புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 35 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 35 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 35 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 2:19 pm

தவறான ஊக்கம்!

சமீபத்தில், ஒரு தனியார் பள்ளி ஆசிரியையும், ஒரு மாணவனின் தந்தையும் பேசிக்கொண்டதை கேட்க நேர்ந்தது. மாணவனின் தந்தை, அந்த ஆசிரியையிடம்,'இந்தப் பரிசை என் மகனுக்கு கொடுத்துடுங்கன்னு, நானே வாங்கி வந்து, உங்ககிட்டே கொடுத்திருந்தேனே... அதை ஏன் அவனுக்கு மேடையில கொடுக்கலை? அவன் ரொம்ப, 'அப்செட்' ஆகிட்டான்; உங்க செலவிலா பரிசு வாங்கிக் கொடுக்க சொன்னேன்... என் சொந்த பணத்தில வாங்கிய, 'கிப்ட்'டை கொடுக்கக்கூட உங்களுக்கு கஷ்டமா...' என்று கோபப்பட்டார்.

அதற்கு அந்த ஆசிரியை, 'புரியாம பேசாதீங்க சார்...உங்க பையன், 'நான் போட்டியில தோத்துப் போயிட்டா எங்க அப்பா என்னை திட்டுவாரு. அதனால பயமா இருக்கு'ன்னு சொல்லி, அழுதான். அதனால தான், அவன போட்டிக்கு செலக்ட் செய்யல. போட்டியிலே கலந்துக்காம எப்படி சார் அவனுக்கு பரிசு கொடுக்குறது... அவன் போட்டியில கலந்து தோத்துப் போயிருந்தாக் கூட, ஆறுதல் பரிசுன்னு சொல்லி, நாங்களே ஒரு பரிசக் கொடுத்திருப்போம்.

'முதல்ல உங்க பையனுக்கு தைரியம் சொல்லி, அவன போட்டியில கலந்துக்க ஊக்கப் படுத்துங்க. தோத்துப் போனா, அடிக்கவோ, திட்டவோ செய்யாம, அவனால முடியும்ன்னு தன்னம்பிக்கைய ஏற்படுத்துங்க... அப்புறம் பரிசப் பத்தி கவலைப்படலாம். பிள்ளைய சந்தோஷப்படுத்துறதுக்காக இப்படி சொந்த பணத்தில், பரிசுப் பொருளை வாங்கிக் கொடுத்தா, எதிர்காலத்துல அவன் தவறான வழியில தான் செல்வான்...' என்றார் அந்த ஆசிரியை!
சிந்தியுங்கள் பெற்றோரே!

— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 2:20 pm

பள்ளியில் மருத்துவ மையம்!

பொதுவாக, பள்ளிக்கூடங்களில் அறிவியல் ஆய்வுக்கூடங்களைத்தான் பார்த்து இருப்போம். ஆனால், புதுச்சேரி வாணரப்பேட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில், மருத்துவ மையம் ஒன்றை திறந்து இருக்கின்றனர். மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதில், கவனம் செலுத்தி வருவது போல், மாணவர்களின் உடல் நலனிலும் அக்கறை கொண்டு, மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி, வயிற்று வலி உள்ளிட்டவைகளுக்கு, மருத்துகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் துவக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தில், ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவ உபகரணங்களை சுத்திகரிக்கும் ஆட்டோ கிளேவ், ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்க, நெபுலைசர் உள்ளிட்ட நவீன உபகரணங்களும் உள்ளன.

பள்ளி இயங்குகிற நேரத்தில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில், ஒரு டாக்டரும், ஸ்டாப் நர்ஸ் ஒருவரும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இதையே, முன்னுதாரணமாக எடுத்து, மற்ற பள்ளிகளும் மாணவர்களின் நலனை கருதி, மருத்துவ மையம் அமைக்க முன்வரலாமே!

நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 29, 2014 2:20 pm

மிக சிறப்பான ஆசிரியர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 2:21 pm

புகைப்படம் எடுப்பவரிடம் ஜாக்கிரதை!

சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன்; அங்கு, பலர் மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன், பெண்கள் இருந்த பக்கமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், ஒரு பெரியவர் எழுந்து, 'தம்பி... நிறுத்து...' என, கத்தினார். சத்தம் கேட்டு, மண்டபத்தில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

'இந்த ஆள்... மண்டபத்தில் உள்ள இளம் பெண்களையே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்...' என பெரியவர் கூற, அதற்குள் ஒருவர், அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கி சோதித்தார். மண்டபத்தில் இருந்த அழகான பெண்கள் அனைவரும், அதில் பதிவாகி இருந்தனர்.

அந்த ஆள், பெண் வீட்டை சார்ந்தவரா, பையன் வீட்டை சார்ந்தவரா என, விசாரித்த போது இருதரப்பினருமே அவரை தெரியாது என, சொல்லி விட்டனர். அடுத்த நிமிடம், அவனுடைய மொபைல் போனை உடைத்ததுடன், அவனுக்கும் தர்ம அடி கொடுத்து விரட்டியடித்தனர். 'எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ...' நாளைக்கே, புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்களை, ஆபாசமாக, 'மார்பிங்' செய்து மிரட்டலாம்.

ஆகவே, கல்யாண மண்டபத்தில் மொபைல் போனில் புகைப்படம் எடுப்பவர்களை உடனுக்குடன் விசாரித்து, உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

பெயர் சொல்ல விரும்பாத, பெங்களூரு வாசகி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 2:23 pm

பாலாஜி wrote:மிக சிறப்பான ஆசிரியர்
மேற்கோள் செய்த பதிவு: 1091706

ஆமாம் பாலாஜி புன்னகை இப்படி இந்தக் காலத்தில் பார்ப்பதே அபூர்வமாய் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 29, 2014 2:34 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:மிக சிறப்பான ஆசிரியர்
மேற்கோள் செய்த பதிவு: 1091706

ஆமாம் பாலாஜி புன்னகை இப்படி இந்தக் காலத்தில் பார்ப்பதே அபூர்வமாய் இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091708

ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:08 pm

மனைவிமார்களே... ஓர் எச்சரிக்கை!

என் உறவுப் பெண், 48 வயதாகும் தன் கணவர் மிகவும் குண்டாக இருப்பதாக குறைபட்டுக் கொள்வார். அவரது எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஒரே மாதத்தில் எடை குறைப்பதாக கூறிய ஒரு கிளீனிக்குக்கு, தன் கணவரை அழைத்துச் சென்றார்.

பரிசோதித்த மருத்துவர், இயற்கை மூலிகை சாறு என கூறி, ஒரு ஜூசைக் கொடுத்ததுடன், 'ஒரு வார பயிற்சி கட்டணம், 2 ஆயிரம் ரூபாய்; இந்த பயிற்சிக்கு பின் தான், நியூட்ரிசன் தேவையா, புரோட்டின் தேவையா என முடிவு சொல்ல முடியும்...' எனக் கூறி உள்ளார்.

மனைவியின் தொல்லையால் தினமும் பயிற்சிக்கு சென்றும், மூலிகைச்சாறும் அருந்தியுள்ளார். அது, அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல், ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் உரிந்து புண்ணாகி விட்டது. அதன்பின், அலோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து, குணமாகி வீடு திரும்புவதற்குள் அவர் பட்டபாடு சொல்லிமாளாது. அவரை காப்பாற்றி, வீடு திரும்ப, 25 நாட்களும், 65 ஆயிரம் ரூபாய் செலவும் ஆகிவிட்டது.
தேவையா இந்த அவஸ்தையும், பண நஷ்டமும்!

உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அத்தகைய பயிற்சியை உடனே விட்டுவிடவும். மீறி எடுத்தால், உறவுப் பெண்ணின் கணவர் பட்டபாடு தான் உங்களுக்கும்!

அ.செல்வி அருண், சிவராமபேட்டை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:09 pm

சபாஷ்!

தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் நண்பனைக் காண, அவனது நிறுவனத்துக்குச் சென்றிருந்தேன். வரவேற்பறையில் காத்திருந்த போது, தற்செயலாக எதிரே இருந்த நோட்டீஸ் போர்டை கவனித்தேன். அதில், 'நம் நிறுவனத்தில் பணிபுரியும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பணியாளர்கள் யாராக இருப்பினும், அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகனச்சான்றிதழ், வாகன காப்பீடு போன்றவற்றின் நகல்களை கண்டிப்பாக நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். சமர்பிக்காத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டூவீலர் வைத்திருக்கும் பணியாளர்கள், அவசியம் தலைக்கவசம் வைத்திருக்க வேண்டும்...' என, அறிவுறுத்தி எழுதப்பட்டிருந்தது. தினமும் பலர், புதிதாக பணிக்கு வருவதால், இவ்விஷயத்தில் நிர்வாகம், அவர்களது நலன் கருதி கண்டிப்புடன் இருப்பது, நண்பன் மூலம் தெரிந்தது.

ஒரு தனியார் நிறுவனம், தன் பணியாளர்களில் நலனை கருத்தில் கொண்டு, இப்படி ஒரு கட்டாயத்தை கடைப்பிடிக்கும் போது, லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட அரசு, கட்டாயப்படுத்தி ஏன் செயல்படுத்தக்கூடாது? அரசும், பிற தனியார் நிறுவனங்களும், தம் ஊழியர்களின் நலன் கருதி, இதை அமல்படுத்தலாமே!

உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:11 pm

krishnaamma wrote:சபாஷ்!

மேற்கோள் செய்த பதிவு: 1093734

எதையும் ஒரு ஒழுங்காக செய்ய பழகிவிட்டால் ...............அரசியல் வாதிகளால் பணம் சம்பாதிக்க முடியாதே ..................அதனால் அவர்கள் கவனமாக இதெல்லாம் செய்யாமல் பார்த்துப்பர்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:12 pm

இப்படியும் உற்சாகப்படுத்தலாமே!

தனியார் பள்ளியில் படிக்கும் என் மகன், 'அப்பா... நாளைக்கு காலைல உங்கள எங்க கிளாஸ் மிஸ் கூட்டிட்டு வர சொன்னாங்க...' என்று கூறினான். 'என்ன காரணம்...' என்று கேட்டதற்கு, 'தெரியாது' என்றான்.
என்னவோ, ஏதோ என குழம்பிய நிலையில், மறுநாள் காலை, அலுவலகத்துக்கு விடுமுறை போட்டு, பள்ளிக்கு சென்றேன். என் மகனின் வகுப்பிற்கு சென்ற போது, என்னை வகுப்பிற்குள் வர சொன்ன அந்த ஆசிரியை, எல்லா மாணவர்களையும் எழுந்து நின்று கை தட்டச் சொன்னார்.

எனக்கு எதுவும் புரியவில்லை; உடனே என்னிடம், 'உங்க பையன் அழகா எழுதுறான்; நல்லா படிக்குறான்; ஒழுங்கா வீட்டுப்பாடம் செய்றான். அதோட போன மாசம், காமராஜர் பிறந்தநாள் அன்னிக்கு ஸ்கூல்ல நடந்த பேச்சு போட்டில கலந்துக்கிட்டு முதல் பரிசும் வாங்கிருக்கான்; அதை சொல்லவே உங்கள கூப்பிட்டேன்...' என்றார். மேலும், மாணவர்கள் பக்கம் திரும்பி, 'நீங்களும் இதே போல உங்க பெற்றோரை பெருமைப்படுத்தணும்...' என்றவர், என்னிடம், 'சிரமம் பார்க்காமல் வந்ததுக்கு நன்றி...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.

பெற்றோரை அழைத்தாலே ஏதோ புகார் என்று பதற்றத்தை தரும் ஆசிரியர்கள் மத்தியில், அந்த ஆசிரியையின் புதுமையான நடவடிக்கை எனக்கும், என் மகனுக்கும் உற்சாகத்தை தந்தது.

பி.ராமச்சந்திரன், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக