புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 25 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 25 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 25 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 44%
T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:41 am

பேனா வைத்துள்ள பழக்கம்!

வங்கி மற்றும் ரயில்வே முன்பதிவு போன்ற இடங்களுக்கு செல்லும் போது, இரவல் பேனா கேட்கும் இளைஞர்களை, பார்க்க முடிகிறது. ஓசி பேனா கேட்கும் இளைஞர்களில் பலர், பத்தாயிரம் ரூபாய் பெருமானமுள்ள, கிட்டதட்ட, மினி கம்ப்யூட்டர் போன்ற மொபைல் போன்களை தங்கள் கைகளில் வைத்திருக்கின்றனர். முக்கியமாக தேவைப்படும் பேனாவை, வைத்திருப்பதில்லை. இவ்வளவிற்கும், ஒரு ரூபாய் விலையிலிருந்து பேனாக்கள் கிடைக்கிறது. பேனா வைத்திருப்பதை, இளைஞர்கள் ஏன் கேவலமாக நினைக்கின்றனர் என்று புரியவில்லை!

— ச.செய்யது ஷகில், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:43 am

மனம் இருந்தால் போதும்!

சமீபத்தில், தையல் கடை வைத்திருக்கும் என் தோழியை காணச் சென்றிருந்தேன். அன்று விடுமுறை என்பதால், பிரீயாக இருப்பாள் என்று, அவள் வீட்டுக்குச் சென்றால், அவளோ, மிக பிசியாக தைத்துக் கொண்டு இருந்தாள்.
சிறுவர், சிறுமியருக்கான அழகிய உடைகள் தயாராகிக் கொண்டு இருந்தது. 'இது என்ன... நான்கு, ஐந்து வயது பிள்ளைகளின் உடைகளாக இருக்கிறதே... யாருக்கு?' என்று கேட்ட போது, அவள் கொடுத்த விளக்கம் மனதை தொட்டது.

'தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில், தைக்க வரும் துணிகளில், நிறைய பிட் துணி மீந்து விடும். அதை பத்திரமாக எடுத்து வைத்திருந்து, ஓய்வு கிடைக்கும் போது, அதில் சிறு உடைகளை தைத்து, ஏதேனும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுப்பேன். இதனால், வீணாக குப்பையில் போடுவது தவிர்க்கப்பட்டு, இல்லாதவர்களுக்கு, உபயோகமாக, ஆடை தைத்து கொடுத்த, ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அதோடு, எனக்கும், பல டிசைன்கள் பரிச்சயமாவதுடன், எந்த உடுப்பும், தைக்கக் கூடிய பயிற்சியும் கிடைக்கிறது. அது என் தொழில் திறமையை வளர்க்க உதவுகிறது. என் கணவர், பிள்ளைகளும், அவர்களால், முடிந்த உதவிகளை செய்வர்...' என்றாள்.

பணம் தான் வேண்டும் என்றில்லை; மனம் இருந்தால் போதும். பிறருக்கு எப்படி வேண்டுமானாலும் உதவலாம் என்பதை, அன்று, எனக்கு அழகாகப் புரிய வைத்தாள் என் தோழி. இந்த அனுபவம், மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

— ஜே.ஜீனத், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:45 am

நல்லிணக்கம் காண்போம்!

அண்மையில் ஒரு திருமணத்திற்காக, தஞ்சாவூர் சென்றிருந்தேன். திருமணம் அடுத்த நாள் என்பதால், அருகிலுள்ள, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.

என்ன ஆச்சரியம்... பக்தர்கள் பலர் வழிபாடு செய்து கொண்டிருந்த இடத்தில், ஒரு இஸ்லாமிய சகோதரி விளக்கேற்றி, வழிபாடு செய்து கொண்டிருந்தார். வியப்பாக இருந்தாலும், அவரின் செயல், ஆனந்தத்தை அளித்தது. நன்மை அளிக்கும் என்றால், எந்த மதத்தின் வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடிக்கலாம். அன்புக்கும், அருளுக்கும் பேதமோ, வேலியோ இல்லை என்பதை, அவருடைய செயல் எடுத்துக் காட்டியது.

அனைத்து மதத்தினரும் இணக்கமாகவும், அவரவர் பண்டிகைகளின் போது, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இன்றும், கிராமங்களில் நிலவி வருவது கண்கூடு.

ஆனால், சில சுயநலவாதிகள், தங்களுடைய லாபம் ஒன்றையே கருத்தில் கொண்டு, ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டும் விதத்தில், அறிக்கைகளையும், தகவல்களையும் அள்ளி வீசுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி, இப்படிப்பட்டவர்களுக்கு, சாட்டையடியாக அமைந்தது. மத நல்லிணக்கம், இன்னும் வற்றி விடவில்லை என்பதையே, இது காட்டுகிறது.

அனைத்து மதத்தவரும், வேற்றுமை மறந்து, 'அன்பின் வழியது உயிர்நிலை...' என்று, ஒன்றுபட்டு வாழ, இந்நிகழ்ச்சி வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

— ஆர்.சந்திரன், மூவரசன்பேட்டை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:46 am

பெண் ஊழியரின் திருமணத்துக்கு செல்லும் ஆண்களே...

என்னுடைய நண்பர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அவரின் கீழ் வேலை பார்த்த பெண்ணுக்கு, பெங்களூருவில் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள, நண்பர் பெங்களூரு சென்றார். மாப்பிள்ளைக்கு சந்தேகம் ஏற்பட்டு, 'இவ்வளவு தூரம் வர்ற அளவுக்கு, உங்க இருவருக்கும் அப்படி என்ன உறவு...' என்பது போல் பேசியிருக்கிறார். அவன் குடும்பத்தார் மட்டுமல்ல, பெண்ணின் குடும்பத்தாரும், நண்பரின் வரவை விரும்பவில்லை.
நண்பர் நொந்து போய், கொண்டு போன அன்பளிப்பை கூட, தர முடியாமல் திரும்பி விட்டார்.

நண்பர் நல்லவர் தான்; நல்ல எண்ணத்துடன் தான் திருமணத்திற்கு சென்றார் என்றாலும், அவர் மட்டும், தனியாக சென்றதே, சந்தேகத்திற்கு வழி வகுத்திருக்கிறது. என்ன தான் அன்போடு பழகினாலும், சக பெண் ஊழியர் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போது, அலுவலக பணியாளர்களுடன், அதிலும், பெண் ஊழியர்களுடன் சேர்ந்து போவதே நல்லது. முடியாத பட்சத்தில், அலுவலகத்திலேயே அன்பளிப்பைக் கொடுத்து, ஆசிர்வதித்து விடலாம்.
ஆண், பெண் நட்பை புரிந்து கொள்ளும் பெருந்தன்மை இல்லாத சந்தேகக் கண் கொண்ட மனிதர்களும் உள்ளனர் என்பதை, உணர்ந்து நடப்பது நல்லது தானே!

இனி, சக பெண் ஊழியர்கள் வீட்டு விசேஷத்துக்கு செல்லும் முன், ஆண் ஊழியர்கள் சிந்தித்து, செயல்படுவது நல்லது.

— எஸ்.சுசீந்திரன், செவ்வாப்பேட்டை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 24, 2014 12:26 pm

சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 24, 2014 1:54 pm

krishnaamma wrote:[link="/t102241p210-topic#1062242"]காலம் மாறிப் போச்சு!

நாங்கள் சிறு வயதாக இருந்த போது, எங்கள் வீட்டுக்கு, ஜட்கா வண்டியில், உறவினர்கள், முன் அறிவிப்பு இன்றி வருவர். எதிர்பாராத இந்த விருந்தாளிகளால், நாங்கள் மகிழ்ச்சியில், திக்குமுக்காடிப் போவோம். அது ஒரு காலம்!
அதுபோலவே, இப்போதும் செய்தால், எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று நினைத்து, மதுரைக்கு சுற்றுலா சென்றிருந்த போது, அங்கு வசிக்கும், என் ஒன்று விட்ட தங்கை வீட்டுக்கு போயிருந்தேன். முதல் முறை செல்வதாலும், விலாசம் மட்டுமே தெரிந்த நிலையில், சற்று திண்டாடிப் போனோம். ஊரிலிருந்து, தொலைவில் இருந்தது அவர்கள் வசிக்கும் காலனி. ஆட்டோவில் சென்றதால், பெரிய தொகை பழுத்து விட்டது.

அவர்கள், எங்களை வரவேற்று உபசரித்தாலும், தற்செயலாக, என் தங்கையின் கணவர் பேசுவதைக் கேட்க நேரிட்டது... 'என்ன இது, திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறாங்க. வர்றோம்ன்னு ஒரு போன் கூடவா செய்ய முடியாது. என்ன சிக்கனமோ... முதல் தடவை வந்திருக்காங்க, புடவை, வேஷ்டி வாங்கி தரணும்ன்னு வேற அடம் பிடிக்கறே... இங்கே ஏது கடை... டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும். எனக்கு, 'ஷிப்ட்'டுக்கு டைம் ஆயிடுச்சு. நீயே, ஆட்டோ பிடிச்சு, போயி வாங்கிட்டு வா...' என்று, கடுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டதும், மனசு கனத்து விட்டது.
இனி, யார் வீட்டுக்கு போனாலும், முன்கூட்டி சொல்லி, அவர்கள் சவுகரியத்தை தெரிந்த கொண்ட பின் தான், போவது என்று முடிவு செய்தோம்.

ஹும்... காலம் ரெம்பவே மாறிவிட்டதுங்கோ!

— ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்.

ஆமாம் உண்மைதான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 24, 2014 7:35 pm

பாலாஜி wrote:[link="/t102241p240-topic#1065540"]

ஆமாம் பாலாஜி, appointment டாக்டருக்கு மட்டும் அல்ல உறவுகளுக்கும் என்று ஆகிவிட்டது புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 24, 2014 7:54 pm

எனது இந்தியாவுக்கு உண்மையான விடுதலை புன்னகை

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 25 CKBJccbxRmv4DFxRKxSr+ELARGE_20140524165826314259

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!

சுவைகளில் சிறந்தது நகைச் சுவை. நாட்டு நடப்பையும் அரசியலையும் கிண்டலாக கலாய்ப்பது என்பது நமது ரத்தத்தில் ஊறிய ஒன்று.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 24, 2014 8:20 pm

ஹா! ஹா! ஹா செம கலாய்ப்பு!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 10:24 am

அருண் wrote:ஹா! ஹா! ஹா செம கலாய்ப்பு!!

எஸ் ....எஸ்...எஸ்............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக