புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp

4 Posts - 8%
mohamed nizamudeen

3 Posts - 6%
வேல்முருகன் காசி

heezulia

2 Posts - 4%
kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 76%

4 Posts - 10%

3 Posts - 7%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 01, 2014 10:26 pm

சூப்பருங்க

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 01, 2014 11:06 pm

ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
கள்ளுண்ணாமை - குறித்து பத்து திருக்குறள்
எழுதப்பட்டுள்ளது அல்லவா..?
-
குடிப்பழக்கம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே இருந்துள்ளது என்பதுதானே பொருள்...
-
எனவே அயல்நாட்டு மதுவகை கடைகளை மூடிவிட்டு
ஓரளவே உடலுக்கு தீங்கு செய்யும் கள்ளுக் கடைகளை
திறக்க வேண்டும்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1107176

அது சரி புன்னகை....................நல்லதும் கெட்டதும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் தானே ராம் அண்ணா புன்னகை.....................உலகம் தோன்றியதிலிருந்து நம்மைத்தொடரும் இரட்டையர்கள் அவை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 02, 2014 10:20 am

இவ்வளவுக்கும் காரணம் சோமபானம்,சுராபானம் கண்டுப்பிடித்தது தான்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Dec 02, 2014 2:12 pm

நல்ல பதிவு ....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 08, 2014 8:55 pm

மாத்தி யோசி!

என் நண்பனின் தம்பி, பேசும், கேட்கும் திறன் அற்ற மாற்று திறனாளி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று, வேலைக்கு முயற்சி செய்தார். ஏழெட்டு முறை நேர்காணல் வரை சென்றும் தோல்வியே கிட்டியது. மிகவும் புத்திசாலியான அவர், முதல் சுற்றான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும், அடுத்த சுற்றான நேர்காணல் வரும்போது, தேர்ச்சி பெற முடிவதில்லை. எங்கே தவறு செய்கிறோம் என்று தெரியாமல், கலங்கி போனார்.

இத்தனைக்கும், ஒவ்வொரு நேர்காணலின் போதும், தன்னால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும், அவர்கள் கேள்விகளை எழுதி கொடுத்தால், பதில்களை எழுதி காண்பிப்பதாகவும் ஒரு தாளில் எழுதி, அதை தன் சான்றிதழுடன் இணைத்து தந்து விடுவார். ஆனாலும் தோல்விதான் மிஞ்சியது.
இதனால், விரக்தியில் இருந்தவருக்கு, இன்னொரு இடத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. வழக்கம்போல் தன்னுடைய குறையை எழுதிக் கொடுத்தார்.

அதைப் பார்த்த நேர்காணல் செய்பவர், அதை கிழித்தெறிந்து, வேறொரு தாளில் ஏதோ எழுதி இவரிடம் கொடுத்துள்ளார். அதில், 'நான் வேலை நேரத்தில் வீண் அரட்டை அடிக்க மாட்டேன்; ஏனெனில், என்னால் பேச இயலாது. எனக்கு கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் என் கவனம் சிதற வாய்ப்பில்லை. எவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் மனதை, ஒருநிலைப்படுத்தி என்னால் வேலை செய்ய முடியும். இப்போது, உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்...' என்று எழுதி, பின்குறிப்பாக, 'இப்படி எழுதியிருந்தால் உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டியிருப்போம்...' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதுதான் தன்னுடைய தவறு அவருக்கு புரிந்தது. ஓர் உண்மையை எப்படி சொன்னால், உலகம் திரும்பி பார்க்கும் என்பதை உணர்ந்த அவர், இன்று ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

தன் குறையை, நேர்மறை சிந்தனையுடன் மாற்றி யோசித்து, வானத்தை வசப்படுத்தலாம் என்பது புரிகிறதல்லவா வாசகர்களே!

டி. ஹேமப்ரியா, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 08, 2014 9:01 pm

M.Saranya wrote:நல்ல பதிவு ....
மேற்கோள் செய்த பதிவு: 1107376

நன்றி சரண்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 08, 2014 9:02 pm

ராஜா wrote:இவ்வளவுக்கும் காரணம் சோமபானம்,சுராபானம் கண்டுப்பிடித்தது தான்

ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 08, 2014 9:03 pm

அலங்கோல பேஷன் தேவையா?

சென்னையிலுள்ள, 'மால்' ஒன்றில், 'சேல்ஸ் கேர்ள்' ஆக வேலை செய்கிறேன். என்னுடன், நிறைய, இளைஞர்களும் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவருமே பேஷன் என்ற பெயரில் பாதி, 'ஜட்டி' தெரியும்படி தான் பேன்ட் போடுகின்றனர். இதனால், அவர்கள் குனிந்து, நிமிர்ந்து பொருட்களை எடுக்கும்போது, 'பேன்ட்' முக்கால்வாசி கழண்ட நிலையில், உள்ளாடை தெரிய காட்சி அளிக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நாள், நான், கீழே நின்று பார்சலைக் கொடுக்க, அதை, ஸ்டூலில் நின்றபடி வாங்கி உயரத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான் ஒரு சேல்ஸ் பாய். அப்போது அவனுடைய பேன்ட் கழன்று காலில் விழ, அவன், 'பிடி... பிடி...' என்று கத்தினான். நான் எதை பிடிப்பது என்று தெரியாமல், பார்சலை கொடுக்க நிமிர்த்தவள், அந்த கன்றாவியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இளைஞர்களே... ஜட்டியின் பிரான்ட் வெளியே தெரிவதுதான் பேஷன் என்றால், பேசாமல், 'சூப்பர் மேன்' மாதிரி முழு ஜட்டியையும் பேன்ட் மேலேயே போட்டுக்க வேண்டியது தானே! எல்லாரும் சுலபமா பாத்துக்குவாங்களே!

பெண்கள் மாராப்பு போடுவது போல் வயித்துக்கு மேலே, 'பேன்ட்' போட்டது அந்த காலம். உங்களை அந்த மாதிரி போடச் சொல்லல. ஆனால், இடுப்பில் கச்சிதமாக நிற்பது போல் அழகாக அணியலாமே... எந்த நேரமும் கீழே கழண்டு விடுமோ என்ற அபாய நிலையில் ஒரு பேன்ட்! இந்த ஸ்டைல் தேவை தானா? யோசிங்க யூத்ஸ்!

பாதிக்கப்பட்ட யூத் கேர்ள்ஸ்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 08, 2014 9:06 pm

மனைவியை உதாசீனப்படுத்தாதீர்!

மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, உருவமே மாறிப் போயிருந்தாள். 'எப்படி இருக்கிறாய்?' என கேட்ட போது, அழுகையுடன், 'இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுதலையான பின், கணவரது போக்கு மாறி விட்டது. என்னிடம் முன்பு போல பேசுவதோ, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோ இல்லை. கேட்டால், 'பிழைத்தது போதாதா...' என்று கேலி பேசுகிறார். கணவரது புறக்கணிப்பை பார்க்கும் போது, பிழைத்ததை விட இறந்திருக்கலாம்...' என்று தோன்றுகிறது என்று கூறி வருத்தப்பட்டாள்.

இம்மாதிரியான நேரங்களில் மனைவியை அன்பாக நடத்தாமல், புறக்கணிப்பது சரிதானா... வியாதிக்கு சிகிச்சை கொடுப்பதை விட, அவர்களை பரிவுடன் நடத்தி, உள்ளன்போடு நடந்து கொள்வதே நல்ல கணவனுக்கு அழகு!

பார்வதி ராமகிருஷ்ணன், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 08, 2014 9:14 pm

krishnaamma wrote:மனைவியை உதாசீனப்படுத்தாதீர்!

மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, உருவமே மாறிப் போயிருந்தாள். 'எப்படி இருக்கிறாய்?' என கேட்ட போது, அழுகையுடன், 'இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுதலையான பின், கணவரது போக்கு மாறி விட்டது. என்னிடம் முன்பு போல பேசுவதோ, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோ இல்லை. கேட்டால், 'பிழைத்தது போதாதா...' என்று கேலி பேசுகிறார். கணவரது புறக்கணிப்பை பார்க்கும் போது, பிழைத்ததை விட இறந்திருக்கலாம்...' என்று தோன்றுகிறது என்று கூறி வருத்தப்பட்டாள்.

இம்மாதிரியான நேரங்களில் மனைவியை அன்பாக நடத்தாமல், புறக்கணிப்பது சரிதானா... வியாதிக்கு சிகிச்சை கொடுப்பதை விட, அவர்களை பரிவுடன் நடத்தி, உள்ளன்போடு நடந்து கொள்வதே நல்ல கணவனுக்கு அழகு!

பார்வதி ராமகிருஷ்ணன், கோவை.
மேற்கோள் செய்த பதிவு: 1108494

இந்த மாதிரி நோயாளிகளுக்கு மருந்தை விட ஆறுதலான வார்த்தைகள் தான் ரொம்பத்தேவை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக