புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 34 of 100 •
Page 34 of 100 • 1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை அருமை அம்மா
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:கணவன் சமைத்து மனைவி சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் அன்பு வளருமாம்...!
-
இருக்கலாம்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1089728krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1089722
கண்டிப்பாக தவறு இல்லை ................... அவாத்து வேலை ......அவா செய்யறா....இதில் 3ம் மனிதருக்கு என்ன வேலை?????????????????இதெல்லாம் கண்டுக்கவே கூடாது..............அப்புறம் நாம் என்ன செய்யணும் என்று அடுத்தவர்கள் சொல்ல ஆரம்பித்தால் ?????????????? இது எங்கு போய் நிற்கும்? யோசியுங்கோ........"ஒரு பிராமணன் ஆட்டுக்குட்டிய தூக்கிண்டு போன கதை போல ஆய்டும்"...............கணவன் மனைவிக்கு நடுவில் யாரையும்..........யாரையும் அனுமதிக்கக்கூடாது.....எக்காரணம் கொண்டும் >)
நன்றி நேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:தவறா, யார் சொன்னது? இதைத்தானே நாங்கள் இவ்வளவு நாளா நாங்க செஞ்சிக்கிட்டு இருக்கோம்.
நல்லது தானே மாமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1089722krishnaamma wrote:கணவர் சமையல் செய்வது தவறா?
நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.
ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?
எம்.ரேவதி, சென்னை.
போங்கடி வேலையத்தவளூங்களானு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கனும் . பேச்சை காது குடுத்து கேட்டா தானே பேசுவாங்க.
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1089766ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1089722krishnaamma wrote:கணவர் சமையல் செய்வது தவறா?
நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.
ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?
எம்.ரேவதி, சென்னை.
போங்கடி வேலையத்தவளூங்களானு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கனும் . பேச்சை காது குடுத்து கேட்டா தானே பேசுவாங்க.
ரொம்ப சரி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:கணவன் மனைவிக்கு நடுவில் யாரையும்..........யாரையும் அனுமதிக்கக்கூடாது.....எக்காரணம் கொண்டும் >)
Page 34 of 100 • 1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 100