவலமா?

சமீபத்தில் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, அவர் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மகள் காய்கறி நறுக்க, மகன் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன், 'நீ இதையெல்லாமா செய்வே... எங்க வீட்டில ஆம்பளைங்க வீட்டு வேலை செய்ய மாட்டோம். பொம்பளைங்க வேலைய ஆம்பளைங்க செய்யக் கூடாதுன்னு தடுத்துடுவாங்க...' என்றேன் பெருமையாக!

உடனே நண்பர், 'அது ரொம்ப தப்பு; இப்போ என் மனைவி ஊருக்குப் போயிருக்கா. இந்த சமயத்தில பக்கத்து வீட்டுக்காரியா வந்து நமக்கு சமைச்சு குடுப்பா. மனைவிக்கு உடல் நலமில்லாம போச்சுன்னா என்ன செய்றது... மனைவி குணமாகிற வரை குடும்பம் முழுசும் மூணு வேளையும் ஓட்டல்யா வாங்கிச் சாப்பிட முடியும்... வீட்டுவேலைகள ஆம்பளைங்க கத்துக்கிட்டா இந்த மாதிரி நேரங்கள்ல உதவும். இப்போ என் மகனும், மகளும் எல்லா வேலைகளையும் கத்துக் கிட்டு எனக்கும், என் மனைவிக்கும் உதவுறாங்க...' என்றார்.

நண்பர் கூறுவது சரி என்றே தோன்றியது. எல்லா ஆண்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 16 Mar 2015 - 19:33

வேண்டியதை தருவோம்!

எங்கள் பகுதியில் இருந்த முதியோர் இல்லத்திற்கு, ஒருவர், தான் பயன்படுத்திய வேட்டி, சட்டைகளை கொடுக்க வந்தார். அதை வாங்கிக் கொண்ட நிர்வாகி, 'உங்களால் முடிந்தால் ஒரு கிலோ பாமாயிலும், துவரம் பருப்பும் வாங்கித் தர முடியுமா...' என்று கேட்டு, தற்சமயம், அதுதான் முக்கிய தேவையாக உள்ளது என்றும் கூறினார்.அந்த மனிதரோ பதிலேதும் சொல்லாமல் போய் விட்டார்.

'நமக்கு வேண்டாத பொருளை கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையானதை கொடுப்பது தானே உண்மையான உதவியாக இருக்க முடியும்...' என்று எனக்கு தோன்றியது. அதனால், பழைய துணிகளை கொடுக்கச் சென்ற நான், அத்துடன் கொஞ்சம் பருப்பும், எண்ணெயும் வாங்கிக் கொடுத்து விட்டு வந்தேன்.

உங்களில் யாராவது, இதுபோன்ற இல்லத்திற்கு உதவும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தால், என்ன வேண்டும் என்று கேட்டு, முடிந்தவரை அவர்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள்!

எஸ்.அருண், குரோம்பேட்டை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 16 Mar 2015 - 19:38

மாற்றி யோசி; பலன் கிடைக்கும்!

இன்றைய இளைஞர்கள் பலர், கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் சிறு தோல்வி, பிரச்னை என்றால் கூட மனதொடிந்து போவதுடன், சில சமயம் தற்கொலை முடிவுக்கும் சென்று விடுகின்றனர். கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிள்ளை என்பவர், தன் வீட்டுத் தறியில், தரமான வேட்டிகள் நெய்தார். திருநெல்வேலி நகரில் உள்ள அனைத்து துணிக் கடைகளிலும், அவர் தயாரித்த வேட்டிகள், அமோகமாக விற்பனையாகும்.

அப்போது, '10ம் நம்பர் வேட்டி' என்றால், அது பொன்னம்பலம் பிள்ளை தயாரிப்பு என்று அனைவருக்கும் தெரியும். அவர் தயாரிப்பு வேட்டிக்கு, அதிகமான தேவை இருந்ததால், அவர், அதிகளவில் முதலீடு செய்து, அதிகமான வேட்டிகளை உற்பத்தி செய்தார்.

ஆனால், திடீரென என்ன காரணத்தினாலோ அவர் நெய்த வேட்டிகளுக்கு, துணிக்கடைகளில் இருந்து எந்த ஆர்டரும் வரவில்லை. ஆறு மாதமாக, வேட்டி விற்பனை, 'டல்'லடித்தது.
அவருக்கு, இதுபோன்ற நிலை ஏற்பட்டதே இல்லை; இது குறித்து யோசித்தவர், ஒரு முடிவுக்கு வந்தார்.

தன் கிராமத்தில் உள்ள ஐந்து வாலிபர்களை அழைத்து, 'உங்களுக்கு, ஒரு நாள் வேலை தர்றேன்; அதற்கு எந்தவித முன் அனுபவமும் தேவை இல்ல. நீங்க திருநெல்வேலியில உள்ள எல்லா துணிக்கடைக்கும் தனித்தனியே போயி, '10ம் நம்பர் வேட்டி இருக்கா'ன்னு விசாரிச்சுட்டு வந்தா போதும், உங்களுக்கு சம்பளம் தர்றேன்'ன்னு சொன்னார்.

அந்த வாலிபர்களும், திருநெல்வேலியில் உள்ள அனைத்து துணிக்கடைகளிலும், அவர் சொன்ன மாதிரியே கேட்டு திரும்பினர். எந்த கடையிலும், 10ம் நம்பர் வேட்டி இல்லை.

துணிக்கடைக்காரர்களுக்கோ ஒரே ஆச்சரியம்... 'திடீரென்னு, 10ம் நம்பர் வேட்டிக்கு, இப்படி ஒரு கிராக்கியா... வாங்கி வைக்காம போயிட்டோமே... இல்லன்னு சொன்னா வியாபாரத்திற்கு இழுக்காச்சே...' என்று நினைத்தனர்.

உடனே, தங்கள் கடை சிப்பந்திகளை, பொன்னம்பலம் வீட்டுக்கு அனுப்பி, அதிக வேட்டிகளை கொள்முதல் செய்தனர். ஒரே நேரத்தில், அவர், தன்னிடம் தேங்கியிருந்த அனைத்து வேட்டிகளையும் விற்று தீர்த்தார்; ஆறு மாதமாக ஈட்டாத லாபத்தையும் பெற்றார்.

இன்று பல இளைஞர்கள், சுயதொழில் துவங்கி, சிறு நஷ்டம் என்றாலும் உடைந்து போகின்றனர். பொன்னம்பலம், தன்னுடைய வேட்டிகள், வியாபாரம் ஆகவில்லையே என்று நொடிந்து போகாமல், மாற்று யோசனை மூலம், வியாபாரத்தை பெருக்கினார்.
சின்ன மாற்று யோசனை, பெரும் பலனை தரும்!

என்.சுப்ரமணியன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 16 Mar 2015 - 19:46

krishnaamma wrote:ஆண்கள் வீட்டு வேலை செய்வது கேவலமா?

சமீபத்தில் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, அவர் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மகள் காய்கறி நறுக்க, மகன் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன், 'நீ இதையெல்லாமா செய்வே... எங்க வீட்டில ஆம்பளைங்க வீட்டு வேலை செய்ய மாட்டோம். பொம்பளைங்க வேலைய ஆம்பளைங்க செய்யக் கூடாதுன்னு தடுத்துடுவாங்க...' என்றேன் பெருமையாக!

உடனே நண்பர், 'அது ரொம்ப தப்பு; இப்போ என் மனைவி ஊருக்குப் போயிருக்கா. இந்த சமயத்தில பக்கத்து வீட்டுக்காரியா வந்து நமக்கு சமைச்சு குடுப்பா. மனைவிக்கு உடல் நலமில்லாம போச்சுன்னா என்ன செய்றது... மனைவி குணமாகிற வரை குடும்பம் முழுசும் மூணு வேளையும் ஓட்டல்யா வாங்கிச் சாப்பிட முடியும்... வீட்டுவேலைகள ஆம்பளைங்க கத்துக்கிட்டா இந்த மாதிரி நேரங்கள்ல உதவும். இப்போ என் மகனும், மகளும் எல்லா வேலைகளையும் கத்துக் கிட்டு எனக்கும், என் மனைவிக்கும் உதவுறாங்க...' என்றார்.

நண்பர் கூறுவது சரி என்றே தோன்றியது. எல்லா ஆண்
மேற்கோள் செய்த பதிவு: 1125809

சூப்பர்இப்படி தான் இருக்கணும்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 16 Mar 2015 - 19:48

ஜாதகம், ஜோசியத்தை தூக்கி எறியுங்க!

என் நண்பரின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் வந்திருந்தனர். மதிய உணவுக்கு பின், எல்லாரும் ஓய்வாக அமர்ந்து பேசும் போது, உறவினர் ஒருவர், நண்பர் மற்றும் அவருடைய மகனுடைய ராசி, நட்சத்திரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு நண்பர், 'எனக்கும், மகனுக்கும் ஒரே ராசி; ஒரே நட்சத்திரம்...' என்று சொல்லியுள்ளார். உடனே, உறவினர், 'அய்யய்யோ... அப்பாவுக்கும், பிள்ளைக்கும் ஒரே ராசியா... அப்படி இருந்தா அப்பாவுக்கு பெரிய அளவுல பாதிப்பு வருமே...' என்று கூறியுள்ளார்.

அன்றிலிருந்து நண்பரின் மனதில் இனம் புரியாத சஞ்சலம். தலைவலி வந்தால் கூட, மகனால் தான் என நினைத்து, மகன் மீது வெறுப்பை கொட்ட, குடும்பத்தில் அமளி.

யாரோ, எதையோ சொல்ல, அது சரிதானா என விசாரித்து, அப்படி ஏதும் சங்கடம் என்றால், அதற்கு பரிகாரம் செய்து விட்டு போவதை விடுத்து, தனக்குள்ளேயே போட்டு உளப்பிக் கொண்டு திரியும் நண்பரையும், நாம் சொல்லும் வார்த்தை, பிறரை எப்படி பாதிக்கும் என்று யோசிக்காமல் உளறிக் கொட்டும் பொறுப்பில்லாத உறவினரையும், என்ன சொல்ல!

இதுபோன்றோர் எப்போது தான் திருந்துவரோ!

எம்.கண்ணன், விருதுநகர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக